Hi tamil guys welcome to my and your channel "Tech Vasal" in this channel will learn more about life Technology, Internet, social media, mobile application, Software, gadgets review, unboxing,Tips & Tricks, Technology Explanations and much more. We bring our best possible quality content that is also easily understandable by everyone.
Brother aac 5.1 eppadi avr la play panna waikradu through hdmi and kodi running in mi smart box please help transcoding on pannadolbi digital a pogudu but enaku pcm 5.1 aaga eppadi avr ku anupradu
Bro intha 5.1 songs yappadi download panrathu and 5.1 songs soundbar la prndrive la play panna surround work aaguma Dolby work aagauthu ott movies play aagum pothu and sun music. HD la surround varutbu
Bro en sony 5.1 speaker la..mobile Bluetooth la keataa 50 volume vechalea super ah keakkuthu..but tv la eARC hdmi connect panni 50 volume vecha romba kammiya keakkuthu what problem bro..
குவாலிட்டி நல்லாதான் ஜி இருக்குது பட்டு எஃபெக்ட் பத்தல அந்த சவுண்ட் பார் நீ சொன்ன மாதிரி சவுண்ட் வந்து பெரிய ரமணா உணர முடியல அப்புறம் வந்து கேட்டீங்கன்னா அந்த பைவ் பாயிண்ட் சரௌண்டிங் அந்த அளவுக்கு தெளிவாக இல்லை நான் அந்த ஹோம் தியேட்டர் வாங்கி டூ வீக்ஸ் ஆகுது பழைய சோனி எஃபெக்ட் இதுல இல்ல ஆக்சுவலா வந்து அந்த அளவுக்கு வொர்த் இல்லை இந்த ஹோம் தியேட்டருக்கு கொஞ்சம் ஆம்பிளிஃபையர் மாதிரி கொடுத்து அந்த சவுண்டு பார்டர் வந்து எல்இடி கொடுத்திருந்தா இன்னும் சூப்பரா வந்திருக்கும் ஸ்பீக்கர் குவாலிட்டி நார்மல் சோனி ஹோம் தியேட்டர் மட்டும் மாடலே பண்ண மாட்டேங்கறாங்க அப்ப இருந்து இப்ப வரைக்கும் ஒரே மாடல் தான் இந்த ஹோம் தியேட்டருக்கு ஆம்ப் கொடுத்திருந்தால் இன்னும் சூப்பரா இருக்கும் AMOUNT 17800
I don't know Tamil language But After full video watching I understand this box support Dolby 5.1audio Next day I order thix box Finally this box support Dolby 5.1 audio all ott platform and include RU-vid after software update 1 most important subject Dolby digital support HDMI and optical both
நண்பருக்கு நன்றி வீடியோ மிகவும் முக்கியமான ஒன்று ஒரு சிறிய சந்தேகம் நாம் வைத்திருக்கும் ஏ வி ரிசிவரில் dolby digital decoder. மட்டும் இருந்தால் dolby digital plus ஆடியோவை எவ்வாறு கேட்பது
thalaiva ivlo naal unna dhan theditu irundhan thalaiva.....semma content....nan ht s20 r vachirkan enakum same problem prime video 5.1 support aagala.....iniki dhan adhukku badhil kedachadhu.....❤❤❤❤
@@invsmith2840 bro nan neraiya research pannan....hdmi with ethernet 2.1 cable use pannunga....ella ott app layum 5.1 work aaguthu(airtel xstream box la) airtel xstream box kooda oru cable varum adha thooki potrunga adhu 1.4 or 2.0 hdmi dha varuthu....nan ipo blue rigger 8k e-arc supported cable use panran....600 varum amazon la.....vangi potu enjoy pannunga
நன்றி தல என் பலநாள் குழப்பத்தை நிவர்த்தி பண்ணிடிங்க இன்னோரு சந்தேகம் உண்டு ஆன்ட்ராய்டு TVயும் home Theater ம் Bluetooth la Connect செய்தால் 5.1 சரவ்ண்டு வருமா வருதா