Тёмный
Music Mindss Official
Music Mindss Official
Music Mindss Official
Подписаться
Welcome to the finest destinations for exclusive Tamil Christian Devotional content on RU-vid. Music Mindss live-streams non-stop 24/7 Christian celestial songs, Tamil Christian Messages Videos, Tamil Christian songs, Keerthanai, Pamalai, Carnatic, Melody, Berchmans, and much more.

Music Mindss is a safe haven and a loving house, for many music directors, singers, artists, and technicians. The advent of a divine vision that appeared to the Gospel music ministry of Music Mindss marks truly a milestone in the era of Christian musical production and distribution. For a few years now, it has led from the front of the Christian music world that had been hitherto blissfully unaware of the enormous development that has changed the very face of Communication processes today.

Like, Share & Subscribe to our Channel to Watch the latest Tamil Christian Video Songs.

The channel is managed by Alpha Digitech Official
Комментарии
@jesusislord.....
@jesusislord..... 7 часов назад
🌴🌼🌼🌺🌺🎉🌴🎉 ஆமென் அல்லேலூயா 🍁🍁 என் நேசர் இயேசு கிறிஸ்து என்னும் கர்த்தருக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென் 🍁🍁🌼🌼🌺🌺💥💥
@JackulinePonmalar
@JackulinePonmalar 11 часов назад
Amen❤❤
@Jennina17624
@Jennina17624 18 часов назад
My favorite song.... praise the lord amen
@Tngamingyt9608
@Tngamingyt9608 22 часа назад
Amen appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@cravichandar5939
@cravichandar5939 23 часа назад
அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபரா சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும் அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும் ஆறுங்கடந்த அந்தம் அடி நடு இல்லாத் தற்பரன் ஆதி சுந்தரம் மிகும் அதீத சோதிப்ரகாச நீதி ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத காணப்படா அரூப கருணைச் சுய சொரூப தோணப்படா வியாப சுகிர்தத் திருத் தயாப சத்ய வசன நேயா சமஸ்த புண்ய சகாயா கர்த்தத்துவ உபாயா கருணை பொழியும் வாயா எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான சொல் அரிதாம் நிதான துல்லிபத் தொன்றாம் மேலான கருணாகரா உப காரா நிராகரா பரமேசுரா கிருபாகரா சர்வேசுரா Amala Thayaparaa Arul Lyrics in
@cravichandar5939
@cravichandar5939 23 часа назад
ஆசையாகினன், கோவே - உனக் கனந்த ஸ்தோத்திரம், தேவே! யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா! -ஆசை 1. வேதா, ஞானப் பர்த்தா, என் தாதா, நீயே கர்த்தா மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா -ஆசை 2. கானான் நாட்டுக் கரசே -உயர் வான் நாட்டார் தொழும் சிரசே நானாட்ட முடன் தேடித், தேடி நாடிப் பதம் பாடி -ஆசை 3. வீணாய்க் காலம் கழித்தேன் சற்றும் தோணாமல் நின்று விழித்தேன் காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே எனைத் திருத்தே -ஆசை 4. வந்தனம், வந்தனம், யோவா! நீ சந்ததம் சந்ததம் கா, வா விந்தையாய் உனைப் பணிந்தேன், சத்ய வேதா, யேசுநாதா
@cravichandar5939
@cravichandar5939 23 часа назад
எமை ஆண்டருள் பல்லவி ஆரணத் திரித்துவமே,-எமை ஆண்டருள், மகத்துவமே. அனுபல்லவி பூரண தேவ பிதா, சுதன், ஆவியே, பொன்னுலகத்தெழும் உன்னதமான போத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே, நித்திய - ஆரண சரணங்கள் 1. அன்றன்றை அப்பத்தைத் தாரும்;-எங்கள் ஆபத் தனைத்தையும் தீரும்; இன்றும் என்றெங்களைச் சேரும்;-திரு இரக்கத்தால் முகம் பாரும்; நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்; நம்பரா, கருணாம்பரா, ஞானத் தனு மானத்தொளிர் மேன்மை திவ்விய பானத்தருள். - ஆரண 2. மூவர் ஒன்றான யெகோவா,-உயர் முக்ய கிருபையின் தேவா, மேவி அடியாரைத் தேவா,-பல வெவ்வினையினின்றும் கா, வா; பாவிகள் நாங்கள் ஏவையின் மக்களே, பக் ஷமே, பரம பொக் ஷமே, பாடும்புகழ் நாடும்பரி வோடும் தயை நீடும்பரா! - ஆரண
@lesilprakash1557
@lesilprakash1557 День назад
Praise the Lord 🙏
@lesilprakash1557
@lesilprakash1557 День назад
@ponnuswamychandrakanthi9596
@ponnuswamychandrakanthi9596 День назад
Higher ENERGETIC PRAYER Song GOD BLESS YOU SIR
@hebshebao8965
@hebshebao8965 День назад
Love your voice
@user-hf9eu4ds9y
@user-hf9eu4ds9y День назад
Super 😇😇🙏✝️🛐😎👍😍🥰🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖
