Тёмный
Therinchuko
Therinchuko
Therinchuko
Подписаться
Therinchuko works on posting some interesting stuff

This Channel explore the science, technology, education, entertainment and important world events that impact people.

We brief topics simple and interest to listen in Tamil Language.
Human Life in Next 1000 Years
5:17
3 года назад
Комментарии
@satheeshkumar8334
@satheeshkumar8334 29 дней назад
Nice information bro...keep updating
@Therinchuko
@Therinchuko 28 дней назад
Thank you, I will
@Therinchuko
@Therinchuko Месяц назад
00:00 இரண்டு லட்சம் கோடி அண்டங்கள் 00:57 சூரியனோட விட்டம் 01:59 சூரியனோட ஒளி 03:18 சூரியனோட வெப்பம் 04:01 சூரியனுக்கு அருகில நம்ம பூமியில மட்டும்தான் உயிர்கள் வாழுது 04:39 பால் வெளி மண்டலத்தில் சூரிய பாதை Suggest What should be our next video
@Miltonpravin
@Miltonpravin Месяц назад
Super Information
@Therinchuko
@Therinchuko Месяц назад
Suggest What should be our next video
@arulkumar9211
@arulkumar9211 Месяц назад
🙏
@skishores1987
@skishores1987 Месяц назад
@Therinchuko
@Therinchuko Месяц назад
*What exciting video can we create next?* Subscribe our Channel : ru-vid.com Our Channel : ru-vid.com
@user-sw1bm8wb4d
@user-sw1bm8wb4d Месяц назад
ஏலாம் அல்ல ஈழம்.... திரு பாலகிருஷ்ணன் இஆப எழுதிய புத்தகம் இளைஞர்கள் வாசிப்பது முக்கியம்.
@subinsmartsubinsmart5345
@subinsmartsubinsmart5345 Месяц назад
Thanks bro but ithukku munnadiey pesittanga
@Therinchuko
@Therinchuko Месяц назад
Thanks for your comment, If you are looking for any specific topic , please let me know I will plan
@sudhaharlouisgeorge8388
@sudhaharlouisgeorge8388 Месяц назад
ரஷ்ய விண்வெளி மைய்யமான சல்யூட் 1 எப்படி அழிந்தது என கூறவில்லை...பொறாமையால் அமெரிக்கா தன்னுடைய செயல்லிழந்த செயற்கைக்கோளை மோத செய்து அதை அழித்தது.... அதற்கு பழிவாங்க தான் ரஷ்யா தற்போது இந்த சர்வதேச விண்வெளிமையத்தை கண்டிப்பாக விபத்தை ஏற்படுத்தி விரைவில் அழிக்கும் என நினைக்கிறேன்.
@Therinchuko
@Therinchuko Месяц назад
சுறாவின் வேட்டை தந்திரம் How Sharks Hunt Their Prey 00:00 சுறா மீன்கள் அதன் வேட்டையாடும் திறனுக்கு பெயர் போனது. 00:54 சுறா வேட்டையாட சரியான தருணத்துக்காக கத்துக்கிடிருக்கும் 02:05 சுறாவுக்கு இருக்கும் தொடர் பல் முளைக்கும் திறன் 02:46 திமிங்கில சுறான்னு ஒருவகை சுறா மீன் இருக்குது 03:22 சுறா வகைகள் Subscribe our Channel : ru-vid.com Our Channel : ru-vid.com
@natarajankalyan7892
@natarajankalyan7892 Месяц назад
தமிழ் பற்றிய தவறான கண்ணோட்டம்
@rupaaction
@rupaaction Месяц назад
Hiranya kasipu land iran
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 Месяц назад
Nedunchezian won some parts of north india not persia. So the title came to him.
@P.T.karthikeyan
@P.T.karthikeyan Месяц назад
ISLAM KADAISIYAGA THAN VANDHADHU
@t.venkatesan7307
@t.venkatesan7307 Месяц назад
நன்று.!! வாழ்த்துக்கள்.
