Hi guys welcome to my channel ...I share my passion baking.free home baking class in my channel Day by day free home baking class and new cake recipe new design Thank you guys!
ஹாய் சிஸ்டர் bento cake 4 inch tin செய்து காட்டுங்க சிஸ்டர் வெரைட்டி கேக் என்ன என்ன விலைக்கு கொடுக்கலாம் கொஞ்சம் சொல்லுங்க சிஸ்டர் எல்லா கேக் பிரைஸ் லிஸ்ட் சொல்லுவீங்களா சிஸ்டர்
நீ நல்லா வருவ மா யாரும் சொல்ல மாட்டாங்க அவங்க secret recipe நீ சொல்லி கொடுக்கிறேன் நீ நல்லா வருவ god bless u love u ❤ God give u all success in ur life
Sis i made this brownie in stove top It took more than one hour to bake and it is little bit sticky and too much of sweet, can u show us in stove top in small measurements, to know the texture of brownie.
சூப்பர் கப் கேக் செய்றோம் ஒரு ட்ரே தான் இருக்கு அதில் ஊற்றி பேக் பண்றோம் மீதி பேட்டர் எவ்வளவு நேரம் வைத்திருக்கலாம் கொஞ்சம் சொல்லுமா என்னுடைய otg 26 lr
எப்போதுமே Baking & cooking product செய்யும் போது Gram measurement எடுப்பது சிறந்தது. இந்த Cup measurement. தூக்கி குப்பைல போடுங்க. மற்றவர்களுக்கு செய்து காட்டும் போது Gram measurement லயே செய்து காட்டுங்கள் அது தான் நல்ல வரும். இந்த அரை குரையா படிச்சிட்டு வரதுதான் Cup measurement ல சொல்லி குடுக்குங்க.
@@PNfreehomebakingclass-dt1os class 41sister. Chocolate 75,sugar 75,butter 50,maida 60,egg1,coco powder 12grm.sister oru vela cooker la taste and texture perfect ah varadho