Тёмный
Emperor of the Aesthetics
Emperor of the Aesthetics
Emperor of the Aesthetics
Подписаться
வணக்கம்!
முனைவர். சி.அ.வ. இளஞ்செழியனான நான்
ஓவியனாகவும் சிற்பியாகவும் கவிஞனாகவும் இசைஞனாகவும் இலக்கியனாகவும் கலை மற்றும் இசை வரலாற்று ஆய்வாளனாகவும் என பன்முகத்துடன் தன்மையுற்றிருப்பதை வரம் என்றே கருதுகிறேன்!

எனவே, செய்முறை அனுபவங்களும் கல்வியினூடான ஞானமும் கள ஆய்வுகளூடான பட்டறிவின் ஒழுக்கமும் என இத்தியாதிகளுடன் தமிழ் மக்களுடன் அளவளாவவும் பகிர்ந்து கொள்ளவும் விரும்பினேன்!

காசுக்காக பொய்யையும் புனைவுகளையும் பரப்பி மக்களை இரண்டாந்தரத்தினராகவே வைத்துக்கொள்வதில் தான் வதந்திய வரலாற்றுச் சேனல்களின் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

ஆக, இச் சேனல் கலை, கட்டடக்கலை, இசை மட்டுமின்றி கவிதை இலக்கியம் வரலாறு என பல்துறையின் வெகு புரிதல்களை புதிய விளக்கங்களாக அழகியல் முன்னிறுத்தி நட்புடன் எடுத்துரைக்கத் திரையேற்கிறது.

இச்சேனலின் பதிவுகள் உங்களை, உங்களின் பிள்ளைகளை தேர்ந்த கல்விமான்களாகவும் நுண்மான் நுழைபுலம் கொண்டவர்களாகவும் தகவமைக்கும் என நம்புகிறேன்.

நன்றியும் வணக்கமும்!
A Great Exhibition of Manual Art
11:36
Год назад
அட! அவரா இது?
1:03
2 года назад
a forgotten figurative painting of me
2:02
2 года назад
Комментарии
@babuprabhu4303
@babuprabhu4303 5 месяцев назад
ஆனா இந்த ப்ரோக்ராம் இப்ப பார்த்தேன் சூப்பரா இருக்குன்னு ரொம்ப நாள் கழிச்சு பாக்குற
@janellekeyshawn3766
@janellekeyshawn3766 Год назад
P r o m o S M
@sivakumarprs1741
@sivakumarprs1741 Год назад
My hearty Congratulations sir. These are great works, Sir.
@emperoroftheaesthetics2428
@emperoroftheaesthetics2428 Год назад
Thank u so much Sir!
@ilakkiyasubramanian8577
@ilakkiyasubramanian8577 Год назад
INCREDIBLE SIR!!✨
@emperoroftheaesthetics2428
@emperoroftheaesthetics2428 Год назад
Thank You Ilakkiya! Are you my pased out Student?
@baalamanikandanmanikandan3647
Really super Art work sir,,👋👌
@emperoroftheaesthetics2428
@emperoroftheaesthetics2428 Год назад
Thank you so much 😀
@dhananchezhiyan548
@dhananchezhiyan548 Год назад
இந்த காணொளி எனக்கு notification வந்த போது 44 munits இருக்கு பிறகு பார்க்கலாம் என விட்டுவிட்டேன், இப்போது தான் தேடி பார்த்தேன் தமிழில் தொடங்கி பம்மி + கரோஷ்ட்டி+ வரலாறு +இயல் தமிழ் +இசை தமிழ் 34:44 ல் பாடல் அனைத்தும் அற்புதமான விளக்கம் .
@emperoroftheaesthetics2428
@emperoroftheaesthetics2428 Год назад
நன்றி
@thamizselvant6797
@thamizselvant6797 Год назад
புளிச்ச மாவு சங்கி ஏஜென்ட் சுய மோகன் ஒரு அல்ப பதர். அது எழுதியது எல்லாம் குப்பை கூளங்கள். பேசுவதெல்லாம் பினாத்தல். அதுக்கு போய் பதில் கொடுத்துக்கிட்டு இருக்கீங்களே
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 Год назад
You are a professor! Must speak in a flowing Tamil ! Not up to the mark.
@emperoroftheaesthetics2428
@emperoroftheaesthetics2428 Год назад
Of Course! I didn't developed my speaking Skill. I am a writer and Art Historian just, will develop soon. Thanks for suggestion.
