Тёмный
Ragu Jeyaa (RJ Agri)
Ragu Jeyaa (RJ Agri)
Ragu Jeyaa (RJ Agri)
Подписаться
70K Subscribers

விவசாயம்,வீட்டுத்தோட்டம்,வாழ்வாதாரம், வாழ்வாதார ஆலோசனைகள்,விவசாய ஆலோசனைகள்,விவசாய இயந்திரங்கள்,இயற்கைப்பசளை தயாரிப்பு,மண்புழு தயாரிப்பு முறைகள் ஆலோசனைகள்,தேனீ வளர்ப்பு, போன்ற மற்றும் கோவில் திருவிழாக்கள் என்பவற்றின் வீடியோக்களை எமது RU-vidல் நீங்கள் பார்வையிடமுடியும்.
subscribe செய்து ஆதரவு தரவும்.


Agriculture ,realatated and livelihood
#livilihoods ideas
agirculter ideas
agri machsnaries
Compost making,worm compost ideas and methods.
Bee keeping ,chopper meachen use for compost making
Cocopeata,coco chips making idea, Plantation ideas, nureasary and seedings Temple festivals and Others
Jaffna -Srilanka

Liks
facebook.com/profile.php?id=100070247894642
Face book :- இயற்கை பசளை உற்பத்தி விற்பனை நிலையம்

