Тёмный
Tamil Mechanic
Tamil Mechanic
Tamil Mechanic
Подписаться
Hai this is one and only tamil mechanical education channel in youtube ... மற்றும் இந்த சேனலில் வரும் அனைத்து வீடியோக்களும் ஆட்டோமொபைல் மெக்கானிக் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கும் , மெக்கானிக்குகளுக்கும் பயனுள்ள ஒரு youtube சேனலாக இருக்கும்...
**********************
தொண்டு நிறுவனம் வைத்துள்ளவர்களின் கல்வி நிறுவனத்தில் ஆட்டோமொபைல் மெக்கானிக் வகுப்புகள் எடுத்து தரப்படும். விருப்பமுள்ளவர்கள் நம்ம சேனலை தொடர்பு கொள்ளலாம்.
*****
மேலும் நம்ம Tamil Mechanic சேனலில் தங்களை இணைத்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் join button ஐ Press செய்து இணைந்து கொள்ளலாம். போன் நம்பர் தேவைப்படுவோர், மற்றும் வாட்சப் நம்பர் தேவைப்படுவோர் மற்றும் சில முக்கியமான சந்தேகங்கள்& ஆலோசனைகளைை பெறவும் நம்ம சேனலில் உள்ள Join button அழுத்தி நம் சேனல் membership ல் இணைந்து பயன் அடைந்து கொள்ளலாம்.
**************************************
Membership join ru-vid.com/show-UCH4RoLj8MzsqDzpEhVXtfPAjoin

**************************************
For more contact; shrimaduramotors@gmail.com
Комментарии
@Countryman_Tamil
@Countryman_Tamil 9 часов назад
Bro unga RU-vid channel sell panra idea iruntha sollunga na vangikran!
@Countryman_Tamil
@Countryman_Tamil 9 часов назад
Bro unga RU-vid channel sell panra idea iruntha sollunga na vangikran!
@dosspavithra3012
@dosspavithra3012 15 часов назад
Anna super
@prabhupadmanaban7323
@prabhupadmanaban7323 20 часов назад
pickup problemb diseal engine ku sonniga petrol luku sollamathiteka
@rajasekar8722
@rajasekar8722 День назад
Anna vanakkam Chevrolet beat block smoke starting problem eppadi service video
@vmmmuniyappan3249
@vmmmuniyappan3249 День назад
👌🙏🙏🙏
@TrendingHarish60
@TrendingHarish60 2 дня назад
Dost is best
@user-op6we2hz8e
@user-op6we2hz8e 2 дня назад
Ayyayo Thalaiea sutthuthu,bs6 vanka matten!
@harshika1186
@harshika1186 2 дня назад
Super anna
@KKING744
@KKING744 2 дня назад
My car tata tiyago engine checking light problem
@KKING744
@KKING744 2 дня назад
Your number sir
@arulraj9052
@arulraj9052 3 дня назад
உண்மையில் சொல்லப்போனால் கடைசி 5 நிமிடம் விடியோவில் தங்களின் நண்பர்கள் கூட புரிந்து கொள்ள முடியாது
@monym3437
@monym3437 4 дня назад
Arumaiyana pathivu vazthukkal
@monym3437
@monym3437 4 дня назад
Arumaiyana pathivu vazthukkal
@monym3437
@monym3437 4 дня назад
Arumaiyana pathivu vazthukkal
@monym3437
@monym3437 4 дня назад
Arumaiyana pathivu vazthukkal
@PrakashPrakash-fr3ht
