Round-the-clock coverage of latest Regional, National and World News in Tamil. The channel has a unique mix of videos ranging from top headlines to news bulletins. Current affairs to talk shows. General interest to entertainment.. Spiritualism to Motivation. Health to building organic gardens.
தெளிவான கருத்து: நல்ல விளக்கம்: சின்னம்மா இவர்களின் விளையாட்டை பார்த்து கொண்டே தான் இருந்தார்: பிரிந்தவர்கள் ஐ ஒன்று சேர்க்கும் முயற்சியில் தான் இன்று வரை சசிகலா நிற்கிறார்
எல்லோரும் இரட்டை இலை என்று கூறுகின்றீர்களே அதைப் பெற்றெடுத்த தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் ஐயா மற்றும் வெற்றி வேட்பாளர் ஐயா மாயத் தேவர் அவர்கள்..... புரிந்து அறிந்து ஒன்றினையுங்கள் சகோதரர்களே வாழ்க வளமுடன் அஇஅதிமுக தொண்டர்கள் அணைவரும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம்
அதி்முக வை அழிப்பதற்கு இவர்களே போதும் போல. வெளியில் இருந்து யாரும் வர தேவையில்லை. அதி்முக வலிமையுடன் இருப்பது தமிழர்களுக்ககும் தமிழ் நாட்டிற்கும் நல்லது. உணர்வார்களா????