இதுதாங்க மரவள்ளிக் கிழங்கு, குமரி மாவட்டத்தில் மிச்செலின் கிழங்கு, கேரளாவில் கப்பல் கிழங்கு, இதில் பல வகைகள் இருந்தாலும் இது தான் "நூறு முட்டான்" முதல் தரமானது செடி 10 அடிக்கு மேல் வளரும், நன்றாக வேகும்...
ஆமாம் வயல் வேலைகளுக்கு உபயோகப்படுத்துவது... பெரும்பாலும் கிழங்கு வகைகள் பறிப்பதற்கு பயன்படுத்துவோம்.. (மஞ்சள், குச்சிக்கிழங்கு இது போன்ற கிழங்கு வகைகளுக்கு)