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 Год назад
@@emperoroftheaesthetics2428 sorry ! I have aired my opinion in the sense that it should reach many Tamil people.
@balamuthukumaran5379
@balamuthukumaran5379 Год назад
Your presentation is not good.. First, you should make us listen then we need to understand... You may be right, but your speech is painful to listen, so leaving...
@geethavetrivelu9730
@geethavetrivelu9730 Год назад
Why do you take so much of time to come to the main point?
@muthukumaranr7180
@muthukumaranr7180 Год назад
தாங்கள் எங்கு பேராசிரியராக பணிபுரிகிறீர்கள்?!
@sathyanarayanant7556
@sathyanarayanant7556 Год назад
காதலுக்காக மணி முடி இழந்தவன் என்று வெளிநாட்டு க்காரன் சொன்னா நம்புவிங்க. ஆனால் நம்ம நாட்டு க்காரர் கல்கி சொன்னா நம்பமாட்டிங்க .அவர் காதல் வெரியில் கொன்றதாக எழுதல்லை.அதைமறப்பதற்க்காக நாட்டிற்க்காக போர் புரிந்து தந்தை க்கும் நாட்டிற்க்கும் தொண்டாற்றியது போன்ற அர்த்த்தில்தான் அவர் எழுதியிருக்கிறார். யானைக்கும் அடிசருக்கும் நீங்கள் வரலாற்று பேராசிரியர் ராக இருக்கலாம். கல்கி யும் ஒரு வரலாற்று மாணவர்தானே?.
@arockiarajarockiaraj5105
@arockiarajarockiaraj5105 2 года назад
அருமையான பதிவுகளை வெளிபடுத்திள்ளீர்கள் அண்ணா.பணி மேலும் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@arockiarajarockiaraj5105
@arockiarajarockiaraj5105 2 года назад
அருமை. வாழ்த்துக்கள் அண்ணா.
@arockiarajarockiaraj5105
@arockiarajarockiaraj5105 2 года назад
அருமை அண்ணா.
@arockiarajarockiaraj5105
@arockiarajarockiaraj5105 2 года назад
அருமையாக விளக்கம் கூறியுள்ளீர்கள். செயலாற்றுவோர் இனியாவது உள்ளறுத்தங்களை நன்கறிந்து செயல்பட வழி வகுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா.
@arthanarieswaran1
@arthanarieswaran1 2 года назад
அனைத்து பகுதிகளையும் பார்த்தேன்,ஐயா தங்களது உரையாடல் தெளிந்த நீரோடை போன்று பாமரனுக்கும் புரியும் வகையில் இருந்தது . தங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 года назад
Good questions But 100% no reply from jayamohan will come He established 40 years of his work and shining his own way Why having confusion for his thoughts comparing himself to Buddha way What way you are going to say by your speech that is not connected to your Ph D degree You better create your own way of definitions of literature music etc Why you create this nonsense talk to educated people What is your motive?
@rajasekarb.c.6064
@rajasekarb.c.6064 2 года назад
அதென்னடா ராவா?
@emperoroftheaesthetics2428
@emperoroftheaesthetics2428 2 года назад
Raw னா உன் குடிகார புத்திக்கு அந்த ஒரே அர்த்தம்னு நெனச்சிருக்கிற போல. அது என்ன வாடா போடா என்று?
@rajasekarb.c.6064
@rajasekarb.c.6064 2 года назад
இங்கு நாய்களுக்கு தமிழே தெரியாது!
@rajasekarb.c.6064
@rajasekarb.c.6064 2 года назад
டேய் முட்டாள் நாயே சொல்ல வந்ததை இதுவரை என்னடா சொல்ல வர்ரே
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 2 года назад
முடியல
@emperoroftheaesthetics2428
@emperoroftheaesthetics2428 2 года назад
ஓரமாய்ப் போய் விளையாடலாம்!
@panneerselvam8481
@panneerselvam8481 2 года назад
பார்ப்பனர்கள் இவர்களே தங்களை எலைட் ன்னு இன்னும் நினைத்து கொண்டு இருக்கிறது.
@panneerselvam8481
@panneerselvam8481 2 года назад
பார்ப்பான்களின் இயல்பு, வெறுப்பு
@k.arumugam9863
@k.arumugam9863 2 года назад
Ennathan solla varinga finala--..?
@rajeshkannan4932
@rajeshkannan4932 2 года назад
உங்கள் micro narraration அருமை சார்
@emperoroftheaesthetics2428
@emperoroftheaesthetics2428 2 года назад
மிக்க நன்றி அன்பரே!