My face book:- Ragupathy Jeyakumar

whatsup No - 0753762441
14 May 2024
6:06
2 месяца назад
Комментарии
@MR.THENUSAN
@MR.THENUSAN 22 часа назад
NICE VIDEO ANNA
@NiroNirojan-eg8sx
@NiroNirojan-eg8sx День назад
Supper
@MR.THENUSAN
@MR.THENUSAN 2 дня назад
NICE VIDEO
@ViysjuganPathmanathan
@ViysjuganPathmanathan 8 дней назад
Vedio thelivaka vilanka Ila 😢
@jeya59
@jeya59 8 дней назад
காற்று காரணமாக இரைச்சல் மன்னிக்கவும்
@ViysjuganPathmanathan
@ViysjuganPathmanathan 7 дней назад
@@jeya59 om Anna
@bkrams01
@bkrams01 10 дней назад
உங்கள் ஆடியோ சரியாகக் கேட்கவில்லை.
@jeya59
@jeya59 10 дней назад
தனியாக வீடியோ எடுத்ததில் குறைவாக இருக்கிறது .மன்னிக்கவும்
@user-zj6dq1gw3s
@user-zj6dq1gw3s 11 дней назад
Contact number
@user-zj6dq1gw3s
@user-zj6dq1gw3s 11 дней назад
Contact number
@thineshthinesh7208
@thineshthinesh7208 11 дней назад
நைஸ்
@Ruvi-RS
@Ruvi-RS 13 дней назад
கன்டு குட்டிகள் பாவம் சாப்பாடு கானாது
@jeya59
@jeya59 13 дней назад
நகர் புறம் என்பதனால் மேச்சல் குறைவு,ஆலோசனை கூறுகிறேன்.
@Ruvi-RS
@Ruvi-RS 13 дней назад
@@jeya59 நன்றி ஐயா
@THENUTAMIL
@THENUTAMIL 15 дней назад
Nice ❤❤❤
@gklifestyle...3789
@gklifestyle...3789 16 дней назад
செலவு தான்.ஆவுது... பறிக்கதான் ஆள் இல்லை
@gklifestyle...3789
@gklifestyle...3789 16 дней назад
செலவு தான்.ஆவுது... பறிக்கதான் ஆள் இல்லை
@Kscreative9
@Kscreative9 18 дней назад
Super super ❤️❤️iam your new subscriber
@NaanUzhavanmagal-lm4tk
@NaanUzhavanmagal-lm4tk 24 дня назад
❤❤❤❤🎉🎉
@NaanUzhavanmagal-lm4tk
@NaanUzhavanmagal-lm4tk 24 дня назад
எங்க ஊர்ல இதை சீனி மிளகாய் னு சொல்லுவோம்❤
@THENUTAMIL
@THENUTAMIL 26 дней назад
Nice 💯💯
@rajeepanm.sivaguru2898
@rajeepanm.sivaguru2898 29 дней назад
பிரம்ம கமலம் அல்லது நிஷகாந்தி (Epiphyllum oxypetalum) என்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை மலர் பூக்க்க்கூடிய தாவரமாகும். இது கள்ளி இனத்தைச் சேர்ந்த செடியாகும்.[1] இதன் வெண்ணிறம் கொண்ட மலரானது, மூன்றுவிதமான இதழ்களைக் கொண்டு அழகாக இருக்கும். இந்த மலரானது பொதுவாக சூலை மாதத்தில் இரவில் மலர்ந்து சில மனிநேரங்களில் குவிந்துவிடும். இத்தாவரம் தென் அமெரிக்காவின், மெக்சிக்கோ காடுகளைக் பிறப்பிடமாக கொண்டது. அங்கிருந்து இது உலகமெங்கும் பரவியுள்ளது. இது பரவிய இடங்களில் இதைச்சுற்றி உள்ளூர் தொன்மங்களும் முளைத்துள்ளன. இலங்கையில் இது சொர்க்கத்தின் பூ என்று அறியப்படுகிறது. புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகில் பூவாக வருவதாக அவர்கள் கருதுகின்றனர். ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் பெத்லகேமின் நட்சத்திரம் என்று இது அறியப்படுகிறது. ஏசு பிறந்தபோது அவரைக் காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக இதை அவர்கள் பார்க்கின்றனர்.[2] இது தமிழ்நாட்டிலும் பரவலாக வளர்கிறது. இது கள்ளி இனத்தைச் சேர்ந்ததால் இதன் தண்டை வெட்டி வைத்தாலே இது வளரக்கூடிய தன்மை கொண்ட செடி ஆகும்.
@ViysjuganPathmanathan
@ViysjuganPathmanathan Месяц назад
❤❤❤
@ViysjuganPathmanathan
@ViysjuganPathmanathan Месяц назад
Keep it up ❤
@jeya59
@jeya59 Месяц назад
Thank you, I will
@ViysjuganPathmanathan
@ViysjuganPathmanathan Месяц назад
Super ❤
@jeya59
@jeya59 Месяц назад
Thanks 🔥
@MscFarmer1936
@MscFarmer1936 Месяц назад
Location
@jeya59
@jeya59 Месяц назад
Point Pedro,Jaffna,Sri Lanka
@THENUTAMIL
@THENUTAMIL Месяц назад
❤❤❤
@user-wo3th4nd7m
@user-wo3th4nd7m Месяц назад
முருங்கையும் ஒரு கற்பகதரு அடி முதல் நுனி வரை பலன் தரக் கூடியது!
@ananthanrajah5474
@ananthanrajah5474 Месяц назад
மிகவும் நன்றி உங்களுடன் தொடர்புகொள்கிறேன்
@ananthanrajah5474
@ananthanrajah5474 Месяц назад
