உங்களுக்கும் இந்த மீடியாவுக்கும் சுத்தமா சம்பந்தமே இல்லை.... நீங்கள் பொது மக்களை விட ஒரு படி சுமாராக இருப்பதாக தோன்றுகிறது..... இந்த மாதிரி கெத்தா நடிக்கிறதுக்கு நல்ல முக கூரு அமைப்பு மற்றும் உடலமைப்பு வேண்டும் இல்லையென்றால் இது நகைச்சுவையை போல் தான் தெரிகிறது... பாட்டு பாட்ரதோட நிப்பாட்டி கொண்டால் அனைவருக்கும் நல்லது..... இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம் அது மட்டுமே..