This channel specializes in the advanced chip level repair of laptops, hard disks, and other related devices. Make sure to stay connected to the channel for the most recent video updates, helpful tricks, and solutions regarding repairs. Remember to show your support by liking and sharing the videos, and don't forget to subscribe to the channel and enable notifications so that you never miss any of the fastest and latest updates.
அன்பு சகோதர வணக்கம் எனக்கு ch 341 ic பையாஸ் புரோகிராம் செய்ய வேண்டும் அதைப்பற்றி மேலும் தகவல் எனக்கு தேவை ஏற்பாடு செய்து கொடுத்தால் மிகவும் சிறப்பு நன்றி சகோதர வணக்கம் எனக்கு சேட்டிலைட் ரிசீவர் பையாஸ்+ ஃபிளாஷ் ஐசி திடீரென ஸ்டாப்பு ஆகிவிட்டது அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் எனக்கு உதவ வேண்டும் சகோதர வணக்கம்
நீங்கள் எவ்வாறு எனக்கு வாங்க வேண்டும் என்று பரிந்துரைக்க மாறும் கேட்டு கொண்டு மேற்படி என்னிடம் டேபிள் டாப் கோர் டிடியோ உள்ளது சரியாக இயக்கம் எப்படி என்பதை தயவுகூர்ந்து தெளிவாகக் கூறவும் நன்றி வணக்கம்