Super bro, உங்கள பார்த்து ரொம்ப நாளாச்சு, trichy தஞ்சாவூர் diocese vbs directors training ல பார்த்தது, we miss u anna, but I'm happy to see u in this video, u r a very great & powerful man of God
பாஷை புரியல .....But சிறுவர்களுக்கு ஏதோ ஒரு நற்செய்தி என்றும் மட்டும் புரிகிறது .....இந்த பாடலை கேக்கும்போதே ஆனந்தமாகவும், பெருமையாகவுவ் உள்ளது .....இன்னும் அநேக மொழகளில் பாடல்களை பாட தேவன் அனுக்கிரம் செய்வாராக ....🎉தேவனுக்கே மகிமை❤
Most awaited song to see on the channel!! 🎉This song easily comes in mind and never goes off the mind.. So mesmerized keeps running in mind everywhere!! Chellakutty of king Jesus appa is highlight of theis song❤
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நான் இப்போதான் ஜெபம் பண்ணேன் எனக்கு சண்டே ஸ்கூல் பிள்ளைகளுக்கு போரடிக்காமல் சண்டே ஸ்கூல் எடுக்கணும் எப்படின்னு ஆவியானவர் கிட்ட கேட்டேன் கொஞ்ச நேரத்திலேயே உங்க வீடியோ பார்க்க ஆவியான ஒரு உதவி செஞ்சாங்க இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிளசிங்கா இருந்துச்சு ரொம்ப நன்றி அங்கிள்🤝🙏