@Therinchuko
@Therinchuko Месяц назад
கிரிக்கெட் பற்றிய அறிய தகவல்கள் The Untold Story of Cricket Subscribe our Channel : ru-vid.com 00:00 கிரிக்கெட் விளையாட்டு தமிழ் நாட்டுல 01:54 சிறுவர்கள்தான் முதன் முதல்ல கிரிக்கெட் விளையாட்ட விளையாடி இருக்காங்க. 02:01 ஆஸ்திரேலியா 45 ஓட்டம் அதிகம் வாங்கி வெற்றி 03:07 1932 ல இங்கிலாந்துக்கும் , ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த போட்டில, ஆஸ்திரேலியா வீரர்கள் படுகாயமடஞ்சாங்க 03:46 பாட்ச்மன் ஆட்டத்தில இருந்து வெளியேறனும் Our Channel : ru-vid.com
@Therinchuko
@Therinchuko Месяц назад
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அற்புத சோதனைகள் Unveiling Space Secrets: Amazing Experiments on the ISS 00:00 விண்வெளி நிலையம், மனிதனால் கட்டப்பட்ட சோதனைக்கூடம். 01:38 இயற்கையா சுற்றும் கோளும், செயற்கை கோளும் 02:27 950 கி.மீ உயரத்துக்கும் மேலயும், மிக சிறிய அளவுல பூமியோட ஈர்ப்பு 03:53 சர்வ தேச விண்வெளி மைய கட்டுமானம் 1998 முதல் 2011ம் வரைக்கும். 04:49 விண்மீன்களையும் , விண்மீன் மண்டலங்களையும், விண்மீன் கூட்டங்களையும் 05:50 உயிர்கள் வாழ, விதைகள் முளைக்குமா, செடிகள் வளருமா , நுன்னுயிர்கள் எப்படி வாழும்னும் 06:39 ஆராய்ச்சிய முடிச்சுட்டு அதே விண்கலத்துல பூமிக்கு திரும்பிருவாங்க Our Channel : ru-vid.com Subscribe our Channel : ru-vid.com?sub_confirmation=1
@Therinchuko
@Therinchuko 2 месяца назад
வானை ஆளும் வேட்டை கழுகுகள். Golden Eagle: King of the Hunt 00:00 கழுகுகள் வானத்துல 10,000 அடி உயரத்துக்கு பறக்கும் 00:30 காத்தோட வேகத்துலையே கழுகும் மேலே உயரத்துக்கு போயிடும் 00:59 சங்க இலக்கியங்கள் பதிய வச்சுருக்குது 02:10 மணிக்கு 320 கி.மீ வேகத்துல வேகமா குதித்து, இறைய கவ்விக்கொண்டு திரும்பவும் மேல பறந்துடும் 03:07 வேட்டையாடிய இறையை பிச்சு பிச்சு குஞ்சுகளுக்கு கொடுக்கும் 04:06 கழுகுகள் அப்பப்போ வேட்டையாடிதான் உண்ணும் 05:08 உலகம் முழுவதும் 70கும் மேற்பட்ட கழுகு வகைகள் இருக்குது 05:23 கழுகுகள் மனித குழந்தைகளையும் தூக்கி சென்றதாக பல பழங்கதைகள் உள்ளன. Subscribe our Channel for notification ru-vid.com Our Channel ru-vid.com
@manimanicooking
@manimanicooking 2 месяца назад
உங்களின் வீடியோ சிறப்பாக உள்ளது 👍
@naveenraju3737
@naveenraju3737 2 месяца назад
Best video brother... Innum neraya video upload pannuga..🎉🎉
@maskman2028
@maskman2028 2 месяца назад
Informative ❤
@Therinchuko
@Therinchuko 2 месяца назад