@amala_bhakthi
@amala_bhakthi 2 года назад
I am not able to understand the aim of the talk. He was clear that he does not underestimate Tamil but we need to understand that Tamil is not the only civilisation on the earth, we have many civilisations around the world are as old as Tamil.Eulogies does not suffice the greatness of Tamil. A fair unbiased observation will evidence the inherent greatness. Please provide some scientific observations to counter the point
@emperoroftheaesthetics2428
@emperoroftheaesthetics2428 2 года назад
I hate the word - scientific... What it means? The world and the space are beyond to the science. Science is perhaps a temporal understanding. There are plenty of things before us but merely a science is not enough to understand...
@perambalamanpalagan6260
@perambalamanpalagan6260 2 года назад
நன்றி
@MythoughtsA2Z425
@MythoughtsA2Z425 2 года назад
கண்ணியமாக பேசியமைக்கு நன்றி
@sivapillai2784
@sivapillai2784 2 года назад
Attention : Jeyamohan The Universalism Of The Tamils There is a kind of universalism that is prevalent in Tamil literature from very ancient times here including the SumeruTamil period that is the era of the First Tamil SaGkam of the Tamil historians. I have been puzzled by such great clauses like KaNiyan PuuGkunRanaar’s famous “yaathum uuree yaavarung keeLir’ meaning ‘The whole world is my own city and all are my brethren”. Here we have a Sociopolitical Universalism that sees no national and political boundaries as well as the tribal alienations among people. Coming as does from the land of Brahamananical Varnasrama Dharma and the tribal casteism that has led to it, this is immensely surprising. KaNiyanaar lived probably around 200 B.C or so, But in a further development of such universalisms is the 7th Cent Tirumular declaring “OnRee kulamaum oruvaneet teevanum” meaning BEING is One and so are the whole of mankind. This typically Saiva universalism is Metaphysical Universalism that is a product of very profound metaphysical reaches. The Saivite metaphysics even in the times of Tirumular has reached depths that no other Indian groups seems to have reached. This may apply also to the whole world- the various kinds of universalisms in the world does not seem to match the depths of the Tamilian and stands peculiarly unique.
@இசையினூடே
@இசையினூடே 2 года назад
அவனவன் சாதி,மத,இன,மொழி ,பன பேதங்களால் சிக்கி சிரழியிர சமூகத்தில் படைப்பிலக்கியமாம் அதை நாம் படிக்கனுமாம் அதில் இவனுக சன்டை போடுவானுகளாம்... அம்பேத்கரின் சிந்தணைகளைப் படித்தால் போதும் நேரடியாக சகமனிதர்களுக்கு முழுவதுமாக பயன்படும்படி வாழ்ந்து மடியலாம் .... புலவர்களைப்பற்றி பெரியார் சொன்னது சரிதான்
@இசையினூடே
@இசையினூடே 2 года назад
jayamohan மற்றும் உங்களைப்போன்றவர்கள் இலக்கியம் மற்றும் புனைவு இலக்கியம் போன்ற எழுத்தாளர்கள் (உங்களது திறமையை குறைத்து மதிப்பிடவில்லை) ஐரோப்பா போன்ற முன்னேறிய மனிதர்களுக்கு புத்தரின் தியாணம் போல் உங்கள் படைப்பு தேவைப்படலாம் ஆனால் இந்தியாவில் அம்பேத்கர் மார்க்ஸ் பெரியார் போன்ற சிந்தணைவகை எழுத்துக்களே அவசியதேவை.... இந்தியாவில் சக மனிதர்கள் பன,இன,மத,மொழி, சாதி பேதங்களால் மீளாத்துயரத்தில் இருக்கும்போது எங்களைப்போன்றவர்கள் உங்களைப்போன்ற புனைவு மற்றும் இயல்பூக்கு மாறான நடைமொழி எழுத்துக்களை படிக்க மனப்"ஒப்புமா? இன்றைய இந்தீயாவிற்கு அம்பேத்கர் போன்ற எழுத்தாளர்களே தேவை தீ ஜா,ல சாரா, செயமோகன் நீங்கள் போன்ற எழுத்தாளர்கள் இன்னும் 50 வருடம் தேவையில்லை உங்களது படைப்பிலக்கிய திறமை நிரூபிக்க வேன்டுமானால் ஐரோப்பா சென்றுவிடுங்கள்... நன்றி
@nirmalastephen88
@nirmalastephen88 2 года назад
Jaya mohan used to be my favorite writer...recent interview brought brought out a disappointing side of him... he claims that writing is what meditation is for BUDTHA... While talking ?
