என்னதான் தமிழ்நாடு அரசு புதிய பேருந்துகள் இயக்கினாலும் அதன் வேகம் 60 மேல் தாண்டுவது கிடையாது எங்களது புதுச்சேரி அரசு போக்குவரத்து பேருந்துக்கு பின்னால் தான் இந்த வண்டிகள் எப்போதும் வரும் எங்களது வேகத்திற்கு உங்கள் வேகம் எடுபடாது தமிழ்நாடு அரசு டிரைவர்கள் பேருந்தை ஓட்டுவது தெரியாது
Sari bro enna la intha bus la travel panna mudiya thu ena intha buses la ennodaiya urana thiruvannamalai ku oru bus kudum illai athanala ennala travel panna mudiya thu bro