Тёмный
  Kamala Vinayagar Sath Sangam
  Kamala Vinayagar Sath Sangam
Kamala Vinayagar Sath Sangam
Подписаться
அருள்மிகு கமல விநாயகர் சத்சங்கம், சென்னையில், அயன்புரம், மற்றும் வில்லிவாக்கம் என்ற இரு பகுதிகளுக்கு நடுவே உள்ள பகுதி இணைப்பு பெட்டி தொழிற்சாலை, குடியிருப்பு பகுதி.இப்பகுதியில் சுமார் 600 ஆண்டுகள் பழமையாக அமைந்துள்ளது அருள்மிகு கமல விநாயகர் திருக்கோயில், இது இந்து அறநிலையத்துறையின் பொறுப்பில் உள்ள கோயில்.
இத்தலத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு கமல விநாயகர் திருப்பெயரால் தொடங்கப்பட்டது இச்சபை.
1962 முதல் திருக்கோயிலில் செயல்பட்ட இச்சபை 1974 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கோயிலை ஒட்டியுள்ள பகுதியில் தனக்கென ஒரு வளாகத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகிறது.
இச்சங்கத்தின் கருவரையில், நித்திய வழிபாட்டிற்காக கமல விநாயகர் சிறிய கற்படிம வடிவிலும், அழகிய பஞ்சலோகத் திருமேனி “சொக்கநாதர்’’ என்ற திருநாமத்துடனும் நந்தியெம்பெருமானுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
சத்சங்கத்தின் செயல்பாடுகள் சைவ சமய வழிபாடுகள்,சொற்பொழிவுகள்,இசை நிகழ்வுகள்,சமுதாயப் பணிகள்,சமய வளர்ச்சி பணி .
சத்சங்கத்தில் சைவசமய தொடர் சொற்பொழிவுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
Комментарии
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 5 часов назад
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 7 часов назад
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
@subashinikanagambaram1084
@subashinikanagambaram1084 8 часов назад
இலங்கை
@subashinikanagambaram1084
@subashinikanagambaram1084 8 часов назад
ஓம் நமசிவாய
@babur3273
@babur3273 19 часов назад
சிவ சிவ
@rajendranrajirajendranraji3477
@rajendranrajirajendranraji3477 20 часов назад
சிவயசிவ. திருச்சிற்றம்பலம்.
@kannans7661
@kannans7661 День назад
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@kannans7661
@kannans7661 День назад
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@rajendranrajirajendranraji3477
திருச்சிற்றம்பலம்.
@kannans7661
@kannans7661 День назад
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@kannans7661
@kannans7661 День назад
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@MahaLakshmi-1982
@MahaLakshmi-1982 2 дня назад
அய்யா கோடானுகோடி நன்றி அய்யா🙏🙏 🙇‍♀️🙇‍♀️
@babur3273
@babur3273 2 дня назад
சிவ சிவ
@ambikag1520
@ambikag1520 2 дня назад
சிவாய நம
@kannans7661
@kannans7661 2 дня назад
AYYA THIRUVADI SARANAM
@kannans7661
@kannans7661 2 дня назад
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@rajendranrajirajendranraji3477
தவம். திருச்சிற்றம்பலம்.
@kannans7661
@kannans7661 3 дня назад
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@kannans7661
@kannans7661 3 дня назад
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@kannans7661
@kannans7661 3 дня назад
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@kannans7661
@kannans7661 3 дня назад
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@kannans7661
@kannans7661 3 дня назад
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 4 дня назад
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
@jayashreesanthanam7673
@jayashreesanthanam7673 4 дня назад
Nandri ayya
@jayashreesanthanam7673
@jayashreesanthanam7673 4 дня назад
Sivaya nama ayya
@udhayaranisubash2216
@udhayaranisubash2216 4 дня назад
திருச்சிற்றம்பலம்
@balavinayagam7819
@balavinayagam7819 4 дня назад
தி௫ச்சிற்றம்பலம் ஆண்ட அரசு தி௫அடிகள் போற்றி போற்றி .
@shenbagalakshmivallinathan1424
OmnAmasivayA
@kalyanaramanpradeepkumar9221
@kalyanaramanpradeepkumar9221 4 дня назад
Thiruchitrambalam
@vasanthakumaranparamasivam9554
@vasanthakumaranparamasivam9554 5 дней назад
Namasivayam
@vasanthakumaranparamasivam9554
@vasanthakumaranparamasivam9554 5 дней назад
Aum namah sivaya
@logaarulalingam4166
@logaarulalingam4166 5 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நம ச்சிவாய
@logaarulalingam4166
@logaarulalingam4166 5 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@logaarulalingam4166
@logaarulalingam4166 5 дней назад
ஒம் நமச்சிவாய , திருச்சிற்றம்பலம்
@logaarulalingam4166
@logaarulalingam4166 6 дней назад
OM NAMASIVAYA OM THIRUCHITAMBALAM OM
@logaarulalingam4166
@logaarulalingam4166 6 дней назад
OM NAMASIVAYA OM THIRUCHITAMBALAM OM
@kelvignanam-Thirumanthiram
@kelvignanam-Thirumanthiram 6 дней назад
www.youtube.com/@kelvignanam-Thirumanthiram
@kelvignanam-Thirumanthiram
@kelvignanam-Thirumanthiram 6 дней назад
நன்றிங்க ஐயா
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 6 дней назад
9 vaasalkal yaavai?
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 6 дней назад
Ayya, adiyen Madurai G SANKARA NARAYANAN. Thalai vuchiyai 10 aavathu vaasal yendru Kollal venduma?
@babur3273
@babur3273 7 дней назад
சிவ சிவ
@logaarulalingam4166
@logaarulalingam4166 7 дней назад
OM NAMASIVAYA OM THIRUCHITAMBALAM OM
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 7 дней назад
பெருமானுடைய முக்கண்களே ஆயுத எழுத்தாக தமிழில் இருக்கிறது, என்கிற நல்ல விளக்கத்தை இன்று தெருந்துகொண்டோம் ஐயா. மிக்க நன்றி ஐயா.
@logaarulalingam4166
@logaarulalingam4166 7 дней назад
நல்ல விளக்கம் ஐயா ,ஓம் நமச்சிவாய போற்றி
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 7 дней назад
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம். தங்களின் ஆதங்கம் புரிகிறது ஐயா. திருமந்ரதித்தை கோயிலில் பயன் படுத்தும் நாள் சீக்கிரமே வரும் ஐயா.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 7 дней назад
🙏🌷🔱சிவாய நம🌹🙏❤❤❤❤❤❤🎉
@logaarulalingam4166
@logaarulalingam4166 7 дней назад
OM NAMASIVAYA OM THIRUCHITAMBALAM OM
@logaarulalingam4166
@logaarulalingam4166 8 дней назад
ஒம் நமச்சிவாய 👍
@babur3273
@babur3273 9 дней назад
சிவ சிவ
@punithavalli4922
@punithavalli4922 9 дней назад
நம் உடலின் பாகுபாடுகள் எவ்வாறு சித்தாந்தத்தில் பெயரிடப்பட்டு விளக்கப்பட்டதன் சிறப்பம்சத்தினால் தானோ என்னவோ தமிழ் மொழி இவ்வளவு நூற்றாண்டுகளுக்கு பிற்பட்டும் சிறந்த செம்மொழியாக திகழ்கின்றது. ஐயா அவர்களின் தெளிவான விளக்கவுரை எங்களின் பாக்கியமே! ஓம் நமசிவாய வாழ்க