Тёмный
Arasuraan kalaikkoodam
Arasuraan kalaikkoodam
Arasuraan kalaikkoodam
Подписаться
என்னுடைய 'அரசுரான் கலைக்கூடம்' RU-vid சேனலை பார்த்தமைக்கு மிக்க நன்றி .

என் பெயர் செல்வகந்தான் , நான் ஒரு கலைஞன் .

நடிப்பு, தெருக்கூத்து , மேடை நாடகம் , நடனம் , தற்காப்பு கலை , கதை எழுதுதல் , கவிதை எழுதுதல் என்று என் மனம் விரும்பும் கலைகளை கற்று அதை பயிற்சி செய்வதிலும் , மற்றவர்களுக்கு கற்று கொடுப்பதிலும் பெரும் நாட்டம் கொண்டவன் .

எல்லாவற்றிற்கும் மேலாக , நான் ஒரு சமூக கோவம் கொண்ட நேர்மையான கலைஞனாக வாழவும் , அப்படியே இந்த சமூகம் கட்டமையவும் வேண்டுமாய் என்னால் முடிந்த எல்லா வகையான முன்னெடுப்புகளையும் செய்த்து கொண்டு இருக்கிறேன் . அதன் நீட்சி தான் இந்த RU-vid சேனல் .

நீங்கள் பார்க்கும் என்னுடைய பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால், அப்படியே கடந்து போகாமல் சேனலை SUBSCRIBE செய்து , BELL பட்டனையும் அழுத்தி விடவும் .

என்னை நேரடியாக தொடர்பு கொள்ள விரும்பினால் artist.arasuran@gmail.com email அட்ட்ரஸ்க்கு மெயில் அனுப்புங்கள் , நிச்சயம் பதில் கூறுவேன் .

உங்கள் பேரன்பும் , பெரும் ஆதரவும் இருக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து பயணிக்கிறேன் .

