Oru kozhantha ilaina ...oru pennuku maladi nu pattam katra intha samugam .antha kozhanthaiya kodukara..oru aan ku yen entha pattamum kodukarathu ila.....manaketta samuthayam..pengalai sutriye iruku ..ini ithula thodarathu....boomers ku alzivu kalam vanthu vittathu
ஒரு குழந்தையை நல்ல மனிதனாக வளர்ப்பது ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக அவள் அதை மட்டும் தான் வாழ்கையில் செய்ய வேண்டும் என்று சொல்வது சரி அல்ல. ஒழுக்கம் மட்டும் தான் ஒரே கட்டுப்பாடு. அது ஆண் பெண் இருவருக்கும் சமம்.
That is why women dont want marriage now a days. Why do for a person who will not even treat you well. What does a women gain in a marriage. 5%. What a man gains in his marriage 95%. Live ypur lives with fun girls