வணக்கம் நாங்கள் இத்தாலியில் வசிக்கிறோம் முருங்கை விவசாயம் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் . இந்த விவசாயின் தொலைபேசி இலக்கத்தை தரமுடியுமா? பதில் தரவும். நன்றி
@jeya59
@jeya59 Месяц назад
0755865419
@jeya59
@jeya59 Месяц назад
உங்களுக்கு முருங்கை விவசாயம் பற்றிய விளக்கம் தேவை எனில் இந்த இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும் விளக்கம் தரலாம் நன்றி.
@salle6141
@salle6141 Месяц назад
'promosm'
@jeya59
@jeya59 Месяц назад
What means “promosm “
@MR.THENUSAN
@MR.THENUSAN 2 месяца назад
Anne engalukkum konjam thaanko.
@MR.THENUSAN
@MR.THENUSAN 2 месяца назад
Nice
@MR.THENUSAN
@MR.THENUSAN 2 месяца назад
Congratulations
@MR.THENUSAN
@MR.THENUSAN 2 месяца назад
Superb Anna
@navarupannavarupan5161
@navarupannavarupan5161 2 месяца назад
வாழ்த்துக்கள் சிறப்பு
@user-xu5yy2qf3y
@user-xu5yy2qf3y 2 месяца назад
அங்கே மார்கெட் விலை நிலவரம் என்ன..?
@user-xu5yy2qf3y
@user-xu5yy2qf3y 2 месяца назад
நான் தமிழ் நாடு
@jeya59
@jeya59 2 месяца назад
நல்லது நணபா எனது வீடியோக்கள் எப்படி
@user-xu5yy2qf3y
@user-xu5yy2qf3y 2 месяца назад
@@jeya59 வீடியோ அருமையான பதிவு நண்பரே. தமிழ் ஈழத்தில் இன்னும் நிறைய வீடியோ பதிவு செய்யுங்கள் நண்பரே.
@user-xu5yy2qf3y
@user-xu5yy2qf3y 2 месяца назад
விதை வெங்காயம் விலை என்ன...?
@jeya59
@jeya59 2 месяца назад
ஒரு அந்தர் 58kg விலை 16000/-,15000 வரை போகுது
@user-xu5yy2qf3y
@user-xu5yy2qf3y 2 месяца назад
ஒரு ஏக்கருக்கு எத்தனை டன் வெங்காயம் கிடைக்கும்.
@jeya59
@jeya59 2 месяца назад
3.5பரப்புக்கு 30தொடக்கம் 40அந்தர் கிடைக்கும்
@user-xu5yy2qf3y
@user-xu5yy2qf3y 2 месяца назад
@@jeya59 அதாவது 3.5 ஏக்கர் பரப்பளவில் கிடைக்கும். அந்தர் அப்படியா என்ன புரியவில்லை..?
@gobynarthaksainaath6556
@gobynarthaksainaath6556 3 месяца назад
Good
@Imayavarman-qp7ni
@Imayavarman-qp7ni 3 месяца назад
Diatance between ripe pipes?
@murujony2157
@murujony2157 3 месяца назад
Hi Anna nadukai venkayam edukkalama
@jeya59
@jeya59 3 месяца назад
ஓம் தம்பி
@murujony2157
@murujony2157 3 месяца назад
Entha edam phone number podunko enaku 10 anthar thevai
@jeya59
@jeya59 3 месяца назад
உடுப்பிட்டி -0771614369
@rkedits9616
@rkedits9616 3 месяца назад
😂😂😂😂
@ramaneshkathiresi1258
@ramaneshkathiresi1258 4 месяца назад
அருமை அருமை ❤❤❤❤❤
@jeya59
@jeya59 4 месяца назад
நன்றி
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 4 месяца назад
புதிய முயற்சி வாழ்த்துக்கள்
@jeya59
@jeya59 4 месяца назад
நன்றி
@thipanthubi2249
@thipanthubi2249 4 месяца назад
Super
@jeya59
@jeya59 4 месяца назад
Thank you
@MR.THENUSAN
@MR.THENUSAN 4 месяца назад
Nice
@MR.THENUSAN
@MR.THENUSAN 5 месяцев назад
Nice ❤🎉
@jeya59
@jeya59 5 месяцев назад
Thank you brother.
@gnanavelichchamwotkinson2814
@gnanavelichchamwotkinson2814 5 месяцев назад
Congratulations 👏
@Karikaalan568
@Karikaalan568 5 месяцев назад
சொட்டு நீர்ப்பாசனம் எங்கு வாங்கினீர்கள் எவ்வளவு செலவாகும்
@jeya59
@jeya59 5 месяцев назад
யாழ்ப்பாணத்தில் முதல் விலை குறைவு இப்போது விலை அதிகம் என நினைகிறேன் ?நீங்கள் எந்த இடம்.
@Karikaalan568
@Karikaalan568 5 месяцев назад
சொட்டு நீர்ப்பாசனம் எங்கு வாங்கினீர்கள் எவ்வளவு செலவாகும்
@vmpsamy7877
@vmpsamy7877 6 месяцев назад
செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி உயிரோட்டமே இல்லாம இப்படி பேசினா எப்படி கேப்பாங்க
@jeya59
@jeya59 5 месяцев назад
திருத்தி கொள்கிறேன் ஐயா
@seaplayer4674
@seaplayer4674 6 месяцев назад
வாழ்த்துக்கள்
@thipanthubi2249
@thipanthubi2249 6 месяцев назад
அதீக காய்கள் பிடிக்க என்ன பயன் படுத்துவீர்கள்
@jeya59
@jeya59 6 месяцев назад
Chilli mixe rஉரம் போடுங்கள்,பூம் பிளவர் அடியுங்கள்,மாட்ச் சாணகம் வெட்டி தாக்கவும், கோழி எரு நல்லாய்க் காய்க்கும்.