Тёмный
Thanjai Bhuvaneswari
Thanjai Bhuvaneswari
Thanjai Bhuvaneswari
Подписаться
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி... ஓம் நமசிவாய...
சிந்தனை உனக்குத் தந்தேன் திருவருள் எனக்குத் தந்தாய் வந்தனை உனக்குத் தந்தேன் மலரடி எனக்குத் தந்தாய் பைந்துணர் உனக்குத் தந்தேன் பரகதி எனக்குத் தந்தாய் கந்தனைப் பயந்த நாதா கருவையிலிருக்கும் தேவே...
இறையடியார்கள் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த சேனலில் ஆன்மீக கருத்துக்கள் கதைகள் இதிகாசங்கள் புராணங்கள் அருளாளர்கள் நமக்கு அருளிய பதிகங்கள் அடியார்களின் வரலாறுகள் சித்தர்களின் பாடல்கள் தன்னம்பிக்கை கதைகள் தன்னம்பிக்கை தொடர்கள் வழிகாட்டுதல்கள் போன்றவை இடம்பெறும்.... இறையருளால் அன்பர்கள் கண்டு கேட்டு கடைபிடித்து பயன் பெற வேண்டுகிறோம்... சிவார்ப்பணம்.
--அடியேன் தஞ்சை புவனேஸ்வரி.... - Thanjai Bhuvneswari


Комментарии
@santhi.d163
@santhi.d163 День назад
பாடலின் விளக்கம் மிக அருமை அம்மா
@bharathkannan773
@bharathkannan773 4 дня назад
ஓம் நமசிவாய அன்பே சிவம் சிவன் மகன் உங்க குரல் கேட்டு சொற்பொழிவு உபதேசத்தை உணர்ந்து புரியாத மனதை புரிந்து வாழ வைத்த திருமூலர் அருளிய கடவுள் வாழ்த்து மிக அருமை.. கேட்க வைத்த சிவன் அப்பாவுக்கு நன்றி திருச்சிற்றம்பலம்.அம்மா நன்றி
@palanisamy3402
@palanisamy3402 8 дней назад
Nandri nandri thayee
@dheepshanth547
@dheepshanth547 11 дней назад
Mam pls continue தினம் ஒரு திருமந்திரம்
@SrinivasanR-pm5cs
@SrinivasanR-pm5cs 15 дней назад
அருமை தாயே
@silvarajoomuniandy4316
@silvarajoomuniandy4316 15 дней назад
AUM NAMASIVAYA
@bharathkannan773
@bharathkannan773 17 дней назад
OM namah shivaya anbe Shivam Amma nantri 🎉
@vahinigeetha3850
@vahinigeetha3850 21 день назад
அருமை புவனா..
@vrmuthuraman1633
@vrmuthuraman1633 21 день назад
அத்தாச்சி பசங்கநலமா
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari 21 день назад
நீங்க மா
@pappathi6866
@pappathi6866 22 дня назад
🙏🙏🙏🙏🙏
@SithraK-l5z
@SithraK-l5z 23 дня назад
ஆம்.சகோதிரி❤🎉
@muthukumarrv6517
@muthukumarrv6517 25 дней назад
SUPERRRRR maam 😊
@srividyasubramanian9182
@srividyasubramanian9182 26 дней назад
Thank u for all the explanations
@kanchanabr7847
@kanchanabr7847 28 дней назад
Anvam, thimir,pitithu attam podukiragal control sey murga 🙏
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 29 дней назад
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ
@r.kalaiselvi1710
@r.kalaiselvi1710 29 дней назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@livetodaywithhappylife
@livetodaywithhappylife 29 дней назад
திருச்சிற்றம்பலம் சிவா உங்களுடைய இறைத் தொண்டிற்கு என்னுடைய என்னுடைய பாராட்டுக்கள் உங்களை வாழ்த்தி வணங்குகின்றேன் ஓம் நமச்சிவாய
@sathyaprasannavenkat8239
@sathyaprasannavenkat8239 Месяц назад
Om muruga Sharanam 🌻🪻🌹🌷🌸🌾💐❤️💮🏵️🌼🌺🙏🪷
@lakshmidevi2622
@lakshmidevi2622 Месяц назад
