Тёмный
RADIAN IAS ACADEMY RAJABOOPATHY
RADIAN IAS ACADEMY RAJABOOPATHY
RADIAN IAS ACADEMY RAJABOOPATHY
Подписаться
For UPSC, TNPSC, TNUSRB, TRB, NEET, SSC, BANKING and other competitive exams.

RADIAN IAS ACADEMY is a Hi-Tech competitive exam coaching cum Mentorship center, founded by Mr.Rajaboopathy (Founder-Director of Radian IAS Academy), Started in 2004 with the sole purpose of training aspirants for various competitive exams. Under the guidance of our director, more than 4000 students have made through various competitive exams successfully.

Mr.Rajaboopathy is well known for his Aptitude skills, teaching General Knowledge and also a visiting placement trainer at various engineering colleges in and around Tamilnadu. We also conduct all classes Live Online since 2010, hence candidate can attend classes from anywhere without taking the burden of coming to coaching centers .
Reply to your comments - 20-09-24
12:07
14 дней назад
Комментарии
@rajmohanmohang7459
@rajmohanmohang7459 4 часа назад
Revenue department
@pearlsaravms5112
@pearlsaravms5112 5 часов назад
Grp 1 and 2 and 4 moonukum result veliya vidre method diffrent....reached unreached...4ku ranklist..koduma😢
@pradeepinta7394
@pradeepinta7394 5 часов назад
ஒன்றாவது முதல் தமிழில் படித்து விட்டு Diploma 3 வருடம் படித்து தமிழில் தேர்வு எழுதிய எங்களுக்கு pstm தர மறுக்கிறார்கள்
@Lingaaduskyorganic
@Lingaaduskyorganic 5 часов назад
Group 1 2 time mains varaikum ponen sir pstm kidikumnu hardwork panni padichen but kedaikala... Ipo business start pannitan .... Nala poguthu 10 years padichen ....group 2 councelling la job kedachathu but skip panniten sir....
@sasikumar8690
@sasikumar8690 5 часов назад
உண்மை ஐயா, காது கேளாமை சான்று நிறைய பேர் பெற்று குருப் 4 பணி பெற்று உள்ளனர்.
@SanthoshKumar-nh7wj
@SanthoshKumar-nh7wj 4 часа назад
S true kaathu kelamai poyya certificate vanguranga sir Unmaiya kaathu kekathavangalku job opportunity kedaikurathila
@inbainba3
@inbainba3 6 часов назад
Sir, PSTM, Caste reservation nu ethuvum vendam sir. Ellarum general la select panni job kuduthaaa nalla irukum sir..
@kumaran_12390
@kumaran_12390 6 часов назад
Yes..... education department than bribe illa..all departments playing bribe sir...
@velanmech47
@velanmech47 6 часов назад
Tirupattur dt area st certificate 1.5lac
@gobim1877
@gobim1877 7 часов назад
ஐயா வணக்கம். Tnpsc -AE,JDO,JE தேர்வுகளுக்கு தற்போது நேர்காணல் இல்லை.ஆனால் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் AE,JDO,JE போன்ற எல்லா தேர்வகளுக்கும் நேர்காணல் உண்டு என்று சொல்லுகிறார்கள்.எதற்காக ஒரே மாநிலத்தில் ஒரே தகுதி உள்ள தேர்விற்கு இருவகையான வழிமுறை????? நேர்காணல் முறையை ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் நேர்மையாக நடைபெறும்.
@Aspirant_4_TNPSC
@Aspirant_4_TNPSC 7 часов назад
எவனோ சில விஷமிகள் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டை குறை சொல்வது வருத்தமாக உள்ளது சார்....😢😢
@GanapathiS-e2w
@GanapathiS-e2w 7 часов назад
Sir group 1 notification 2025 varuma...???
@anbarasus4050
@anbarasus4050 7 часов назад
❤❤❤❤❤
@MuthurajMba007
@MuthurajMba007 7 часов назад
Fully really sir. Thank you sir.
