IndianHobbyTamil Channel reflects my passion and providing a Knowledge about Coins (Numismatic) and Stamp (Philately). I have to share lot of information day by day. Every Coins, Stamps and Currency having its own history. Those kinds of history revealed before you in Tamil. And one things I am not the dealer or buyer. So I don’t buy or sell any products through this channel.
இதில் எனக்கு பிடித்தமான நாணயம் மற்றும் அஞ்சல் தலைகளை பற்றிய எண்ணற்ற தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
அதற்காக மட்டுமே இந்த சேனலானது துவங்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலைகளின் எண்ணற்ற தகவல்கள் இருக்கும். அப்படிப்பட்ட தகவல்களை நம் மக்கள் தமிழில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த சேனல் துவங்கப்பட்டுள்ளது.
நான் ஒரு நாணய சேகரிப்பாளர் மட்டுமே. அதில் இருக்கும் வரலாற்று தகவல்களை மட்டுமே சொல்பவர், எந்த ஒரு நாணயங்கள் மற்றும் அஞ்சல்தலைகளை வாங்குபவரும் விற்பவரும் இல்லை.
எம் கே காந்தி என்று அச்சிடப்பட்ட 10 ரூபாய் நோட்டு அதிக விலை போகுமாங்க . இது மட்டும் இல்லாமல் 2012 ல் வந்த 10 ரூபாயில் ருபீஸ் சிம்பல் இல்லாத நோட்டின் மதிப்பு என்ன நல்ல விலை போகுமாங்க.
நாணய கண்காட்சி தேதி மாற்றப்பட்டு இருக்கிறது நண்பா (21.07.2023 முதல் 23.07.2023 வரை). அதை இடத்தில் தான் நடக்கிறது. மேலும் விபரம் அறிய description ல் coin exhibition organizer தொலைபேசி எண் கொடுத்திருக்கிறேன்
நாணய கண்காட்சி தேதி மாற்றப்பட்டு இருக்கிறது நண்பா (21.07.2023 முதல் 23.07.2023 வரை). அதை இடத்தில் தான் நடக்கிறது. மேலும் விபரம் அறிய description ல் coin exhibition organizer தொலைபேசி எண் கொடுத்திருக்கிறேன்