Regulara poo pookanum na enda color lotus vanganum mam. Rs. 100 la vangina poo pookka late aguma. Plant healthy ah etukkuma. Enakku pink n white lotus rs. 100 each la venum. Both regulara poo kudukuma. Evlo nal la pookka arambikkum
@@BalaRamani-es3sg quick a ulla dip pannidunga. Onnum aagadhu. Water la dissolve aachuna fish affect agum. So seekirama pocket a ulla centre la dip pannidunga
@@fooddelitestamil9314 it depends upon climate, soil, water. Tropical varities will give first bud within 20-30 days. But it may varies with environment and fertiliser. No one can assure the time of first bud🌷
@@KalAlagar விதைகள் எல்லாம் நாட்டு தாமரை வகையை சார்ந்ததாக இருந்தால் பூ பூப்பது கடினம். எனினும் உங்கள் ஆசைக்கு வைத்து பாருங்கள். விதையை தரையில் சிறிது உரசி பின் சுத்தமான தண்ணீரில் போட்டு வெய்யிலில் வைக்கவும்.3-4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றவும். விதையை விட கிழங்கே சீக்கிரம் பலன் தரும்.நாட்டு வகை சிறிய தொட்டியில் பூப்பது இல்லை. குளம் போன்ற பெரிய அமைப்பே தேவை அதற்கு
Tropical means flower kuduthute irukum. Tubers adhigam kedaikadhu. But semi tropical means flower um kudukum. Nalla size la tubers um kudukum. Sila time unga climate, water, soil ku semi tropical lotus tropical madhiri neraya flower kudukum. Hardy means season ku mattum dhan flower aagum
கொரியர் என் கைக்கு கிடைத்த நாள் முதல் 12 நாள்கள் வரை நீரில் சூரிய ஒளி பகுதி நேரம் வரும் வரை வைத்து இருந்தேன். Coin leaf, வேர்கள், பெரிய இலை அளவிலான தளிர்கள் வளரவும் பின்பு கிழங்கை களிமண் கலவையில் நட்டு வைத்தேன். பின்பு ஆறு நாள்கள் கழித்து இலைகள் கருக தொடங்கின.
@@muthukumars1781 களிமண்ணோடு நட்டால் உரம் இடக்கூடாது. இன்னொரு முறை வாங்குவீர்களானால் அதை உங்கள் தோட்டமண்ணில் நடவும். மண்ணின் உள்ளே புதைப்பதை விட மண்ணின் மேல் வேறு குச்சியின் உதவியோடு நடவும். அது தொடர்பான வீடியோ நம் பக்கத்தில் உள்ளது. REFER செய்யவும் 👍🏻
கிழங்கு மண்ணில் முழுவதும் அழுகி விடாமல் இருக்க மண்ணில் இருந்து அகற்றினேன். அகற்றிய கிழங்கை தனியாக நீரில் போட்டு வைத்து உள்ளேன். தற்போது அது வளருமா புதிய தளிர் விடுமா?