#arasuraankalaikkoodam #actorselvakanthan
Комментарии
@BharathKumarK-Thamizhan
@BharathKumarK-Thamizhan 17 часов назад
Kolkata doctor rape murder preplanning was by freemasons - same group did student Srimathi's murder preplanning in Tamil Nadu in 2022 Tamil: docs.google.com/document/d/13CCywtvvHuUpx6WDvUsylnWYU0-GjXEu/edit?usp=drivesdk&ouid=101868751328672371412&rtpof=true&sd=true English: docs.google.com/document/d/1lAYuhnnLOvp1qSfvAm5zXeDiSkvF1MYk/edit?usp=drivesdk&ouid=101868751328672371412&rtpof=true&sd=true
@mohanarok7708
@mohanarok7708 5 дней назад
Most of the jewellery shops are looting peoples money in different ways .No 1 daylight robbery is going on the the jewellery shop.Technically they are looting
@NatarajanSankaran-z4u
@NatarajanSankaran-z4u 6 дней назад
Share Hariharan mobile number
@gymthana
@gymthana 10 дней назад
Joker details he is giving
@DhaYaaSKitchen
@DhaYaaSKitchen 15 дней назад
Social responsibility...
@banu9396
@banu9396 17 дней назад
Grt fraud
@raamansv5270
@raamansv5270 17 дней назад
GRT பகல் கொள்ளை தான்
@tamilan5604
@tamilan5604 18 дней назад
This is totally wrong... GRT is a very reputed company
@govindhansrinivasareddiar2411
@govindhansrinivasareddiar2411 18 дней назад
Wasteges must be abolished, it is a cheating method.
@karuppannans6625
@karuppannans6625 19 дней назад
,நகைகடைகளில் மிகப்பெரிய பகல் கொல்லை நடந்துகொன்டுதான் இருக்கிரது இதற்கு முடிவே வராதா என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பூ.
@Lang.316
@Lang.316 19 дней назад
Sir avar sollum politicsah purinthu kola kudiya oravarukku kandipa avar padathil edam undu ..saathiya paahubaadu endri....
@barkathunisa.a4513
@barkathunisa.a4513 19 дней назад
We never forget our captain sir.
@anandharajmaths7048
@anandharajmaths7048 19 дней назад
😢 Malabar jewelary apdi than
@Rayansh_vlog
@Rayansh_vlog 20 дней назад
I have a ❓ if the gold is melted then the metals will be separated and the remaining gold is 100% pure wright, then why their not calculating that remaining gold values has 24 Carat gold price, instead of that before they checking the gold in machine it will show 18 carat and 22 carat that price only their paying after melting.
@kasiramanathan5292
@kasiramanathan5292 20 дней назад
Here’s a revised version: The comments don't make sense. I've been purchasing from GRT for over 20 years. Coin minting charges are standard across all jewelers. He paid for the making charges of 10 grams but now wants to remove the charges for 20 grams, which is illogical. It seems he hasn't tried other jewelers. GRT is reputable and follows the same rules as other top jewelers.
@kasiramanathan5292
@kasiramanathan5292 20 дней назад
Here’s a revised version: The comments don't make sense. I've been purchasing from GRT for over 20 years. Coin minting charges are standard across all jewelers. He paid for the making charges of 10 grams but now wants to remove the charges for 20 grams, which is illogical. It seems he hasn't tried other jewelers. GRT is reputable and follows the same rules as other top jewelers.
@rengarajrajagopal1891
@rengarajrajagopal1891 21 день назад
வியாபாரத்தில் இதெல்லாம் சகஜமப்பா.
@ranibalaguru7754
@ranibalaguru7754 21 день назад
Good news ❤
@Sekkizhaar34
@Sekkizhaar34 22 дня назад
Tiring ah இருக்கா?? அப்படின்னா?? Oh tired ah இருக்கா?? டேய் இந்தியா ஒரு மிக மிக பெரிய நாடு இங்க 140 கோடிகள் இதுல எந்த பன்றி வந்தாலும் சிகப்பு கம்பளம் கொடுத்து உள்ள விடணும் அவன் Burma Bangladesh Pakistan Nepal Bhutan Pakistan எங்க இருந்து வந்தாலும் உள்ள விடணும் இல்லைனா உடனே போராடுவ ஒன்றிய அரசு fascism அது இதுன்னு சுடலை மம்தா நு எல்லாம் போர் கொடி தூக்கும்
@arasuraankalaikkoodam
@arasuraankalaikkoodam 21 день назад
டேய் அடிமுட்டாள் தற்குறி.... Tiring ன்னா என்னன்னு google search பண்ணிட்டு வந்து comment பண்ணு... எதையுமே முழுசா தெரிஞ்சிக்காம எனக்கு தெரிஞ்சது தான் சரி, நான் நினைக்கிறது தான் சரி. என் கடவுள் தான் சரி, என் மதம் தான் புனிதம், என் சாதி தான் உசந்ததுன்னு பிரிவினை வாதம் பேசுர உன்ன மாதிரி தற்குறிங்க தான்டா இந்த நாட்டோட சாபக்கேடு. கல்கட்டா டாக்டரை rape பண்ணவன் பேரு சஞ்சய் ராய், கிருஷ்ணகிரி குழந்தைய நாசம் பண்ண நாய் பேரு சிவராமன்.. இதுல எங்கருந்து டா பாக்கிஸ்தானி, பங்களாதேஷ் காரன் வந்தான் ??!!.. Idiot.. You are teaching me english?? You are barking with fake ID, stray dog..
@pragathis9784
@pragathis9784 22 дня назад
தயவுசெஞ்சு இதை பத்தி வீடியோ போடாதீங்க இதை பத்தி பேச பேச பேச பேச இன்னும் இதே மாதிரி விஷயங்கள் நடந்துகிட்டே இருக்கு