உலகின் பழமையான ஈரான் நாடும் மெசபடோமியாவும். History of Iran and Mesopotamia 00:00 ஈரான் நாடு கடந்த 2000 ஆண்டுகளா 00:25 ஈரான் நாட்ட சுற்றியிருக்கும் மூன்று இனக்குழுக்கள் 00:33 ஈரானோட தென் மேற்கு பகுதில எலாம் இன மக்கள் 00:44 பார்சி இன மக்களும் மக்கள் வாழ்ந்து வந்து இருக்காங்க. 00:48 ஈரானோட கிழக்கு பகுதியில மெசபடோமியா 00:44 களிமண்ணில் சுமேரிய எழுத்துக்கள் கிடைச்சிருக்குது. 01:12 கீழடியில கிடச்ச தமிழி எழுத்து வடிவம் 2600 ஆண்டுல்கல்தான் பழமையானது. 01:32 ஈரானோட கிழக்கு பகுதியில அக்காடிய இனக்குழு. 01:59 ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன்ன்னு. 02:40 அக்காமேனிய பேரரசு. 03:07 கிரேக்க பேரரசன் அலெக்சாந்தர் போர். 03:48 தமிழ்நாட்ட இலம்சேட்சென்னியின் மகன் கரிகாலன் 04:13 அரேபிய படையெடுப்பால சாசானியப் பேரரசு முடிவுக்கு வந்தது 04:57 சுமேரிய இனம் தனித்தன்மைய இழந்து அழிந்சுடுச்சு. 05:39 தமிழ் வார்த்தைகள் இந்த சுமேரிய மொழியில் Subscribe ru-vid.com Our Channel ru-vid.com
@Therinchuko
@Therinchuko 2 месяца назад
சகாரா மணர் கடலும் பாலைவன சோலைகளும் Sahara the Sand Seas to Oases This video takes you on a breathtaking trip through the Sahara, showcasing the contrasting landscapes of sand dunes and pockets of life. 00:00 சகாரா பாலைவனம் உலகிலேயே மிகவும் பெரிய வறண்ட பாலைவனம் 00:46 சகாரா பாலைவனம் வட ஆப்பிரிக்காவுல 92 லட்சம் சதுரகிலோமட்டர் 01:46 ஆண்டுக்கே 2 செ.மீ தான் மழை பேயுமாம் 02:47 சகாரா பாலைவனம் மொத்தமுமே மிகபெரிய மணல் கடல்னுதான் சொல்லணும் 03:39 பாலைவன சோலை. 04:18 தொழில் பேரிச்சை விவசாயமும் , ஒட்டகம் மற்றும் ஆடு மெயத்தலும். 04:35 சகாராவின் கண் 40 கி.மீ தூரத்துக்கு மிகப்பெரிய சுழல் வடிவ நிலப்பரப்பு 05:15 பாலை நிலத்த பத்தி தொல்காப்பியம் என்ன சொல்லுது 06:25 சஹாரா பாலைவனதுல இருக்குற பாறை ஓவியங்கள் Subscribe ru-vid.com Our Channel ru-vid.com
@mdanieldhanasekaran917
@mdanieldhanasekaran917 2 месяца назад
ஆபிரகாம் சேந்த ஊர் மெசபடோமியா என்றும் ஊர் என்றும் அழைக்கப்படுகிறது ஆபிரகாமுடைய சொந்த ஊர் இந்த ஆபிரகாமுதான் மூன்று மதத்துக்கும் தகப்பன் ஆனவர் யூதர்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இவர்களை குறித்து பரிசுத்த வேதாகமத்தில் மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது
@miltonj625
@miltonj625 2 месяца назад
Vera level Information
@SenthilKumar-yf1dz
@SenthilKumar-yf1dz 2 месяца назад
ஏன் சூரியன் இழுத்து கொள்ளவில்லை
@Therinchuko
@Therinchuko 2 месяца назад
அவைகள் வேகமாக சூரியனை சுற்றுவதால், அவற்றின் திசை வேகமும் சூரியனின் ஈர்ப்பும் ஒன்றை ஒன்று சமன் செய்து கொள்கின்றன. கல்லை கயிற்றில் கட்டி சுழற்றுவது போல.
@arulnathan2891
@arulnathan2891 2 месяца назад
Too many sub plots and mixing of information that were parallel in timelines . Nevertheless decent effort.
@Therinchuko
@Therinchuko 2 месяца назад
We will correct.
@user-wz3bf9gs6k
@user-wz3bf9gs6k 2 месяца назад
வியாழனுக்கும் செய்வாய் நடுவில் தான்
@s.sanjai9687
@s.sanjai9687 2 месяца назад
Bold da pesunga uncle appotha paapanga 😅 nalla friends kitta pesura maari pesunga
@Therinchuko
@Therinchuko 2 месяца назад
கட்டாயம் நல்லா பண்ண முயற்சிக்கிறேன். நன்றி தம்பி.