Om muruga potri om saravana bava 🌺🪔🪔🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
@arwinraj9184
@arwinraj9184 Месяц назад
Arumai...❤❤❤❤❤
@ksaravananRamki
@ksaravananRamki Месяц назад
அப்பா அம்மா செஞ்சது நமக்கு நாம்செய்வது நம் குழந்தைக்கு
@ksaravananRamki
@ksaravananRamki Месяц назад
அருமை
@vahinigeetha3850
@vahinigeetha3850 Месяц назад
அருமை டா
@Gangadharan-o5x
@Gangadharan-o5x Месяц назад
ஓம் சரவண பவ குகாய நமக
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Месяц назад
OM
@RAVI-iz4bm
@RAVI-iz4bm Месяц назад
good mam
@vahinigeetha3850
@vahinigeetha3850 Месяц назад
❤❤❤❤❤❤
@vahinigeetha3850
@vahinigeetha3850 Месяц назад
அருமை தங்கையே...அருமை
@Narenshanthi
@Narenshanthi Месяц назад
Super mam ...
@karthikdance7012
@karthikdance7012 Месяц назад
🙏🙏🙏
@rchandrasekaran4487
@rchandrasekaran4487 Месяц назад
saw and listening to your video on Kaliyugam. I feel the tamil pronounciations should be taken care of - being from Thanjavur many words require clarity of pronounciation. Thanks
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari Месяц назад
Thanks sir. I'll take care hereafter...
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Месяц назад
OM
@SathishKumar-c3o
@SathishKumar-c3o Месяц назад
நன்றி அம்மா 🙏🙏🙏
@villagemanpanaichennal2335
@villagemanpanaichennal2335 Месяц назад
சூப்பர் அம்மா
@sakumarsakumar2678
@sakumarsakumar2678 Месяц назад
🎉
@thaenchannel
@thaenchannel Месяц назад
போங்க அம்மா நேர்மையா இருந்து கெட்டவங்கதான் நான்
@bodhiiasacademy
@bodhiiasacademy Месяц назад
நானும் தஞ்சாவூர் தான்
@bodhiiasacademy
@bodhiiasacademy Месяц назад
அக்கா
@PandiyanVeeraiah
@PandiyanVeeraiah Месяц назад
இந்த மந்திரத்தை வருடக்கணக்காக சொல்லி வருகிறேன் நான் பெரிய கடனாளியாக உள்ளேன்
@sathiyamurthyl351
@sathiyamurthyl351 Месяц назад
Muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga
@paravallipuram5628
@paravallipuram5628 Месяц назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🦚👏🙏
@ramiahsubbiah9805
@ramiahsubbiah9805 Месяц назад
You are right sister 💯 ❤❤❤
@RameshKumar-gq1we
@RameshKumar-gq1we Месяц назад
It's true
@BoxerMahavamanan
@BoxerMahavamanan Месяц назад
அழகிய தமிழ் மகள் நீரே ஒரு குமர வேல் தான் வாழ்க வளமுடன்
@Gangadharan-o5x
@Gangadharan-o5x Месяц назад
ஓம் சரவண பவ குகாய நமக ஓம் குருபரனே சரணம் ஓம் சக்தி வடிவேலா போற்றி போற்றி ஓம் அம்மையப்பா போற்றி போற்றி
@sampathkumar3018
@sampathkumar3018 Месяц назад
அருமை. அழகு தமிழ் ஆன்மீகத்தில் திளைக்க வைக்கிறது
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 Месяц назад
உண்மை அம்மா ஒரு இலையை பறித்து போட்டாலும் இறைவன் ஏற்றுக்கொள்வான்🙏
@BoxerMahavamanan
@BoxerMahavamanan Месяц назад
திருவாய் நன்றி
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Месяц назад
OM 🪔🌘