@srinivasanv8564
@srinivasanv8564 2 года назад
parpanarai pattri thavraga sonnal nalla aasareyarra
@siva081992
@siva081992 2 года назад
Semmaya tamilu pasregoya superu 👏🏼
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 года назад
தமிழின் பழமையான பிராமி கல்வெட்டு கிமு 3ஆம் நூற்றாண்டில் தான் உள்ளது.. தமிழில் புள்ளி வைத்து எழுதுவது கிபி முதலாம் நூற்றாண்டு தான்.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-K9OsIzYY-70.html (5.00 - 7.00) தமிழில்,'ஐ' என்ற சொல் ஐந்தாம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தினர்.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IX7entI0C4Y.html (8.00 - 8.39) கிபி ஐந்தாம் நூற்றாண்டு வரை பிராமி எழுத்துக்கள் தான் பயன் படுத்தினர்.. கிபி எட்டாம் நூற்றாண்டு வரை வட்டெழுத்து தான் பயன் படுத்தினர்.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-j41ETBHABNY.html (19.00- 20.00)
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 года назад
இடைக்கால சோழர்கள் , தெலுகு ஷத்ரிய வர்ணதவர் (ராஜ புத்திரர்கள்) என்பதற்கு ஆதாரம்... தென் இந்தியா சாம்ராஜ்யத்தில் , சாளுக்கிய, மேலை சாளுக்கிய, கீழை சாளுக்கிய, வாகடக, விஷ்ணு கொண்டின, சலங்கயன, பிரிகபலயன, கோட வம்ச, பல்லவ, வசிஸ்டா, கஜபதி, ஆந்திர இக்ஷாவகு, தெலுகு சோழ, ரெனாடி சோழ, பூசபாடி, சதவாஹான, சாளுக்கிய சோழ ( முதலாம் குலோததுங்க முதல் மூன்றாம் ராஜ ராஜ வரை - திட்டமிட்டு திராவிட சூழ்ச்சி செய்து மறைக்கப்படுகிறது.) ஆகிய சாம்ராஜ்யம் ராஜ புத்திர சாம்ராஜ்யம் என்று ஆந்திர , கர்நாடக அரசு தொல்லியல் ஆய்வு படி ஏற்கனவே நிரூபிக்க பட்டது. 1) இடைக்கால சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்தவர் என்று கூறுகிறார், இவரது தந்தை ஶ்ரீ காந்த சோழ. 2) தெலுகு சோழ சாம்ரஜ்யம் தற்போது உள்ள கடபா பகுதியில் இருந்தது, ஆந்திர அரசு தொல்லியல் ஆய்வு படி தெலுகு சோழ சாம்ரஜ்யம் ராஜ புத்திர சாம்ராஜ்யம். 2)இடைக்கால சோழ எந்த கல்வெட்டிலும் தங்களை தமிழர்கள் என்றோ தமிழ் குடி என்றோ கூறவில்லை, ஆனால் திருவாலங்காடு செப்பேட்டில், சமஸ்கிருதத்தில், தங்களை சூர்யா வம்சதவர் என்றும் , மனு , இக்ஷவாகு, ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி தங்களின் முன்னோர் என்றும், கஷயபா கோத்ரம் என்றும் கூறி உள்ளனர். மனு , இக்ஷாவாகு, ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி ராஜ புத்திர வம்சத்தில் வந்தவர்கள். 3) சூரிய வம்சம் , சந்திர வம்சம் என்ற இரு பிரிவும், காஷ்யப, தனஞ்சய, கௌண்டன்ய, வசிஸ்ட ஆகிய நான்கு வகை கோத்ரம் இன்றளவும் ராஜ புத்திர வர்ணத்தில் மட்டும் உள்ள கோத்திரம் ஆகும். 4) இடைக்கால சோழ வம்சத்தினர் கீழை சாளுக்கிய வம்சத்தில் வழி வழியாக திருமண உறவு வைத்துக் கொண்டு உள்ளனர், ஆனால் ஒரு திருமண உறவு கூட பாண்டியகளிடமோ, சேரர், சிங்களிர்டமோ வைத்துகொள்ள வில்லை. 5) ராஜ ராஜ சோழன் தாத்தா அரின்ஜெய சோழன் மனைவி வீமன் குந்தவை கீழை சாளுக்கிய இளவரசி. 6) 7) ராஜ ராஜ சோழன் தன் மகள் குந்தவை நாச்சியாரை, கீழை சாளுக்கிய மன்னன் விமலாதித்த வர்மவிற்கு மனம் முடித்தார். 