எனது ச(ch)ன்னல் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய ஹாய்...!
நான் முஹம்மத் ஃபஸ்லின் வெள்ளத்தம்பி; இலங்கைத்தீவின் கிழக்கே அமைந்துள்ள காத்தான்குடி எனும் குட்டி நகரத்தை சேர்ந்தவன். சிறுவயது முதல் எனக்கு ஆர்வமாக உள்ள கலைத்துறையில் எதாவது சாதிக்கணும் என்ற எண்ணத்தோடு இன்று RU-vid இணையதளத்திற்கு வந்திருக்கிறேன். RU-vid எனது மகிழ்ச்சியான இடம்; 😊😊😊 வெறுமனே பொழுது போக்கு மட்டுமின்றி என்னால் நீங்களும் ஏதாவது பயனடைய வேண்டும் என எண்ணி எனது அனுபவங்களையும், என் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 🥰🥰🥰
நீங்கள் இயற்கை ஆர்வலர் அல்லது வாழ்க்கை முறையை பின்பற்றுபவர் என்றால், இது உங்களுக்கான ச(ch)ன்னல்.
FN Creation கு வரவேற்கிறேன். மறக்காம Subscribe செய்து எனது வீடியோக்களை பார்வையிடுங்கள்.
@@vinothini551 yes, always plug la thaan irukkanum… but Alexa will be in the sleep mode.. when you call Alexa then only it will be wake up so, Alexa work pannum pothu mattum thaan electricity use aakum…
பிறதர் நானும் இந்த tab ஒன்று வாங்கி இருக்கன் ஒரு வாரம்தான் வாங்கி சார்ச்சி ஏற மூன்று அவர் எடுக்கிறது ...ஆனால் பாஸ்ட்சார்ச்சி என்று ஒரு அப்சன் இருக்கி அதை ஒன் பன்னினால் சார்ச்சி ஆகாது அதர்க்கு என்ன செய்யனும்
Hello Anna, I worked in Qatar from 2019 to 2022. Then I returned to India from Qatar in 2022. When I was in Qatar, there was a problem of covid 19. So I had a covid vaccination certificate in Qatar. I am now going to Singapore for work. In the days of coming from India in Singapore, they say that the passport number of the Covid vaccine certificate and the name of the person who said the passport must have his father's name before it. In Qatar, the father's name comes after. The passport will reply me with Qatar ID number.What should I do now? Give some clear explanation bro
Hi thambi, actually father name is position will change at the beginning or at the end is not an issue in any country… but passport number must be same as mentioned in the passport and the vaccination certificate.
Hi sis, innum entha news um publish pannala… 24th december la irunthu visit visa Ellaam open aakidum. Normally apply panni edukkalaam valamai pola. Special update ethum vanthaal naan video poduwan
Bro. நான் கடந்த 2010 இல் கத்தாருக்கு வேலைக்காக சென்று கொம்பனி Id கிடைத்த பிறகு .. அவர்கள் அனுமதி இல்லாமல் வெளியிள் சென்று வேலை செய்து ..2011 இல் தாமாக C.i.d க்கு சென்று நாடு திரும்பி விட்டேன். ஆனால் கத்தார் Immigration இல் எனது Passport இல் Canceled. என்று சீல் வைத்து அனுப்பி விட்டார்கள். இப்பொழுது எனக்கு கத்தார் செல்ல முடியுமா? ?
Hi sis, End of the december thaan new visit visas open aakum. I will put updates on my channel. Current visit visa ku Extend option konjam difficult thaan. I will check it and update you if anything can do. Please send me a message on my WhatsApp number to reminder me. +97430397379
Because the documents your provide while vaccination is May be different. If you provide your passport while vaccination you should download the certificate with the same passport number Or if you provide your QID then you can use your QID for download
Hello sir i am full vaccinated lastyr 2021 and qatar .how can i get my vaxcertificate im here in my country now phillippines can you help me sir to get my certificate ?