தம்பி. நான் யோகா செய்து வருகிறேன் வயது.54.சிரசசானம் சக்ராசனம்.பிறையாசனம்.செய்து.வருகிறேன்.சில.ஆசனங்கள். பழக.முதலில்எப்படி.பழகவேண்டும்.என்பதை.படமாக.காட்டினால்.நன்றாகயிருக்கும்.எ.காட்டு. விருச்சிகாசனம்.
எனக்கு 55வயதாகிறது.யோகாசனம்.செய்து.வருகிறேன்.விருச்சிகாசனம் செய்வதற்கு முதலில் இருந்து.கற்றுகொள்ள.எப்படி செய்ய வேண்டும் என்று.ஒரு.வீடியோ.லிங்க்.அனுப்பங்கள்.தம்பி
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jbk6XoF07rY.htmlsi=W7590Lm1euy5sNX2 இந்த வீடியோவில் எப்படி சூத்திரநெட்டி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளேன்.