This channel is all about fishing for fun, tips and tricks to fish in different water conditions, tackles required for sports fishing and promoting sustainable fishing methods.
Super video. Use 140 gms break away sinker. So it holds steadily And tie the bait fully with white thread so small fish cant eat that much bait.greetings angler from malaysia..
Broooo Idiyum minnalum can come at any time if the climate is cloudy. So best wa to avpid fishing at rcks when it is cloudy. Because the lightining which comes from the sea is always hit on the rocks . So better stay awa frm from rocks. Find a shelter and stay till the cloud moves ❤
Anga than twistey bro. No strikes tried different lures and even dead bait. Looks like we went in the wrong time😂. Hopefully we will catch fish there next time 😁
90களில், ஒரு ராடும் ரீலும் வாங்க நான்பட்டபாடு...பின்னர் அந்த 2 பீஸ் ராடை செய்தித்தாளில் சுருட்டி பஸ் ஏற நடந்தால்...வேற்றுகிரகவாசியை பார்ப்பதுபோல் பார்ப்பார்கள்.பின்னர்.. மீன் பிடிக்கும்போது.. ஒரு பஞ்சாயத்து அளவு ஆள்கூட்டம்...இந்த இரய போட்டு மீன புடிக்கறானாமா..பொழப்பத்த பய என்கிற முனுமுனுப்புகள். இருபது வருடங்களில் இந்தியா மாறிப்போயுள்ளது. எப்படி காஸ்டிங்.. எப்படு ரீட்ரைவிங்.. முதல் எல்லாவற்றிக்கும் கிளாஸ் எடுக்கும் முதல் தலைமுறை எக்பர்ட்கள்...நல்ல மாற்றம்.. பாக்கவே சந்தோசம். ஆனால், செல்போன் கிடைத்த்தும் பெரும்பான்மை இளசுகள் ,பெண்கள் குளிக்கும் காட்சியை படம் எடுத்து சிலாகித்த்து போல் அல்லாமல், மீன் விசயத்தில் அனேகம் இனம் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஆசை. angling is a sport with responsibility and conservation attitude. best wishes from china!
ஆம் நண்பரே காலங்கள் மாறிவிட்டது. இப்பொழுது இணையதளத்தின் உதவியால் நினைத்த பொருளை இருந்த இடத்திலிருந்து வாங்கிவிடலாம். மேலும் தூண்டில் பழக்கம் என்பது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே மீன்களை பராமரிக்க வேண்டும் அதை ஒரு பொழுதுபோக்காகவே கொள்ள வேண்டும் தேவைக்கு அதிகமாக எடுப்பது ஆபத்தை விளைவிக்கும். தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