@sathyakrisna
@sathyakrisna 7 часов назад
தயவுசெய்து அவர்களை தேர்வர்கள் என்று சொல்லாதீர்கள்!.... வாயில் அசிங்கமாக வருகிறது.... சாதாரண மக்களுக்கு இவ்வளவு தெளிவாக பிராடுத்தனம் பண்ண தெரியாது.... ஏற்கனவே அரசு அதிகாரியாக வேலை புடுங்கும் சிலரே அவர்களின் வாரிசுகளுக்கு அல்லது லஞ்சத்துக்காக தெரிந்தவர்களுக்கு இவ்வாறு செய்ய சொல்லி தூண்டி விடுகின்றனர்.... நான் சொல்வது சரி என்று நினைக்கிறேன்!....
@pjjayaprakashrohithprakash
@pjjayaprakashrohithprakash 7 часов назад
முறைகேடுகள் ஒழிந்தால் மட்டுமே லஞ்சம் ஒழியும், முறைகேடுகள் செய்பவனும், துணை போபவனும் நாட்டிற்கு துரோகம் செய்யவும் தயங்க மாட்டான், நல்ல பயிர்கள் வளர இந்த களைகளை நீக்க வேண்டும்,,,
@chandrasekarmuniyasamy1382
@chandrasekarmuniyasamy1382 7 часов назад
2018 la interview la nadanthathu sir ithaiyum kandu pidikanum Already govt job la irunthu interview la 30 mark vanguna yellaraium enquiry pannanum sir ithula neraiya muraikedu nadanthu iruku sir
@LordRiponn
@LordRiponn 7 часов назад
Correspondent la degree panna enna sir ? Pannitu pottum...10th 12th private la pannavungaluku support pannuringa....correspondant la panna enna...paduchuthana vanguranga? Padikama emathura naaigala puduchu ulla podunga🚶🚶🚶🚶
@stressburster4010
@stressburster4010 7 часов назад
Group 4 cutoff eppo viduvinga
@VASANTHMME
@VASANTHMME 7 часов назад
மாற்றுத் திறனாளிகள் பிரிவில் முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்களா ??
@vvk_bgm11
@vvk_bgm11 7 часов назад
வணக்கம் ஐயா.. நான் 12 ம் வகுப்பு வரை பள்ளியில் தமிழ்வழிக்கல்வி படித்தேன் .. வறுமை காரணமாக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம்.. நான் தொலைதூரக்கல்வியில் பிகாம் தமிழ் வழியில் பயின்றேன். கல்லூரி செல்ல ஆசை..முடியவில்லை.. தொலைதூரக்கல்வியில் பயின்றேன்..
@SANTHOSHG-f2f
@SANTHOSHG-f2f 7 часов назад
போலிகளை களைய வேண்டும்
@kaviyarasan1950
@kaviyarasan1950 7 часов назад
மருத்துவ இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் வழங்குவது போல் Tnpsc போன்ற வேலைவாய்ப்புகளில் women reservation, PSTM reservation தலா 7.5 சதவீதம் வழங்கலாம் 30 Percentage women reservation,20 percentage PSTM reservation அதிகமாக உள்ளது முறைகேடு குறைய‌ வாய்ப்பு உள்ளது
@vellingirigiri752
@vellingirigiri752 7 часов назад
Sub register vera level
@alavudeen218
@alavudeen218 7 часов назад
Super அண்ணா
@n.inbakumarmabl.3928
@n.inbakumarmabl.3928 8 часов назад
Pstm 10 வகுப்பு போதுமானது மற்றும் தேர்வு தமிழ்வழியில் எழுதினால் போதும்.
