Bro ....next week bike vaga pora .... Black or ice ....endha color choose panalam nu doubt Endha ice color vaguna .....color shade or scratch easy aa theriyudhu ..... Is this color ok to choose bro ??????
Don't buy this vehicle I bought this bike 30kms la battery issue irunthuchi and chain soung vanthuchu plz don't buy this vehicle even I have replaced the bike same issue
கரண்ட் வண்டியா? வேண்டவே வேண்டாம் பா ஆம்பியரில் ஒரு வண்டி எடுத்து நான் படாதபாடு படுகிறேன் சர்வீஸ்ல நம்ம எதை சரி பண்ண வேண்டும் என்று சொல்கிறோமோ அதை மட்டும் சரி பண்ணாமல் வாட்டர் சர்வீஸ் மட்டும் பண்ணி கழுவி அதற்கும் சேர்த்து மொத்தமா ரேட் போட்டு வாங்கிக் கொள்கிறான் எந்த நேரம் போன் போட்டாலும் அவன் கள்ள காதலியோடு கடலை போட்டுக் கொண்டிருக்கிறான் வண்டியில் பொருள்களும் மிக மட்டமான பொருட்களாக இருக்கிறது அடிக்கடி சுட்ச்சி பிரேக் ஃபால்ட் ஆகிறது ஏனென்று கேட்டால் உன்னை யார் இங்கு வண்டி எடுக்க சொன்னது சார்ஜ் முழுமையாக ஏறுவதில்லை அந்தக் குறைகளை எல்லாம் சரி செய்ய திறமை வாய்ந்த ஒர்க்கர்களும் இல்லை நான் சொல்வது அனைத்தும் திருநெல்வேலி சரவணா ஸ்டோருக்கு எதிர் புறத்தில் இருக்கின்ற ஆம்பியர் சர்வீஸ் சென்டரில் நடக்கிறது பொதுவாகவே நாம் நினைக்கும் தூரத்திற்கு நினைத்த வேலைக்கு முழுமையாக இந்த எலக்ட்ரிக் வண்டியிலே சென்று வந்து விட முடியாது என்பது எதார்த்தம் அதுபோக அதற்காக வேண்டி வைக்கப்பட்ட விலைகள் தரம் இல்லாத இந்த வண்டிக்கு பல மடங்கு வைத்து ஷோரூம் உங்கள் கொள்ளையடிக்கின்றன என்பது நிஜம்