This channel is fully sourced for cars and bikes for detailed drive analysis user review and buying guide completely in tamil. So to know about cars in tamil and stay tuned subscribe to my channel
நான் கூட வண்டி பாக்க நல்ல இருக்கு வாங்கலாமுன்னு நெனச்சேன்.ஆனா நீங்க சொல்ற car ரிவுயெல்லா பாத்தா Bolero தான் bestன்னு முடிவுக்கு வந்துட்டேன் .. அது தான் காடு மேடு பள்ளம் வெள்ளம் எல்லாத்துலையும் போகும். கார்ல கோயிலுக்கு போயிட்டு பாதையே இல்லாததனால் காரை நிப்பாட்டி விட்டு ஏழு கிலோமீட்டர் நடந்தே போனோம் இதே bolero இருந்திருந்தால் அதில் போய் இருந்திருக்கலாம்.
ஆக மொத்தத்துல பிஎம்டபிள்யூ இந்த மாதிரி கார்கள் எல்லாம் கேர்ள் பெஸ்டி மாதிரி பார்த்து சூதானமா யூஸ் யூஸ் பண்ற வரை பண்ணிட்டு இன்னொருத்தன் கையில கொடுத்துரணும்😂 பின் குறிப்பு: Just fun no கொந்தளிப்பு
Hi brother, recently i bought 2016 brv-idtec diesel after watching ur review.. such a wonderful vehicle. great cabin space & boot space when compared to ertiga. i got a mileage of 23kmpl with 5members. tq👍🏻
Bro 2015 VX ivtec 1st ownet 97kms driven insurqnce live with full service history vandi 5.4L kekuranga andha range la namma vangalama..ik you have to look at the vehicle but oru idea kudunga