எங்களது அபூர்வா வீடியோ சேனலில் அணைத்து கடவுள்களின் பக்திபாடல்கள், அனைத்து சகல தெய்வங்களின் காயத்ரி மந்த்ரங்கள், 108 போற்றிகள், கவசங்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளை உங்களுக்கு காணொளியாக ( வீடியோ ) வழங்குவதில், அபூர்வா ஆடியோ சேனல் பெருமைகொள்கிறோம்🙏🏾 🙏🏾 🙏🏾 .
Welcome Devotees, This channel features Tamil Devotional songs,Bakthi Songs, All Gods Gayathri Manthras, 108 Potri, Kavasam, Thiruvannamalai Annamalayar Songs & Videos, Spiritual Videos, Temples , Temple Festivals, Special Pooja's , Festival Celebrations,Devotional Stories and more divine videos.
ஓம் சரவண பவன் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🪔 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் மகன் இரண்டு பேர் நல்ல படிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அம்மா வீடு கிரயம் ஆகவேண்டும் என் அண்ணன் குடும்பம் உடல் உயிர் காக்கும் தெய்வம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் என் தங்கை குடும்பம் தொழில் வளரவேண்டும் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் என் இரண்டாம் திருமணம் ஆகவேண்டும் நல்ல படியாக அமையவேண்டும் 🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் சொத்து வீடுகள் மனை பொருள்கள் பொண் லட்சுமி குபேர கடாட்சம் பெருக வேண்டும் 🙏😢😢😢😢😢 அதர்மம் வினை ஏழு ஜென்மம் பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை செய்வினை ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி மந்திரம் பேய் பிசாசு வினை வருமை பசி பட்டினி சாமி கோறை ஈடு முறை கடன் நோய் பஞ்சம் எதிரிகள் அனைத்து அதர்மம் அழிந்து போகவேண்டும் திரும்ப வரக்கூடாது இந்த உலகில் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏🪔🍋💯🌺 கோடான கோடி நன்றிகள் 🙏 முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ ஈஸ்வர பகவான் போற்றி நந்தி தேவா போற்றி 🙏 சக்தி பராசக்தி மாரியம்மன் துர்க்கை அம்மன் போற்றி நீங்கள் காக்கும் தெய்வம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் 🙏