Just hear Raja's number and then switch to ARR from the 90s.ARR was way ahead sonically as his pristine , tight & crisp sound was easily distinguishable & would appeal instantly to the listener.I guess the only sound Ilayaraja has maintained apart from his compositions is that of his ego.
தயவுசெய்து இதை எல்லாம் கேட்கும் பொழுது இசைஞானி என்று டைட்டிலை அவரே தவிர்த்து விடலாம் புதியதாக படைப்பவன் மட்டுமே படைப்பாளி அதை திருத்தம் செய்து வெளியிடுபவர் ஒரு உழைப்பாளி மட்டுமே
1:15 அடுத்த இசையமைப்பாளர்களை ஆண்மை இருக்காண்ணு கேட்க்கும் எளைய ராசா இவர் அடித்த காப்பியடித்திருப்பதால் இவ ருக்கும் அந்த பெயர் பொ ருந்தும் இல்லையா 1:15 1:15 1:15 1:15
ஐயா இளையராஜாவே ஒரு பாடலை பார்த்து தான் இன்னொரு பாடல் பிறக்கும் என்று சொல்லி இருக்கிறார் அது காப்பி கிடையாது சுரங்கள் மொத்தமே ஏழு தான் இதை ஐயா இளையராஜாவே சொல்லி இருக்கிறார் நீங்கள் கண்டுபிடி கண்டுபிடித்து விட்டால் இசை நுணுக்கங்கள் உங்களுக்கும் தெரியும் என்று மட்டும் தான் அர்த்தம்
முன் மாபெரும் பாடகர் முஹம்மது ரஃபி அவர்கள் பாடிய....... ITNI NAAZUK NA BANO.. பின் மனித பண்பாளர் பாடகர் SPB பாடிய...... வா பொன்மயிலே..... படம்.... பூந்தளிர்... ????
AR rahman is an egotistical person now, no longer worried about making good music turned to a wannabe rockstar who has yet to give a good album in 10 years
This could be the reason for his downfall! He can't take anyone more genius than him. If you are really qualified you shouldn't be scared of other talented people. Do your best and earn the best.