@thulasingaraja5562
@thulasingaraja5562 8 часов назад
முறைகேடு செய்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர், அவர்கள் ஒரு போதும் தாண்டிக்கப்படவில்லை, காப்பாற்றபட்டே இருக்கிறார்கள் நாடு நம்ம நாடு நல்ல நாடு, தப்பு செய் சரியா செய் பெருசா செய் என்பதே இவர்கள் மந்திரம்
@gowthamt1860
@gowthamt1860 9 часов назад
sir, please make video about the lethargical trb board and the negative effect of the aspirant, the once again. thank you sir
@santhosv7681
@santhosv7681 13 часов назад
Sir 1th to 12th tamil medium Diploma direct 2nd year 2015 to 2017 batch tamila tha padichan but dote not eligiable tamil mediumnu solitanga...😢
@logannathan4713
@logannathan4713 13 часов назад
நான் முன்னர் பணியாற்றிய துறை தான் ஐயா இந்த துறை. இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் 25 சதவிகிதம் உண்மை ஐயா. குறிப்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒட்டிய இந்த துறைக்கு சொந்தமான இடம் மிகப் பெரியது. மிக பாழடைந்த நிலையில் உள்ளது. அந்த கட்டடத்தை இடித்து பல்வேறு அரசு துறை அலுவலகங்ககளை உள்ளடக்கிய கட்டிடத்தை கட்டலாம். மிக பெரிய வணிக மதிப்பு கொண்ட நிலம் அது. மற்றபடி அனைத்து துறைகளில் உள்ள குறைகள் அதிலும் உள்ளது. பொதுமக்கள் அதிகம் தொடர்பில்லாத துறை. அதனால் பொது மக்கள் குறை கூறுவதில்லை. மற்றபடி வேலை பளுவும் உள்ளது. தமிழக அரசின் budget printing அங்கு தான் நடைபெறுகிறது. ஆனா எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க கூடாது ஐயா. அதற்கென்று ஒரு நிபுணர்கள்குழு அமைத்து அந்த குழு கொடுக்கும் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கலாம். மாற்றம் ஒன்றே மாறாதது.
@neelaram9648
@neelaram9648 16 часов назад
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யவில்லை
@bagyasharma1008
@bagyasharma1008 16 часов назад
இதெல்லாம் கண்துடைப்பு ..இதுமுன்னர் குருப்1 தேர்வில் முறைகேடாக பணிபெற்றவர்கள் எல்லாம் IAS IPS யே ஆகிவிட்டார்கள் .😂
@ragaviraj5268
@ragaviraj5268 16 часов назад
Sir i am from madurai....now at hyderabad....inga most of north indians have madurai kamarajar University degree certificate without studied.... everyone know about that university especially majority of north indians...i feel very ashamed ...
@ragaviraj5268
@ragaviraj5268 16 часов назад
Athu patuka case natakkum avunga influence use pani pension pora vara service mutichutu poiruvanga
@silambarasanm9933
@silambarasanm9933 16 часов назад
Sports quata villum ithu pol nadakkirathu panam katti vaangugiraargal
@lhm7080
@lhm7080 19 часов назад
அமைச்சர் சாமிநாதன் மாத்துங்க உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வழக்கு தூங்கிக்கொண்டு உள்ளது😂😂😂
@WILDROCKSR
@WILDROCKSR 20 часов назад
வேலைய விட்டு தூகுவாங்களா அதான் என் கேள்வி..
@Menmozhi0808
@Menmozhi0808 День назад
Continue this class sir....
@Menmozhi0808
@Menmozhi0808 День назад
Very useful video
@tamilindian5410
@tamilindian5410 День назад
N.A. Changeetha, formerly Sub Registrar in Madurai, after she got Group 1 post, she take judicial training in Erode.
@mahimahes9502
@mahimahes9502 День назад
உண்மை
@seranraja8512
@seranraja8512 День назад
இந்த 4 பேர் மட்டும் கிடையாது.