@samyp5100
@samyp5100 23 дня назад
In GRT wastage is more. Wastage above 10-12 %is very high. Wastage 18% means they are adding 21%including GST which is very high..In Saravana Selvaratnam wastage is less.
@SivaShanthaShanmugam
@SivaShanthaShanmugam 24 дня назад
Grt..மோசடி கடை..
@santhipandiyan6137
@santhipandiyan6137 24 дня назад
Gold purity pàtri antha கடையில் நன்றாக இருக்கும் என்று வீடியோ போடவும்
@user-zx8dp2zt3y
@user-zx8dp2zt3y 25 дней назад
உண்மை தான்..
@logeswaranmunian8543
@logeswaranmunian8543 28 дней назад
What if MRP is high?
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 28 дней назад
சீமானை உருவாக்கிய ஒரு தற்குறி கூட்டமே இருக்கிறது முதலில் அந்த சாக்கடையை சுத்தம் செய்தாலே போதும் ஒரு கேடுகெட்ட காஜி கும்பலை உருவாக்கி வைத்திருக்கிறான் பிறகு சினிமா பற்றி பேசலாம்
@politics8548
@politics8548 28 дней назад
அருமை 🎉
@politics8548
@politics8548 28 дней назад
சூப்பர் தம்பி 💐💐💐👏🏼
@rajarajavarman
@rajarajavarman 28 дней назад
எவ்ளோ தற்குறித்தனமான பதிவு பாருங்க....120 ரூவா டிக்கெட் ல 70 ரூவா govt tax க்கு போயிடுது... மீதி காசுல தியேட்டர் முழுக்க AC போட்டு...ஆளுங்களுக்கு சம்பளம் குடுத்து...மூணு மடங்கு commercial electric bill வேற கட்டி.. நாலு ஷோ housefull ஆனா கூட கைல என்ன நிக்கும் ..? கோடி கணக்குல காச போட்டு தொழில் பண்றவன் என்ன ஆவான் ...? இதுல உனக்கு 50 ஓவவாக்கு popcorn ன கொண்டுவந்து வாயில வெக்கணுமா...? படம் flop ஆச்சுன்னா அந்த popcorn கூட விக்காதுடா ...very very risky business. இஷ்ட fun ன்னா வாங்கு கஷ்ட funட னா கெளம்புடா...
@politics8548
@politics8548 28 дней назад
அவ்ளோ கஷ்டப்பட்டு என்ன டேஷுக்கூட தியட்டார் நடத்துறீங்க.. மூடிட்டு போய் பிச்சை எடுங்க.. நீங்க சம்பாதிக்க எங்கல பிச்சி திம்பியா?? 🤦🏼‍♂️.. பொணம் தின்னி..
@ghostmysteriestamil7355
@ghostmysteriestamil7355 27 дней назад
No 120 ticket rate la 60% producer ku share poiduthu Meethi 40% than theatre owner ku poguthu athula tax current bill ithu ellam poga kastam than
@kasimuniaraj4339
@kasimuniaraj4339 28 дней назад
Dear Brother First you speak with Respect.... வார்த்தைக்கு வார்த்தை அவன் ( GRT ) என்று மரியாதை இல்லாமல் பேசுகிறீர்கள்.....
@kganand6676
@kganand6676 29 дней назад
Namma mathiri middle class ,nimmathiya digital gold,gold bees,tata gold ippidi vangi veikalam.sell pandrathum easy sei kooli setharam illai.500 rs iruntha kooda vangalam.duplicate gold potukitu function ku pogalam yar ketta namakenne.
@kapilansundhar3496
@kapilansundhar3496 Месяц назад
Super speech bro
@murugananthamtamilarasan2095
@murugananthamtamilarasan2095 Месяц назад
Unmaiya sonnathukku mikka nantri 🎉🎉...neenga sonnapadi thodara muyalgirean...நன்றி
@ArunKumar-pb5bn
@ArunKumar-pb5bn Месяц назад
Lalitha is Too good in Coimbatore ,compare to Other shops 👍🏼
@SanieeSaniee-so5se
@SanieeSaniee-so5se Месяц назад
ஏங்க இப்படி எல்லா நகை கடையும் அப்படித்தான் நீங்க ஆளுங்கட்சி ஆசாமியா ஆளுங்கட்சிக்கு பார்ட்னர் சிப்பு தரமாட்டங்றாங்களாங
@aaishapari2411
@aaishapari2411 Месяц назад
Onnum seiyya mudiyaathu bro
@ashishs4665
@ashishs4665 Месяц назад
Raguvaran voice eduka try panringla bro??
@vigneshvlogs1993
@vigneshvlogs1993 Месяц назад
Mangalam jewellery Madurai
@shailesh__learning3848
@shailesh__learning3848 Месяц назад
Agree with you,same problem happened for me .
@VenkatesanDuraiswamy-e4b
@VenkatesanDuraiswamy-e4b Месяц назад
இதுக்கு ஒரேயொரு முடிவு யாரும் தங்கம் மற்றும் வெள்ளி வாங்காதீர்கள்
@paulthangam.2564
@paulthangam.2564 Месяц назад
GRT யில் எப்போதுமே விலை அதிகம். சுமார் 40 வருடங்களுக்கு முன்பே 18% செய்கூலி, சேதாரம் எடுத்தது அந்த ஒரு கடையில் மட்டும் தான். வேறு கடையில் 12% தான் இருந்தது. கொள்ளை அடிக்கும் கடை என்றால் அது ஜி. ஆர். டி. தான்.
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd Месяц назад
Pure fraud fellow?😎📱
@kirankiran2915
@kirankiran2915 Месяц назад
#Thalaivaa ❤️🥺🤟
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 Месяц назад
Brother 👍👍👍👍🇫🇷 தமிழ் மக்கள் நாய் வால் மாதிரி நிமித்த(திருத்த)முடியாது.
@vikramrajkumar4771
@vikramrajkumar4771 Месяц назад
Super da
@srisenthil123
@srisenthil123 Месяц назад
Very Very Very Very Very Very Very true...............
@radhak4170
@radhak4170 Месяц назад
நன்றி thambi na pitchai edutha thai grt podingi think ithu asingam
@radhak4170
@radhak4170 Месяц назад
Unmai thambi vaitril adit tha kasu nilaikkathu
@user-zk9ei6rq9c
@user-zk9ei6rq9c Месяц назад
சூப்பர் பாடல் இளையராஜா வாழ்க 💐💐💐
@wingelliJohn
@wingelliJohn Месяц назад
அய்யா வணங்குகிறேன்