Ortho surgery videos educate the public to understand ortho problems and solutions in a better way. Dr Balasubramanian M.S (ortho) Bala Ortho Hospital Opposite Govt Hospital, Dharapuram Main Rd, near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605 Phone: 0421 432 2226 Cell- 9843759353, 9843859353
RU-vid Channel Managed & Marketed By Smaark Media : wa.link/2y26nt Call us @ 9943707006 / 9943707009 Disclaimer: Please note that all the information provided in this channel related to Bone, Joint care & Healthcare etc., are posted only to create awareness amongst the general public. Any information or suggestion given in this channel should not replace the treatment or advice given by your healthcare provider or doctor. This should be used only as a guide.
It would be useful for everyone if you had mentioned the difference in cost between the two surgeries please answer this question as everyone cannot spend such huge amounts of money
Sir,yeni la eruthu vilunthu 4th rib fracture aidchi.....is this seviour.....and epd sir cure panrathu.....x ray eduthu tablet's la eduthukitaga but pain eruku and elumbu serala..
சார் நீங்க தெளிவாக பேசுவதாக தெரிகிறது சார் தயவுசெய்து,தயவுசெய்து தயவுசெய்து ஆப்ரேசன் தவிர்த்து வைத்தியம் பாருங்கள் நீங்களும் ஒங்கள் குடும்பமும் நீண்ட ஆயுலும் ஆரோக்கியமும் பெற்று வாழ்க பல்லாண்டு வாழ்த்துகள் இன்று மருத்துவம் என்பது நடுத்தர மக்கள் மற்றும் ஏழைகளுக்கு ரொம்ப கஸ்ட்டம் ஆப்ரேசன் செய்வதற்க்கு பணம் ஏற்பாடு செய்வது கடினம் மற்றொன்று ஆப்ரேசன் செய்வதற்க்கு வாங்கிய பணத்தை குடுப்பதும் பிறகு குடும்பத்திற்க்காக உழைப்பதும் கடினம்...
*Moderate sprine of posterior cruciate ligament noted with low-grade partial interstitial tear near femoral attachment *Moderate sprine of anterior cruciate ligament noted *Grade II signal changes in posterior horn and body of medial meniscus *Grade I signal changes in posterior horn of lateral meniscus *Mild sprine of medial and lateral collateral ligaments *Minimal patello-femoral knee joint effusion Sir, ithu MRI report. Surgery pannanuma,illa PRP injection potta cure aguma doctor?😢
வணக்கம் டாக்டர். எனது வயது 67. இந்த முறையில் டோட்டல் knee replacement surgery செய்தால் எத்தனை நாட்களில் நாமாக நம்முடைய வேலைகளை நடந்து செய்ய முடியும் எத்தனை நாள் கிளினிக்கில் இருக்க வேண்டும் walker பயன் படுத்தி நடக்க வேண்டுமா எனக்கு personal உதவி செய்ய யாருமில்லை
சார் எனக்கு மூட்டு அறுவைச் சிகிச்சை பண்ண டாக்டர் கூறிவிட்டார் பயந்து கொண்டு இருந்தேன் உங்களுடைய காணொளியை பார்த்தேன் கொஞ்சம் திருப்தியாக உள்ளது சுகர் அதிகமாக இருந்தது குறைத்துக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார் இரண்டு மாதம் கழித்து பண்ணுவதாக உள்ளேன் உங்களுடைய கருத்து ரொம்ப பயனுள்ளதாக இருந்தது நன்றியும் வாழ்த்துக்களும்
Enaku back pain 10 years ku munnadi vanthuchi. Athuku aparam excercise panni sari pannita . ippa 4 months ah leg pain romba athigama iruku. Enna nadakkave mudiyala. Na velaiku poi aganum. Travel panni aganum. Naraga vethanaya iruku dr.
@@purushothaman6263 சென்னை நேசனல் மருத்துவமனை , கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில்,kmc மெட்ரொ அடுத்து , சங்கம் தியேட்டர் அருகில், சென்னை - 10 , முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளவும் - சென்னை முதன்மை உதவியாளர் திருமதி .சாரா - 7708166566, திருப்பூர் முதன்மை உதவியாளர் . திரு . முஹமது அஸார் - 760 770 780 5 Chennai national Hospital - Kilpauk 078248 88990 g.co/kgs/jJ7VXS.
Arumugam Best hospital for orthopaedic, arthroscopic shoulder surgery I'm suffering from from rt shoulder recurrent dislocation last 5yrs, I visited many hospitals and physiotherapy, native bone setters, didn't improve, difficult I saw RU-vid channel of Bala ortho hospital shoulder dislocation and came for consulting Dr Bala sir at tirupur Location, I discussed in detail and came to know safe surgery and excellent results of previous patients I underwent my shoulder bankart repair, recovered from recurrent dislocation shoulder problem. I have recovered well and recommended to my friends and relatives.
Doctor enakku age 45 ahudhu naa four months munnadi stepslearndhu villundhuttean ennum ennala nadakka mudiyala walker vachchi than nadakkurean ennala thaniya nadakka mudiyala edhanala sir please reply sir