8) ராஜேந்திர சோழன் தன் மகள் அம்மங்கை தேவி கீழை சாளுக்கிய மன்னன் ராஜ ராஜ நரேந்திர வர்மா விற்கு மனம் முடித்தார். 6)ராஜேந்திர சோழன் மகன் அதி ராஜேந்திர சோழன் இறந்த பிறகு, வாரிசு இல்லாத காரணத்தால் , பெண் வழி வாரிசான ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துண்க ( குலோத்துங்க) சோழ என்று பட்டம் அளித்தனர், குலம் உத்த்துங்க சோழ என்ற சொல்லுக்கு பொருள், குலத்தை செழிக்க வந்த சோழ என்றுஆகும். இவர் தான் சோழ, சாளுக்கிய நாட்டை இணைத்து, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் நிறுவினர். கடாரம் படையெடுப்பின் போது இவர் தான் கடற்படை தளபதி.(commander in chief) இவர் ராஜ ராஜ நரேந்திர சாளுக்கிய மகன் ஆவார். இவர் தான் ராஜ மகேந்திரா வரம் (ராஜ்முந்திறி) நகரத்தை நிறுவியவர். பாண்டியகளை, சேரர் களையோ அழைக்காமல், ராஜ புத்திர அழைத்து முடி சூட்டினர்.
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 года назад
திருக்குறள் திராவிட அரசியல், மொழி உணர்ச்சி அரசியலுக்காக 2300 ஆயிரம் வருடம் பழமையாது என்று சொல்லிப் வருகிறார்கள்... தமிழ் எழுத்தில் "ஐ" என்ற எழுத்து 5 ஆம் நூற்றாண்டில் தான் முதன் முதலில் பயன்படுத்த பட்டது... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IX7entI0C4Y.html From 6.00 - 9.00 திருக்குறள் - 6 "பொறிவாயில் 'ஐ'ந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்". திருக்குறள் 1400 முதல் 1600 ஆண்டு முன்பு தான் எழுதி இருக்க வேண்டும். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RG0tE0TWE_Y.html கல்வெட்டு ராமசந்திரன் ( Ramachandran) 20:00 - 24:20 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Hmxf4gMTptk.html 8.30 - 12 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iVeLkMoykcw.html Thirukural is 1400 years old.
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 года назад
முருகன் தமிழ் கடவுள் என்று சொல்வதே திராவிட சூழ்ச்சி.. மொழிக்கு கடவுள் எல்லாம் கிடையாது . இபொழுத்ம் ஆப்கானிஸ்தான் முதல் வியட்நாம் வரை முருகன் சிற்பம் கிடைக்கிறது.. அதே மயிலுடன், அதே சேவல் சின்னதுடன் சிலைகள் கிடைக்கிறது.. அதனால் இப்பொழுது திராவிடமும், missionaries Murugan வேறு, சுப்ரமண்ய வேறு என்று உருட்ட ஆரம்பித்து விட்டனர்...
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 года назад
8 ஆம் நூ்றாண்டிலிருந்து தான் விஜயாலய சோழன் ஆட்சி.. அதற்கு முன் முத்தராயர் இடம் இருந்தது தஞ்சை.. இந்த முத்தரயர் சமுதாயமே , பல்லவ காலத்தில் பாண்டியர்கள் வேவு பார்க்க பல்லவ மன்னனால் அனுப்பி வைக்க பட்டனர்.. இவர்கள் முது ராஜ என்று இன்னும் ஆந்திரா தெலங்கானா பகுதிகளில் உள்ளனர்.. வட தமிழகத்தை , சம்புவராயர், மழவராயர் , அதியாமன், மலையமான் ஆண்டனர்.. குரு நாடுகள்.. ஆனால் அவர்கள் ( ஒரே மொழி பேசுவதால்) பாண்டியர் உடன் சேர வில்லை..
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 года назад
"நான் பெரிய ஆள், என்னை எல்லோரும் அமுக்க பார்கிராகள்" என்ற சிந்தையில் நிறைய தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் வாழ்கின்றனர்.. இது நல்ல போதை தரும்.. ஆனால்.. உணர்ச்சியால் ஓரம் வைத்து வரலாற்றை பார்க்க வேண்டும்..