@thirumalaithirumalai8813
@thirumalaithirumalai8813 2 месяца назад
😮
@Therinchuko
@Therinchuko 2 месяца назад
இது சம்பதாமான மற்றொரு காணொளி : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Htz5sVIBTZI.htmlsi=IBRTyBhoILaAAHdB Subscribe and Support our channel Our Channel ru-vid.com Subscribe our Channel ru-vid.com?sub_confirmation=1
@Digitalchirppy
@Digitalchirppy 2 месяца назад
சிறப்பு.. தமிழில் நல்ல முயற்சி.. தங்களின் வளர்ச்சிக்காக கூறுகிறேன்.. இன்னும் சிறப்பாக பேச பயிலுங்கள் .. தமிழில் நல்ல செய்திகளை ஒளி பரப்பும் சில சேனல்களை வழிகாட்டியாக பாருங்கள்.. மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன் வாழ்க வளத்துடன்.. வாழ்க நலத்துடன்..
@Therinchuko
@Therinchuko 2 месяца назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. முயற்சிக்கிறேன்.
@jpijacob
@jpijacob 3 месяца назад
பழைமையான மற்றும் இன்றளவும புழக்கத்தில் உள்ள மொழி தமிழ். (இது தான் நிபந்தனை) சுமேரிய மொழி அழிந்துவிட்டது
@Therinchuko
@Therinchuko 3 месяца назад
உங்கள் கருத்துக்கு நன்றி.
@gleamofcolor
@gleamofcolor 3 месяца назад
தேவநேயப் பாவாணர், ம.சோ விக்டர் புத்தங்களை படித்துவிட்டு நீங்க சொன்னது சரியா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்😊
@Therinchuko
@Therinchuko 3 месяца назад
கருத்துக்கு நன்றி.
@subramanyanjegathes39
@subramanyanjegathes39 3 месяца назад
Great lie
@user-nh8bv9lf7t
@user-nh8bv9lf7t 3 месяца назад
🤣🤣🤣🤣🤣🤣
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 3 месяца назад
என்ன தைரியம் இருந்தா இந்த பொய்யை நீ தமிழ் மொழியிலேயே சொல்லுவ?
@Therinchuko
@Therinchuko 3 месяца назад
தமிழ் எந்தன் உயிருக்கு நேர்.
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 3 месяца назад
கீழடின்னு ஒன்னு இருக்கு தெரியுமா?
@skishores1987
@skishores1987 2 месяца назад
கீழடி கிமு 2500 ஆண்டு.
@skishores1987
@skishores1987 3 месяца назад
TATA family is also Parsi ..
@mageshg2058
@mageshg2058 2 месяца назад
Persi இனமும் முஸ்லிம்கள் தான். முன்னாள் பிரதமர் இந்திரா gandhey எனும் இந்திரா காந்தியின் கணவர் feroz jahangir ghandhey தான் Rajiv Jahangir gandhey(gandhi) இவர் தற்போது இருக்கும் ராகுல் காந்தியின் தந்தை.
@srinivasansriraman964
@srinivasansriraman964 Месяц назад
​@@mageshg2058Muslim community rajiv
@veebee0071
@veebee0071 Месяц назад
​​@@mageshg2058இல்லை. பார்சி முஸ்லீம் கிடையாது. பார்சி என்பது இனம். இஸ்லாம் என்பது அரபி இன குழுவின் மதம். பார்சி இன குழுவின் மதம் ஸிரோஷ்டிராம். அவர்கள் தீ மற்றும் சூரியன் வணங்கும் மக்கள். படைப்புகளை வணங்கும் வழக்கம் இஸ்லாத்தில் இல்லை. இந்த பார்சி மக்கள் கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளாக்க பட்டவர்கள்.மற்றுப்படி இந்திரா புருஷன் அக்மார்க் முஸ்லீம். அவன் பெயர பிரோஸ் கான். அரசியல் ஆதாயத்திற்காக பிரோஸ் காந்தி என நேரு ஊரை ஏமாற்றினான்.
