Тёмный
Shiva media
Shiva media
Shiva media
Подписаться
I am Sivasubramaniam. Most of you may have heard my name during the late '90s and 2000. I am the first ever Reporter who interviewed Veerapan in the Sathiyamangalam Forest range and exposed the real identity of Veerapan, A.K.A The Sandalwood smuggler Veerapan.

I am working on a project named "Myself with Veerapan." In this project, I will expose the absolute truth behind the mysteries behind Veerapan. For that, I interviewed most of the S.T.F. officers, Veerapan's allies, and hostages held by Veerapan. I am documenting all these facts based on the video and audio content of the persons involved in Veerpan's life.

This RU-vid channel is a starting point. For more exciting facts about Veerapan, stay tuned. Subscribe to the Shiva Media RU-vid channel.
Комментарии
@kelamurugan24
@kelamurugan24 Час назад
❤❤❤❤❤
@naturefarmingfisheriesscre2689
@naturefarmingfisheriesscre2689 3 часа назад
Siva indha kathaiya varisaiya podanaatengala
@nkeducation2688
@nkeducation2688 4 часа назад
unga voice change ah iruku
@3232pradeep
@3232pradeep 4 часа назад
நீங்க நம்பிடீங்க அண்ணா அந்த நாய் அது பண்ணதா பேசிட்டு திரியுது மக்களுக்கு தெரிய மாட் டுது
@prakalathanm7051
@prakalathanm7051 4 часа назад
Vankkam sir 🙏🏾
@sj.gaming2032
@sj.gaming2032 6 часов назад
super anna
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 7 часов назад
22:30 மருதூருக்கும் ஜெயங்கொண்டத்திற்க்கும் இடையில் செல்வம் பஸ் அந்த காலகட்டத்தில் ஓடியதா??? நேற்று அங்கே உள்ள எனது குல தெய்வம் கோயிலுக்கு சென்று வந்தேன் அந்த ஊரில் ஒரே ஒரு அரசு பஸ் மட்டுமே கண்டேன்
@MrGoyyala
@MrGoyyala 8 часов назад
Ur ads r destroying people
@ismayilk9093
@ismayilk9093 9 часов назад
All credit nakkeran global annanuke serum siva cheat
@saravanans826
@saravanans826 9 часов назад
,🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishrama5260Salem
@sathishrama5260Salem 11 часов назад
1.1k like mi Mani anna tn30 slm
@vvnn2003
@vvnn2003 13 часов назад
அண்ணா தொடர்ந்து வீரப்பன்கதைகள்ஒளிபரப்பவும்ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏
@DevadossK-wr8yl
@DevadossK-wr8yl 15 часов назад
தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் உங்களுடைய பயணம் வெற்றிகரமாக நடக்கட்டும் ❤
@priyakutty1442
@priyakutty1442 15 часов назад
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க
@Rama-sj5nl
@Rama-sj5nl 16 часов назад
சேத்துக்குளி கோவிந்தன் அண்ணனைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
@iyyappan711-zt5fo
@iyyappan711-zt5fo 16 часов назад
Vanakkam AnnA🙏🏻❤️👑
@thulasivishnu5730
@thulasivishnu5730 17 часов назад
சேது மணி, சந்திர கவுடா பத்தி போடுங்க அண்ணா... சேது மணி, சந்திர கவுடா பத்தி போடுங்க அண்ணா...
@vigneshwaran0496
@vigneshwaran0496 19 часов назад
சிவா அண்ணா ராஜ்குமார் கடத்தல் கதை வருமா
@rbk1991
@rbk1991 20 часов назад
Yaaruku unmai theriyum...itha konjam maathi koota sollalam yaar keppa unga mela konjam santhegam
@muthuumapathy3302
@muthuumapathy3302 21 час назад
உன்னைப் பற்றிய நம்பகத்தன்மையை நீ ஸ்ரீமதியின் மரண விஷயத்தை ஆய்வு செய்து வெளியிட்டு நிரூபித்து விட்டாய்.😅
@SenthilKumar-dj5zu
@SenthilKumar-dj5zu 7 часов назад
அந்த அம்மாவிடம் நிறைய சந்தேகங்களுக்கு அடிப்படை இருக்கிறது. அதை உணர்ச்சி பூர்வமாக அணுகினால் உண்மை தெரியாது.
@muthuumapathy3302
@muthuumapathy3302 5 часов назад
@@SenthilKumar-dj5zu கேஸ் டைரி, அவர்கள் கேட்கும் காலத்திற்கு இடைப்பட்ட call history, CCTV FOOTAGES இவற்றை எந்த வித தில்லுமுல்லும் செய்யாமல் ஒப்படைத்து விட்டால் வழக்கை அவர்கள் நடத்திக் கொள்வார்கள். அந்தம்மா மீது சந்தேகம் இருந்தால் அவர் மீது வழக்கு தொடரலாம். மொத்தத்தில் ஸ்ரீமதியின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவுவதே நியாயபூர்வமானது.