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 года назад
கோவில் கல்வெட்டுகள் தமிழில் உள்ளது என்பது ஒரு ஆதாரமாக கருதுவது தவறு . ஏண் என்றால் , ஊரில் உள்ள வழக்கு மொழியில் தான் கல்வெட்டு வைப்பார்கள், மக்கள் கோவிலை சுற்றி வரும் போது படித்து தெரிந்து கொள்ள. விஜயவாடாவில் இருந்து வந்த குலோத்துங்க, அவர் வம்ச மன்னர்கள் தமிழில் தான் கல்வெட்டு வைத்தனர். பின்பு ஹம்பியை தலைநகராக கொண்ட விஜய நகர சாம்ராஜ்யம் கட்டிய கோவில் கல்வெட்டுகள் தமிழில் தான் உள்ளது, ஶ்ரீ கிருஷ்ண தேவ ராயர் ஆட்சியில் தான் விஜய நகர சாம்ராஜ்யம் விரிவடைந்தது , ஆனால் அவரது தாய் மொழி துளு. தமிழில் கல்வெட்டு வைத்ததற்காக இடைகால சோழர்கள் தமிழர்கள் என்றால், சாளுக்கிய சோழர்களும் , விஜயநகர மன்னர்களும், நாயக மன்னர்களும் தமிழர்களே என்று கருத வேண்டும்
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 года назад
இவை திருவாலங்காடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சோழ முன்னோர்.. இதை நிறைய பெயர்களை தூய தமிழில் எழுதவே முடியாது.. மனு இக்ஷவாஹு விக்குக்ஷி புரஞ்ஜெய ககுட்ஸ்த கக்ஷிவட் ஆரியமன் அனாலப்ரடப்ட வென பிரித்து துந்துமர யுவனஸ்வ மண்டாத்ரி முசுகுந்த வல்லப பிரித்ளக்ஷ பர்திவசுடமணி திர்க பாஹு சந்திரஜிட் சங்கிருதி பாஞ்சப சத்யா விராட ருத்ர ஜிட் சிபி மருட்ட துஷ்யந்த பரத - ரகு அஜா தசரத ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி சித்ராரத சிட்ராஸ்வ சித்ரா தவன் மிர்தியு ஜித் சித்ரா ராத வ்யக்ரகேடு நரேன்திர பாட்டி வாசு விஸ்வ ஜீட் பெருநட்கில்லி கரிகால
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 года назад
நீங்கள் சொல்லும் குமரி கண்டம், பகருளி ஆறு எந்த வராற்று ஆதாரமும் இல்லை.. 4000 - 5000 ஆண்டுகள் முன்பு ஒரு நகர் கடலுக்குள் போஇருந்தல் அதன் ஆழம் 150 -200 மீட்டர் தான் வரும்.. தற்போது துவாரகை அந்த தூரத்தில் தான் உள்ளது.. ஆனால் நீங்கள் சொல்லும் குமரி கண்டம் ( இந்தியன் ocean) 1500 meeter ஆழம்.. இது 1 மில்லியன் ஆண்டுக்கு முன்பே கடலுக்குள் போய் இருக்கா வேண்டும்.. இது அறிவியல்...
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 года назад
வட தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள நிறைய சாதிகள் தற்போதைய கடப்பா மாவட்டத்தில் விஜயலா சோழன் காலத்திலும், coastal ஆந்திரா பகுதியில் இருந்து குலோத்துங்க சோழன் காலத்திலும் வந்தவர்கள். மேலும் பாரத நாட்டில் மொழி வைத்து அடையாள படுத்தி கொள்ள வில்லை எந்த சராஜ்யமும்.. சாம்ராஜ்யம அனைத்தும் சாதி வைத்து தான் அடையாள படுத்தி கொண்டனர்.. மொழி வைத்து அடையாள படுத்தி கொலவ்து ஐரோப்பா பார்வை.. தமிழ் என்பது மொழி அதை இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.. தமிழ் செட்டியாரும், தெலுகு செட்டியார் திருமண செய்தால் அது கலப்பு திருமணம் அல்ல.. ஆனால் தமிழ் செட்டியார் வேறு ஒரு தமிழ் சாதியில் திருமண செய்தால் அது கலப்பு திருமணம்.. இங்கு சாதிக்கும், சாம்ராஜ்யதிற்கும் தான் கலாச்சாரம் உண்டு.. மொழி வைத்து கலாச்சாரம் இல்லை.. தமிழ் நாட்டில் தமிழ் கலாச்சாரம் என்று கூறுவது அனைத்தும் பாண்டிய நாட்டின் காலாசரம்.. அவர்கள் தான் சங்கம் வைத்தனர், அவர்கள் தான் 5 வகை இனம் வைத்தனர்..