@PrakashPrakash-fr3ht 4 дня назад
அண்ணா டாட்டா ஏசி பி எஸ் 3 12 மாடல் வண்டி ரேஸ் கொஞ்சம் அதிகமா கொடுக்கும்போது வண்டி கொஞ்சம் பதபதன்னு வந்து கரும்பு கையா வருதுங்க அண்ணா ரேஸ் நார்மலா கொடுத்தா ஆனா கரும்புகை வரவில்லை அண்ணா என்ன பிராப்ளம் அண்ணா
@prakashrajan4475
@prakashrajan4475 День назад
Number sollunga anna
@tamilmechanic
@tamilmechanic День назад
Instagram vanga bro
@udhayavel6274
@udhayavel6274 4 дня назад
Super anna 🎉🎉❤❤❤❤
@pspandiya
@pspandiya 5 дней назад
இப்போவும் நான் 2009 மாடல் வச்சு இருக்கேன். லோக்கல் போக்குவரத்துக்கு(100km சுற்று வட்டாரத்திற்கு) சிறந்த வண்டி❤
@sampavamsam9121
@sampavamsam9121 5 дней назад
Na ponen but forest officer allow pannala
@cringetrollsmeme
@cringetrollsmeme 6 дней назад
👏super bro
@sakthivel1285
@sakthivel1285 6 дней назад
அண்ணா டாடா இண்டிகா v2 ஸ்பேஸ் எல்லாம் கிடைக்கும் எதிர்காலத்தில் எப்படி
@stalinstalin6431
@stalinstalin6431 6 дней назад
போடு என்டவர். பஜிரோ. ஃபோர்ஸ் ஒன். டொயோட்டா குவாலிஸ். இதில் எந்த பழைய வாகனம் சிறந்தது ..
@preethipraveenraj8371
@preethipraveenraj8371 6 дней назад
👍 good
@somasundaram4271
@somasundaram4271 6 дней назад
Good
@somasundaram4271
@somasundaram4271 6 дней назад
100. Percentage perfect details 🙏
@KarnarajaC
@KarnarajaC 8 дней назад
Intra v30 video poduga Anna
@sankaran75ms42
@sankaran75ms42 8 дней назад
சார் வணக்கம் இன்ஜின் லைட் எரிந்து கொண்டே இருக்கு
@tamilmechanic
@tamilmechanic 7 дней назад
Car Scanning pannunga bro
@mohamedmydeen950
@mohamedmydeen950 9 дней назад
Anna engaloda vandi scorpio 2010 model vandiya start panni oru 50-60 km distance pogura varaikum white smoke heavy ya irukuthu after 50-60km white varave maatikuthu enna reason na irukum. White smoke varum pothu engine oil kammi aaguthu. Aprm innoru doubt engine oil level maximum level ku mela vachiruntha white smoke varuma anna? Intha doubt ta mattum enaku clear pannuga na please
@tamilmechanic
@tamilmechanic 7 дней назад
Check turbocharger
@mohamedmydeen950
@mohamedmydeen950 7 дней назад
Ok na tnq
@AjithKumar-yq1hl
@AjithKumar-yq1hl 9 дней назад
Anna tata Ace bs6 engine oil enna oil podalam
@tamilmechanic
@tamilmechanic 7 дней назад
10w30 Castrol use pannunga
@kavithamoorthi9199
@kavithamoorthi9199 9 дней назад
Anna mobile number
@dheenahmad1182
@dheenahmad1182 9 дней назад
நடுவில் நிறுத்தலாமா
@tamilmechanic
@tamilmechanic 7 дней назад
No bro
@shivan_DK
@shivan_DK 11 дней назад
நன்றிகள் பல 🎉🎉🎉🎉இது தெரியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன்..........
