When a couple leaves together withoit thinking of external people talks ....birth will automatically happen natirally...its all coz of extrenal pressure things whch can happen naturally alsp breaks coz of their talks nd stress they bring into us.
21:21 - 21:32 - இந்த பொண்ணா இருக்க கண்டு இந்த ராஸ்கல 🐕 சும்மா விட்டிருக்கா. இவன் எல்லாம் எந்த பொண்ணை பாத்தும் இந்த கேள்வி கேக்க முடியாத படி மிதி மிதினு மிதிச்சு காறித்துப்பி கெட்ட வார்த்தைல திட்டி இருக்கணும்
இவ்வளவு விழிப்புணர்வான பொண்ணு அவன் தனது அனுதாபங்களை வெளிப்படுத்தும்போது " புரிந்து" விலத்தியிருக்கலாம் இதையும் பெண்ணியமாக்குகிறது இக் கதை காரணம் ஆண்கள் மனம் சபலமானதால் ,நன்றி இதுவும் அவர்களை விழிப்புணர்வுக்கு உள்ளாக்கும்.