@Kumar-xu1kc
@Kumar-xu1kc День назад
part 54 upload pannunga
@karthisrikanth2362
@karthisrikanth2362 День назад
Shiva na ❤❤❤
@ragupathi408
@ragupathi408 День назад
சிவா அவர்களே, எனக்கு உங்கள் வீடியோவில் எனக்கு நம்பிக்கை உண்டு. நான் Starting லிருந்து இன்று வரை அனைத்து வீடியோக்களை பார்த்து வருகின்றேன். நீங்கள் சில நபர்களை அவன், இவன் என்று பேசுவது, பழங்குடிகள் என்று பேசுவது எல்லாம் நன்றாக இல்லை. கடந்த வீடியோவில் பழங்குடிகளை சுடத்தெரியாது போன்று எளனமாய் பேசுவதும் , வீரப்பன் அவர்களை தியாகி போல பேசுகிர்கள். வீரப்பன் அவர்களினால் பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதரம் வீணாகி போனது.
@satishsatya3477
@satishsatya3477 День назад
Hi Shiva sir please post more story's off , veerappan 🎉
@satishsatya3477
@satishsatya3477 День назад
Veerappan had some good friends 🧡...
@fayasaishu9802
@fayasaishu9802 День назад
Anna next video la pakalam nu sonninga antha video varalaya illa ninga podalaya pakanumnu avala iruku please adutha video link anupunga
@remigiussap7269
@remigiussap7269 День назад
நீங்கள் நீண்ட நாட்கள் கழித்து வீரப்பனை இந்த முறை சந்திக்கிறர்கள். அப்பொழுது அவர் என்ன சொன்னார் உங்களின் இருவரது பரஸ்பர சந்திப்பு உரையாடலை இதில் சொல்ல வில்லை. இந்த இடங்களில் நீங்கள் ஃபோட்டோ ஏதும் எடுக்க வில்லையா? எங்களின் கேள்விக்கும் பதில் சொன்னாள் நன்றாக இருக்கும்...
@tamizhmba20
@tamizhmba20 День назад
Sir indha video unga meedhae sandhaegam varudhu sir ...indha comments pathingana oru velakam podunga sir
@krishnanm5286
@krishnanm5286 День назад
வீரப்பன் சுற்றிய பகுதியை ஒரு வரை படம் போல் (map) நீங்கள் வெளியிட்டல் நன்றாக இருக்கும்.... சிவா அண்ணா
@GaneshKumar-zv4in
@GaneshKumar-zv4in День назад
நன்றி சிவா அண்ணா ,,
@karthisrikanth2362
@karthisrikanth2362 День назад
Shiva na ❤❤❤
@KatturaniRajagopal
@KatturaniRajagopal День назад
அண்னே ஆடியோவை சரி செய்யுது கொஞ்சம் சவுண்ட் அதிகமாக வீடியோ போடவும்
@prakashbalaraman9401
@prakashbalaraman9401 День назад
Welcome brother
@vigneshvicky2985
@vigneshvicky2985 День назад
Anna indha video munnadie pottinga
@loganathanmahesh2714
@loganathanmahesh2714 День назад
Awesome unimaginable hardwork Shiva sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 you are historical job royal salute to tholar Shiva sir Thanks sir
@sridharkrishnan7955
@sridharkrishnan7955 День назад
Sir வாரத்திற்கு இரண்டு முறை video வெளியிடுங்கள். ஒரு வாரம் வரை காத்திருக்க முடியாது. Please consider.
@karthisrikanth2362
@karthisrikanth2362 День назад
Shiva na ❤❤❤
@muruganthangasamy
@muruganthangasamy День назад
Sound. Is very low
@vidiyaltv1456
@vidiyaltv1456 День назад
Old video anna
@akbarhussain9916
@akbarhussain9916 День назад
Super Anna
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 День назад
செடிகொடிகளில் மறைந்து கொள்ளும் யுக்தியை யானையிடமிருந்து கற்றிருப்பாங்க.நான் ஒருமுறை யானை மறைந்ததைக் கண்டேன்.
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd День назад
சிவா அண்ணன் அவர்கள் பின்னால் இருக்கும் வீரப்பன் அவர்கள் புகைப்படம் இப்போது காணவில்லை இது வேறு அலுவலகமா
@sriksrik8184
@sriksrik8184 День назад
Siva anna two questions..how u walked in the forest during night times when there would be somuch dark because we cannot see anything, u used any torch light and in forest they say devils are there, any devils you expereineced
@dineshkumarpunniamoorthy170
@dineshkumarpunniamoorthy170 День назад
True investigation 🎉
@greatshanmugam2725
@greatshanmugam2725 День назад
நன்றி நன்றி சிவா சார்
@jaga84mib
@jaga84mib День назад
Arumainga
@user-xz4mh6nc8v
@user-xz4mh6nc8v День назад
அண்ணா நீங்கள் சொல்லச் சொல்ல நானும் காட்டுக்குள்ளேயே உங்க கூட வந்தது மாதிரியே ஒரு உணர்வு வாழ்த்துக்கள் அண்ணா
@user-fu8yt9xn4q
@user-fu8yt9xn4q День назад
அன்னா அந்த இடத்தை எல்லாம் விடியோவில் எடுத்து போடுங்கள் ❤❤❤❤
@rajdri8957
@rajdri8957 День назад
Seeman is the icon for Shiva media. By seeman only Shiva media will go to next stage. shiva, you should be loyal forever to seeman
@kingganeshchandrasekaran2474
@kingganeshchandrasekaran2474 День назад
Voice romba kamiya iruku sir mic check panunga