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 года назад
கங்கை கொண்ட சோழபுரம் வாழ்த்து வந்த சாளுக்கிய சோழ சாம்ராஜ்ய வம்சத்தினர், விஜயநகர காலத்திலே , தெற்கு நோக்கி நகர்ந்து ( தற்போதைய ராஜபாளையம்) குடியேறினர்.. military battalion migration ... இவர்கள் தெலுகு பேசுவதால் இவர்கள் நாய்க இனம் என்று தவறாக தமிழ் சமூகம் கருதுகிறது.. 4 வகை கோத்ரம், 2 பிரிவு இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.. இவர் இன்டி பெரு( வீட்டு பெயர்) சோழ, சோடா என்று போட்டு கொள்வர்.. ராஜ புத்திர வம்சத்தினர் வாழ்ந்து வந்த நகரம் ராஜ பாலயம் ஆனது.. இப்பொழுது ராஜ முந்திரி , ராஜபாளையம், பூரி, thiruananthapuram போன்ற பகுதிகளில் வர்மகள் வாழ்த்து வருகின்ற...
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 года назад
பின்பு குலம் உத்துங்க சோழன் , சோழ நாட்டைப் கீழை சாளுக்கிய நாட்டையும் இணைத்து சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் நிறுவினர்.. ஆனால் 400 ஆண்டுகள் சோழ ஆட்சி பொதுவாக தமிழ் நாட்டில் உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர்.. ( சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் பற்றி மூச்சு கூட விட மாட்டார்கள்) சோழர்கள், சாளுக்கிய சோழர்கள் 400 ஆண்டுகள் பாண்டியர்கள் , சேரகளை எதியக தான் பார்த்தனர்... ராஜ ராஜ சோழன் என்ற பட்டம் பாண்டியர்கள் , சேரர்கள் வீழ்த்தி வாகிய பட்டம்.. அவர் அண்ணன், ஆத்திய வர்மா விர்க்கு இன்னொரு பட்ட பெயர் உண்டு, வீர பாண்டிய தலை கொண்ட கொபர கேசரி, பாண்டிய தலையை வெட்டிய பெரிய சிங்கம் என்று பொருள்... சோழர்கள் தங்களை என்ன குலம் ( சூர்ய வம்சம்) , என்ன கோத்ரம்( காஷ்யப் கோத்திரத்தில்) வந்தோம் என்று தெளிவாக சொல்லி உள்ளனர்.. திருவாலங்காடு செப்பேட்டில் மனு, இக்ஷவாகூ, காஷ்யப், விகுக்ஸ்கி என்று தெளிவாக கூறுகின்றார்.. இதே வம்சம் kanyaakumai பகவதி அம்மன் கோயில் கல்வெட்டில் உள்ளது... தமிழர்களுக்கு வர்ணாஸ்ரம புரிதல் இல்லை.. நீங்கள் மனு நீதிக்காக பார்ப்பனரை திட்டுவார்கள், ஆனால் மணுவிர்கும் paarpanukkum சமாந்தமே இல்லை.. மனு ஷதிரிய வர்ணத்தில் வந்தவர்.. உங்களுக்கு சொன்னாலும் புரியாது...
