வணக்கம் தம்பி 🙏🙏 என் மகள் ஜாதகத்தில் குரு வக்ரம், அது பற்றிய பயம் தீர்ந்தது உங்கள் வீடியோ பார்த்த பிறகு. மறைந்த குரு பார்வை பலன் பற்றியும் எனக்கு ஐயம் இருந்தது,தெளிவான விளக்கம். நன்றிகள். 🙏🙏
நான் தனுசு இலக்கணம். 5ம் செவ்வாய் 9ம் சூரியன், அதிபதி இருவரும் 8ம் இடம் கடகத்தில் உள்ளநர். இதில் 5ம் அதிபதியும் 8ம் அதிபதியும் பரிவர்த்தனை. இதன் பலன் ஐயா? தற்போது ராகு திசை சனி புத்தி. இந்த இருவர் பலன் எப்போது? நான் அவளுடன் குரு (5ம் இடத்தில் சந்திரன் உடன் குரு) திசை எதிர்பார்த்து உள்ளேன். பதில் கூறவும் ஐயா? 19.7.87 - 5.30pm சேலம்
எனக்கு கடக லக்னம் கடகத்தில் செவ்வாய் நீசம் 7 இல் மகரத்தில் சனி சந்திரன் உள்ளது... எனக்கு இந்த யோகம் உள்ளதா... சிலர் நீச பங்கம் அடைந்து வேலை செய்யும் என சொல்கிறார்கள்...
வணக்கம் சார். இளங்கோவன் 29.06.1990.விழுப்புரம். டைம். 6.05am. 1.எப்போ marriage நடக்கும். 2.உடல் நிலை எப்போ சரியாகும். 3.work next லெவல் எப்போ சார்.4.கடன் எப்போ அடையும். 5.எப்போ வெற்றி வரும் சார்.
திரு. வெற்றிவேல் அவர்கள்.. 2 ல் ராகு, 8 கேது மூலம் தனுசு ராசி. மேட லக்கினம். 7ல் குரு, 6 சுக்கிரன் செவ்வாய். 4 ல் சூரியன், புதன்,சனி, பலன் எப்படி அறியலாம்.
சுவாதி 18.07.1999 7.45am புதுக்கோட்டை திருமண எப்போது நடைபெறும் வரும் வரன் எப்படி இருக்கும் தற்போது வரை கஷ்டத்தை அனுப்பவித்தேன் இனிமே நல்லருதக்குமா அரசாங்க வேலை கிடைக்குமா