Тёмный
Tamil Islamic JB
Tamil Islamic JB
Tamil Islamic JB
Подписаться
அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின்பற்றும் நல்லோர் அனைவர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும்.

நமது சேனலை பயன்படுத்திக் கொள்ளுங்கள்,
பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏ ، اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏ ، صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏

நமது இணையதளத்தில் அனைத்து இஸ்லாமிய சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் பார்த்து அறிந்து கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்...

Wab Site : www.tamilislamicjb.com

EMail : Tamilislamicjb@gmail.com
Are you a cell phone user.?... tamil bayan
4:10
3 месяца назад
Комментарии