@TruthSpeaker2000
@TruthSpeaker2000 2 года назад
தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள மக்கள் வரலாற்றை அறிவு சார்ந்து அணுகாமல் உணர்ச்சி சார்ந்து அணுகுவது தான் இவ்வலவு குழப்பம்.. பாண்டியர் தான் சங்கம் ( சங்கம் என்பதே சமஸ்கிருதம்) வைத்தனர்.. பாண்டியர்கள் தான் 5 வகை நிலங்களை பிடித்தனர்.. பாண்டியர்கள் தான் ஒவ்வொரு நிலதிர்க்கும் ஒரு இனம் பிறித்ணர்.. ஆனால் அதை ஒட்டு மொத்த தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் கலாச்சாரம் என்று சொல்வதே தவறு.. சோழர்கள் சங்கமும் வைக்கவில்லை, குறிஞ்சி முல்லை போன்ற பிரிவும் , இனகளும் வைக்க வில்லை.. அவர்கள் மொழி தூய்மை பார்க்க வில்லை.. அவர்கள் தங்களை மொழி வைத்து அடையாள படுத்தி கொள்ள வில்லை.. சரி அது போகட்டும்.. சோழர்கள் ராஜ புத்திர வம்சத்தினர் (ஷத்ரிய வர்ணம்) என்று தான் கல்வெட்டு சொல்கிறது.. ஆதார்கங்கள்.. இடைக்கால சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்தவன் என்று கூறுகிறார் தற்போதைய கடப்பா மாவட்டத்தில் இருந்து வந்தவர்.. இவர் தஞ்சையை முத்தராயரிடம் இருந்து மீட்டார்.. அவரது தந்தை ஶ்ரீ காந்த சோழ.. இவர் போடாபி சோழ வம்சததில் வந்தவர்.. போடாபி , நெல்லூர், ரெனாட்டி, போன்ற நிறைய சோழ நாடு தற்போதைய ஆந்திராவில் இருந்தது.. திருவாலங்காடு செப்பேட்டில் சூர்ய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகின்றனர்.. சூர்ய வம்சம் சந்திர வம்சம் என்று 2 பிரிவும், காஷ்யப் , கௌண்டன்ய, வசிஸ்ட, தனஞ்செயன் ஆகிய 4 பிரிவும் இப்பொழுது ராஜ புத்திர வம்சத்தினர் பயன்படுத்தும் உட்பிரிவுகள்.. ஹரியானா, ராஜஸ்தான், முதல் ஆந்திரா , கர்நாடக, கேரள ராஜ புத்திரர் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.. ஷத்ரிய வர்ணதினர் தற்போது இந்திய முழுவதும் பயன் படுத்தும் சாதி பெயர் "வர்மா" .. அதை தன் சோழ மன்னர்கள் பயன் படுத்தி வந்தனர்.. ராஜ ராஜ சோழன் இயர் பெயர் அருண் மொழி வர்மா, ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுராந்தக வர்மா, கரிகால சோழன் இயர் பெயர் ஆதித்ய வர்மா... அவர்கள் பட்ட பெயர்கள் ராஜ கேசரி வர்மா வீர கேசரி வர்மா, கோபர கேசரி வர்மா என்று அழைத்து கொள்வர்... அவர்கள் ஒரு திருமண உறவு கூட பாண்டியர்கள், சேரர் கூட வைத்து கொள்ள வில்லை.. அவர்கள் கீழை சாளுக்கிய வம்சத்தில் வழி வழியை திருமண உறவு வைத்துக் கொண்டனர்... அரிஞ்சய சோழன் ( ராஜ ராஜ சோழன் தாத்தா) மணவி வீமன் குந்தவை கீழை சாளுக்கிய நாட்டின் இளவரசி.. ராஜ ராஜ சோழன் மகள் குந்தவை நாச்சியார் கீழை சாளுக்கிய நாட்டின் இளவரசன் விமலாதித்த வர்மா மனம் முடித்தார்.. ராஜேந்திர சோழன் மகள் அம்மங்கை தேவி, கீழை சாளுக்கிய நாட்டின் இளவரசன் ராஜ ராஜ நரேந்திர சாளுக்கிய மனம் முடித்தார்.. ராஜேந்திர சோழன் மகன் அத்தி ராஜேந்திர சோழன் இறந்த பிறகு வாரிசு இல்லாத காரணத்தால் பெண் வழி வாரிசான ராஜேந்திர சாலிக்யனை அழைத்து வந்து குலம் உத்துங்க சோழ ( குலோத்துங்க சோழன) என்று பட்டம் அளித்தனர் சோழ நாட்டு அரசன் ஆகினர்.. இதை எந்த தமிழ் வரலாற்று ஆய்வாளரும் சொல்லவே மாட்டார்கள்.. குலம் உத்துங்க சோழன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் குலம் செழிக்க வந்த சோழ என்று .. அதாவது சோழர்கள், கீழை சாளுக்கிய ஒரே குலம், அவர்கள் வாஷிஸ்ட கோத்ரம்.
@selvakumar5663
@selvakumar5663 2 года назад
மாவு பாக்கெட்டுக்கெல்லாம் மரியாதை யா .
@elumalaiv1929
@elumalaiv1929 2 года назад
Totally waste your video don't try hereafter.