This is my second channel (first being www.youtube.com/@InnerMagic).
From childhood, I have a passion for reading self motivational books. Over time, I turned up reading more and more books and learnt a ton with these books. I thought I can share the same knowledge (in a crispy summary) about each book.
I created this channel for 2 reasons: 1) To inspire you to read good books 2) To give a short overview of important points of a book (for those who don't have time to read an entire book).
Hope you will like this channel & support me!
Subscribe to our channel and Stay Tuned with us for more videos. We need your Love & Support forever.
ஓஷோ தன்னுடைய மனதில் தோன்றிய உணர்வுகளுக்கு செவி சாய்க்கிரார். போ தி தர்மர் கூறிய அனைத்தும் இறைவனின் வேதங்களுக்கு உடன்படுகிறது. ஓஷோ..தனக்கு ஆதாயமாக இருக்கும் வார்த்தைகளை ஏற்று கொண்டு..இறைவனின் வேதங்களில் வரும் வார்த்தைகளை போன்று இருக்கும் போதி தர்மரின் சத்திய வார்த்தைகளை மறுக்கிறார். இவரின் வழியை பின்பற்றுபவர்கள்...இறைவனை விட்டும் தூரமாகி..அழியக்கூடிய பிரபஞ்ச சக்தியோடு வாழ்ந்து இறப்பார்கள்.
அற்புதமான உங்கள் புத்தர் கதை ..எனக்கு புரிந்தது... இதைத்தான் இஸ்லாமின் உயர் நிலை இறை வசனம்...லாயிலாஹா இல்லல்லாஹ் இறைவனை தவிர யாருமில்லை.. அதாவது..உண்ணுள் இறைவனை தவிர யாருமில்லை என்று அர்த்தம்.. இன்னொன்றும் புரிந்தது.. எண்ணிலே இருந்த ஒன்றை நான் அறிந்ததில்லயே.. என்னில் இருந்து ஒன்றை நான் அறிந்து கொண்ட பின்...சிவ வாக்கியர்..சத்திய பாடல் அற்புதமான வரிகள்..
Thanks alot for this job 🙏 Also pls read all osho books it will be helpful for my(for all)spritual path .not only osho other's books which will you feel very good that also pls....