@vijaykumar-wk5ib
@vijaykumar-wk5ib День назад
என் தாய் துறை நான் முதலில் இந்த துறையில் உதவியாளர் நிலையில் பணியாற்றி வந்தேன் தற்போது வருவாய் துறையில் பணியாற்றி வருகிறேன்
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 День назад
ayya vanakam lancham vanki kondu posting poduvathu unmai 2023 ration job vacancy from ramanathapuram 21 age vel kudukurangaga 37 age ku vel ila soldranga keta merit sariyana thagaval ila .sameecher padam vanathathu mega periya pathipu 90kids ku . athe pol tamil nadu nugarporul vanipakalagam huspand wife velai pakuranga ellam kasu vankitu anga ulla avnag relative support kuda sariyana response il from ramanathapuram district.kandipa cm cell kondu ponga sir marupadium ration shop vacancy poda poranga ithula mega periya ulal nadakum pola . madurai district la thalayari postuku kasu kuduthu vela vankirukanga enna kodumai sir manithanaga piranthu allola pada vendi iruku 😥😥😥😥😥😥😥😥😥😥
@Manoj-x9s
@Manoj-x9s День назад
Tamilnadu la iruka all districts ration shop job, village assistant job la pala latcham amount vankitu than poduranga. Pala latcham amount kuduthu dhan velaki poranga. Onnu solren bro, first namma tamilnadu makkal than maranum. Pala varusama DMK admk ku Mari Mari vote potu irunda ipdi than irukum. Makkal kasu vangitu marupadi marupadi vote pota ipdi than irukum. Makkal maratha varaikum yeduvume mara podrathu illa. Nan BE Padichu iruken 5 times election la vote potu iruken. ஆனால் nan oruvati kooda DMK admk ku vote potathu illa. ஆனால் பல இலட்சக்கணக்கான படித்த ஆண்கள் பெண்கள் கூட இன்னும் DMK admk ku vote potu irukaradu மிகவும் கவலைக்குரிய விஷயம். மக்கள் கொஞ்சமாச்சும் மாறனும்.
@TargetG4TNPSC
@TargetG4TNPSC День назад
10
@kali9180
@kali9180 День назад
Distance la pstm vangi , english la exam ezhuthiyavargal athikam
@RADHA_3R
@RADHA_3R День назад
nallavea irukka mataingada neengalam...
@anbukumarp8475
@anbukumarp8475 День назад
2022 group 2 vil kutraviyal vazhakku ulla kallakkurichi pstm women tnpsc i eamaatri rural dept l assistant aaga rishivandhiyam bdo office l ullar. Kodumai... kodumai...
@AbiT-qo6js
@AbiT-qo6js День назад
சில தேர்வர்கள் ஆங்கிலத்தில் பட்டம் பெற்று தமிழ் வழி இட ஒதுக்கீடு 20% பெறுவதற்காக கூடுதலாக பட்டம் பெற்று தமிழில் தேர்வு எழுதாமல் ஆங்கிலத்தில் தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.இது முற்றிலும் தவறு தமிழ்வழி தேர்வர்கள் பாதிக்கபடுகிறார்கள்.
@logannathan4713
@logannathan4713 День назад
அவங்க அழகா PSTM மூன்று வருடம் படித்திருக்கலாம்...... TNPSC group 1 mains இல் நல்ல score செய்யும் அவர்களால் நிச்சயமாக ஒரு தமிழ் வழி பட்டப்படிப்பை எளிதாக முடித்திருக்கலாம்..... இப்பொழுது அவர்கள் பணிபுரியும் இடத்தில் எவ்வளவு மரியாதையான பொறுப்பில் இருப்பார்கள்......இந்த செய்தி வந்தவுடன் அவர்களின் மதிப்பு அந்த அலுவலகத்தில் எந்த அளவிற்கு கீழ் இறங்கி இருக்க கூடும்..... அவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு மனவேதனை அடைவார்கள்... குறுக்கு வழி என்றும் நிலைக்காது...
@muruganandam05
@muruganandam05 День назад
Posting amount koduthu vaangiruka vaipu iruku
@vasanthradeviselvarasu8060
@vasanthradeviselvarasu8060 День назад
5:30