Hi bro this top box carrier is my own design. i will make it for order based. If you want top box carrier please chat with my Instagram. My Instagram Id is daddyson65
அருமையான தகவல். அண்ணா 2012. மாடல், இரண்டு லட்சம் கி. மீ ஓடி யுள்ளது.. வண்டி எடுத்து இரு நாட்கள்தான் ஆகிறது.. என்ன பிரச்சனை என்றால், என்ஜின் கொஞ்சம் சலசலப்பாக உள்ளது. என்ஜின் ஆயில் மாற்றி 1000. கி. மீதான் ஓடி யுள்ளது.. என்ஜினில் சலசலப்பு எதனால் வருகிறது..