@yuvarajc5024
@yuvarajc5024 12 дней назад
ப்ரோ nambala manuul regentration pannalama
@yuvarajc5024
@yuvarajc5024 12 дней назад
ப்ரோ re gentration nadakala என்னவா இருக்கும்
@GopiGopi-cf3oy
@GopiGopi-cf3oy 13 дней назад
ஐயா நாங்க 2018 இல் ஏன்ஜின் வேலை செய்தோம் ஆனா செலவு 48000ஆயிரம் மொத்த செலவு மெக்கானிக் லேபர் மட்டும் 5000
@arivuazhagan442
@arivuazhagan442 13 дней назад
Very good explain thank you bro ❤
@palanipalani7527
@palanipalani7527 14 дней назад
அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து தீர்த்து வையுங்கள் இண்டிகா காருக்கு 4 cylinder இருக்கும் காருக்கு மைலேஜ் 20 ம் கொடுக்கும் என்று கூறுகிறீர்கள். 2 cylinder இருக்கும் Tata Aceக்கு ஏன் மைலேஜ் 15to20 கிடைக்கிறது 4 cylinder இருக்கும் காருக்கு இன்ஜின் சத்தம் குறைவாகவும் சுமுத்தாகவும் உள்ளது 2 cylinder இருக்கும் Tata Ace இன்ஜின் சத்தம் அதிகமாக உள்ளது
@tamilmechanic
@tamilmechanic 13 дней назад
Car என்பது வேகமாக செல்லககூடியது அதே நேரத்தில் லோடு என்பது மிகவும் கம்மி. ஆனால் டாடா ஏஸ் போன்ற லோடு வாகனங்களுக்கு சுமை வைத்து இழுக்கும் திறன் வேண்டும். வேகமாகவும் செல்ல வேண்டும் என்பதால் எரிபொருள் அதிகமாக செலவாகும். மற்றும் பளு இழுக்க வேண்டும் என்பதால் அதற்க்கு ஏற்றார் போல் கியர்பாக்ஸ் மற்றும் கிரவுன் வடிவமைக்கபட்டிருக்கும்.
@Subuhani87
@Subuhani87 14 дней назад
Good information
@RajeshKumar-iu1kw
@RajeshKumar-iu1kw 14 дней назад
Bro engeen timing matalamaa
@DhayaMech-zh1uf
@DhayaMech-zh1uf 14 дней назад
அண்ணா ஒரு Help... Renault Logan 1.4 Petrol Engine Start ஆகுது ஆன ரேஸ் ஆகல ஸ்லோ ஸ்பீடுல ஓடுது ஒரு நிமடத்திற்கு மட்டும்... அப்புறம் ஆஃப் ஆகிடுது என்ன problem ah இருக்கும் அண்ணா
@tamilmechanic
@tamilmechanic 13 дней назад
Car Scanning pannunga bro
@a.vsparta809
@a.vsparta809 15 дней назад
அருமையான பதிவு 🙏🙏🙏
@a.vsparta809
@a.vsparta809 15 дней назад
அருமையான பதிவு 🙏🙏🙏
@VenkatRaman-oo1te
@VenkatRaman-oo1te 16 дней назад
Good
@yasodharanr2699
@yasodharanr2699 17 дней назад
சார் உங்க போன் நெம்பர் அனுப்புங்க !
@tamilmechanic
@tamilmechanic 15 дней назад
Instagram vanga bro
@yasodharanr2699
@yasodharanr2699 17 дней назад
சார் தயவு செய்து உங்க போன் நெம்பர் அனுப்புங்க !
@yasodharanr2699
@yasodharanr2699 17 дней назад
சார் உங்க செல் நெம்பர் அனுப்புங்க !
@nawfakutty4761
@nawfakutty4761 17 дней назад
Enta tata ace mattam 4 vandi irukku ellame intha mattam set pannirukken ..thank u
@user-pz8mk8ty9e
@user-pz8mk8ty9e 19 дней назад
வணக்கம் அண்ணா நான் ஒரு யூசர் கார் வாங்க ஆசைப்படுகிறேன் அதற்கு உங்கள் பதிவு நல்ல ஒரு தெளிவை தந்தது எனக்கு எந்த கம்பெனி கார ரீ வேல்யூ இருக்கும் அதிக நாட்கள் உழைக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா நன்றி வணக்கம்
@tamilmechanic
@tamilmechanic 18 дней назад
Toyota brand best