Aalaya deepam is an purely Bakthi related RU-vid Channels from Chennai, Tamilnadu. These contents contains Bakthi, Swamy Dharshan, Sthalapuranam (Temple History). Traditional Festivals and etc.,
ஆன்மீகம், பூஜை முறைகள், வாழ்க்கையில் வெற்றி பெற, தொழில் வியாபாரத்தில் வெற்றி பெற, கண் திருஷ்டி விலக, தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள் விலக, கொடுத்த பணம், கடன், பொருள் திரும்பி வர என அனைத்தும் வீட்டில் இருந்தபடியே எளிமையான சுய பரிகாரங்கள் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் ! மேலும் பூஜைகள்,மந்திரங்கள், எளிமையான முறைகள் தெரிந்து கொள்ள ஆலய தீபம் சேனல்-ஐ பின்தொடருங்கள் ! Please Like Share and Subscribe
குருஜி வணக்கம் நீங்க சொல்றது அனைத்தும் உண்மை குலதெய்வத்தை கண்டுபிடிக்க வழி ஏதும் உண்டா உங்களை தொடர்பு கொள்ளும் நம்பரை கொடுங்கள் தங்களிடம் ஜாதகம் பார்க்க ஆவலுடன் உள்ளேன் கட்டணம் எவ்வளவு என்று தெரியப்படுத்தவும் வாழ்க வளமுடன் குருஜி
அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது போல் பைரவருக்கு ஐந்து விதமான எண்ணெய் விளக்கு ஏற்றி குலதெய்வத்தை தெரிந்து கொள்ள வழிகாட்ட வேண்டுதல் வைத்து எனக்கு நிறைவேறியது ஸ்ரீ முனீஸ்வரர் என்று ஆட்டோக்கள் மூலமாக, உறவினர்கள் மூலமாக, சில கனவுகள் மூலமாக அறிகுறிகளை புணர்ந்தேன் நன்றி வாழ்க வளமுடன் ராமு கந்தசாமி சென்னை ஈஞ்சம்பாக்கம்
Neega solrathu yathume set agala na simma raasi puram natchathiram yangaluku soththu la ila and operations la yaarum agala then i have one anna I'm sister
வணக்கம் அண்ணா ஏன் வெந்தபுண்ணில் வேல் பாச்சுகிறிர்கள் நானும் கருத்து கூறவோண்டும் எற்று அத்தனையும் பொய் எனக்கு இரண்டு அண்ணா இரண்டு தம்பிதான் இருக்கிறார்கள் அது மட்டுமல்ல பிள்ளைகளும் இரண்டு ஆண்பிள்ளைகள் தான் அப்பாவுடன் உள்ளவர்களும் அரசாங்க வேலை செய்யவில்லை இனிஎதாவதுகருத்தும் கூறவோண்டாம் தயவு செய்து