@ShenalDinuwara-lh7kz
@ShenalDinuwara-lh7kz День назад
@KaviJohn
@KaviJohn 2 дня назад
❤❤❤🎉🎉
@sharmilasangapillai6083
@sharmilasangapillai6083 2 дня назад
Blessed...ovoru paaddalgalum dheva prasannathai unara seigiradhu...
@user-ky3ku7mb3b
@user-ky3ku7mb3b 2 дня назад
Amen🙏🏻 powerful worship ♥️praise the Lord 🎉🎉🎉🎉💕jacy 💕🎉💕🔥🔥🔥🔥🔥🔥🔥
@MeenaG-gr2bn
@MeenaG-gr2bn 2 дня назад
ஐயா 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@AncyGodwin
@AncyGodwin 2 дня назад
Very. Nice. Song. 🎉
@mvenkat1989venkat
@mvenkat1989venkat 3 дня назад
👌amen 🙏
@MarinaMin-l1x
@MarinaMin-l1x 3 дня назад
❤❤
@RevathiRajadali-gr4cf
@RevathiRajadali-gr4cf 3 дня назад
Song lyrics for medley plz sent pastor
@rejin.gunasekaran
@rejin.gunasekaran 3 дня назад
36:00 pisasin sothanai perugittaalum
@graceselvaraj5159
@graceselvaraj5159 4 дня назад
Praise The Lord.
@Jenova-t9c
@Jenova-t9c 4 дня назад
Jesus relif
@user-kt2rw4lf5c
@user-kt2rw4lf5c 4 дня назад
fentastic
@devarasan5778
@devarasan5778 4 дня назад
🙏 தேவனுக்கே மகிமை 👍
@silanjohnsilanjohn889
@silanjohnsilanjohn889 5 дней назад
God bless you pastor Awesome song and Gem Gabriel music wow no words...
@shaelyn_dosht1327
@shaelyn_dosht1327 5 дней назад
Angel of singing😍😍😍😍💐💐💐great voice...
@user-oh7iu8pg2u
@user-oh7iu8pg2u 5 дней назад
Hi friends good news for all Christians Revelation 14:6 eternal gospel proclaiming in Emperor Emmanuel God's own country Kerala check online do not ignore please 🙏❤️
@ahwork
@ahwork 6 дней назад
This song was released back when rock music was still a taboo in Indian Christian community.. can you imagine.. this is not just a inspiring song, but also a ground breaking genre in Indian Church .. I remember when this album was released many Christians asked me to diss Paul thangiah 🤣
@JayaKumar-yy8mp
@JayaKumar-yy8mp 6 дней назад
GLORYtoGOD
@gnaneswaripeter4253
@gnaneswaripeter4253 6 дней назад
I thank my God for praising and worship may 🙏 God bless you and bless your ministry!
@vijilebo9403
@vijilebo9403 7 дней назад
Paris the lord Amen ❤
@balue228
@balue228 7 дней назад
Davanukke makimai
@AnandAnand-wc5gi
@AnandAnand-wc5gi 7 дней назад
Amen
@tomyjoseph8438
@tomyjoseph8438 8 дней назад
Anickum estamanu
@kavithaj4720
@kavithaj4720 8 дней назад
Amen 🙌
@user-ym4sb4qp3q
@user-ym4sb4qp3q 9 дней назад
@sheebasamuel3620
@sheebasamuel3620 9 дней назад
My favourite....
@anpumarananpu749
@anpumarananpu749 9 дней назад
Nice 👍👍 God bless you ❤
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 9 дней назад
🎚💗🎚praise Jesus 🎚
@christianmessages.3831
@christianmessages.3831 9 дней назад
Amen. Praise God for these Wonderful Songs
@TheSaraBoutique001
@TheSaraBoutique001 9 дней назад
Amen hallelujah ❤🎉
@jonathanjohn2843
@jonathanjohn2843 10 дней назад
Wow very nice
@reminmuthuraj3463
@reminmuthuraj3463 10 дней назад
கை தட்டிப் பாடுங்களே பூமியின் குடிகளே நம் கர்த்தர் நல்லவரே அவர் என்றும் வல்லவரே எலியாவின் தேவன் என்றும் நம்மொடு எலேசாவின் தேவன் என்றும் நம் பக்கத்தில் ஆபிரகாமின் தேவன் என்றும் நம்மோடு ஈசாக்கின் தேவன் என்றும் நம் பக்கத்தில் மோசேயின் தேவன் என்றும் நம்மொடு யோசுவாவின் தேவன் என்றும் நம் பக்கத்தில் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
@yeshua458
@yeshua458 10 дней назад
கை தட்டிப் பாடுங்களே பூமியின் குடிகளே நம் கர்த்தர் நல்லவரே அவர் என்றும் வல்லவரே எலியாவின் தேவன் என்றும் நம்மொடு எலேசாவின் தேவன் என்றும் நம் பக்கத்தில் ஆபிரகாமின் தேவன் என்றும் நம்மோடு ஈசாக்கின் தேவன் என்றும் நம் பக்கத்தில் மோசேயின் தேவன் என்றும் நம்மொடு யோசுவாவின் தேவன் என்றும் நம் பக்கத்தில் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
@devitamil7967
@devitamil7967 10 дней назад
🌹🌹🙏🌹🌹
@jonacademy12
@jonacademy12 11 дней назад
❤❤❤❤❤❤❤❤🎉
@vinothinig3427
@vinothinig3427 11 дней назад
Appa yen magal Clarat Lishiya minces problam sariyaganum appa🙏🙏🙏🙏🙏🙏🙏
@MohanMohan-de7gh
@MohanMohan-de7gh 11 дней назад
❤❤❤❤❤❤Dear Father "" Priase the Lord " Amen Amen Jesus christ அப்பா