@VeerasamyRajan
@VeerasamyRajan Месяц назад
மிக நல்ல விசுவாசிகள்🎉
@VeerasamyRajan
@VeerasamyRajan Месяц назад
​​@@mageshg2058sorry Parsis are not Muslims.they are fire god followers. Their religion is seroshtrium(originted by Sherostrior).belongs to paraseegam they called as Parsi.
@allinall4379
@allinall4379 3 месяца назад
Indhe information la endhe book le padicheenge andhe refrence irrundhe adhaiyum sollunge bro , intresting ❤ one👌
@venkatesann.r.k.9434
@venkatesann.r.k.9434 4 месяца назад
Thambi pls add miled bg music 🎶
@Therinchuko
@Therinchuko 4 месяца назад
சரி. செய்யிறோம். நன்றி.
@Miltonpravin
@Miltonpravin 4 месяца назад
Good Explanation
@Therinchuko
@Therinchuko 4 месяца назад
Thanks for your comments
@skishores1987
@skishores1987 4 месяца назад
🐳🐳🐳🐳🐋🐋🐋🐋
@Therinchuko
@Therinchuko 4 месяца назад
திமிங்கிலத்தின் வலசை போகுமோ ? 00.01 திமிங்கிலம் உலகிலேயே மிகப்பெரிய உயிரினம் 00:39 திமிங்கிலங்கள் குட்டி போட்டு பாலூட்டும் 01:18 திமிங்கிலங்கள் தலை உச்சில இருக்கும் உறிஞ்சும் ஓட்டை வழியா காற்றை உறிஞ்சும் 01:47 திமிங்கில நீருற்று 03:17 நீல திமிங்கிலங்கள் தண்ணில கர்ணம் அடிப்பதுல மிகவும் 03:44 பலீன் திமிங்கிலங்கள்னு ஒரு வகை திமிங்கிலங்களுக்கு அதோட வாயில ரம்பம் போன்ற அமைப்பு இருக்கும். 04:08 திமிங்கிலங்கள் ஒரு வித ஒலிய எழுப்பும் 04:07 சாம்பல் திமிங்கலங்கள் ஆர்க்டிக் பகுதிகள்ல இருந்து மெக்ஸிகோ வரைக்கும் இடம் பெயரும் 05:16 திமிங்கிலங்களோட வால்கள் 05:53 திமிங்கிலங்கள ஒர்காஸ் டால்பின் வகை மீன்கள் 06:17 திமிங்கலங்கள் பொதுவா மனிதர்கள வேட்டையாடது. 06:53 யானை குட்டியும் கோழி குஞ்சும் Subscribe ru-vid.com Our Channel ru-vid.com
@skishores1987
@skishores1987 5 месяцев назад
💥💣💥
@anandkumar-de9sv
@anandkumar-de9sv 5 месяцев назад
Sir unga video la audio vey இல்ல sir mathavanga video campair pannum போது very poorly ungalukulaye பேசாதீங்க கொஞ்சம் தெளிவா சத்தமா clear ra bold ha பேசுங்க sir
@Therinchuko
@Therinchuko 5 месяцев назад
Thanks. I will improve.
@saikrishnan618
@saikrishnan618 5 месяцев назад
Thanks
@skishores1987
@skishores1987 5 месяцев назад
இலக்கியச் சான்றும் சிறப்பு...
@skishores1987
@skishores1987 5 месяцев назад
பூமியும் நிலவும் நடனம் அருமை.❤
@skishores1987
@skishores1987 5 месяцев назад
உங்களது தமிழ் நடை அழகாக உள்ளது...❤
@Therinchuko
@Therinchuko 5 месяцев назад
நிலவும் சூரியனும் உருவான விதம் Subscribe Now : ru-vid.com 00:01 நிலவும் சூரியனும் 00:40 சூரிய குடும்பம் 01:07 நீர் சுழல் 01:15 ஈர்ப்பு விசை 02:38 நிலவு உருவான விதம் 02:52 சூரிய நெபுல்லா -சூரியன் உருவான விதம் 06:21 சங்க காலத்துல அணுவபற்றி