சூப்பர் அண்ணா நல்ல விளக்கம். அண்ணா ஒரு சின்ன சந்தேகம். Photoshop la உள்ளே இருக்கும் ஒரு போட்டோ minimax (மின்னிமெக்ஸ்) பண்ணும் போது அந்த போட்டோ எங்கே இருக்கிறது என்று தெரியல அண்ணா...... நன்றி அண்ணா......🙏🙏🙏
ஐயா நாங்கள் அடோப் பேஜ்மேக்கர் 7.0 - KA font ல் பாடல்கள் அடித்து வைத்து விட்டோம் இப்பொழுது இன் டிசைனில் பாட்டு புக் அடிக்க அந்த font யை Sr font டாக மாற்றி அடிக்க என்ன செய்ய வேண்டும் - தயவுகூர்ந்து பதில் செய்யவும்
Respected sir Sir Vanakkam Thanks. Nalla Explains. Your tone volume excessive correct Sir,Vanakkam. Nalla understandings. 🙏🙏🙏 By M.Duraipandi(male) Senior Learner Citizen your Channel subscriber
உங்களது நம்பர் சிப் வீடியோவில் சேர்வது எப்படி பணம் செலுத்துவது எப்படி என்று நீங்கள் ஒரு வீடியோ போடுங்கள் ப்ரோ நான் சென்று திரும்பி வந்துவிட்டேன் பணம் செலுத்த முடியாமல் அல்லது உங்களுக்கு போன். g pay நம்பரில் எப்படி பணம் செலுத்துவது என்று சொல்லுங்கள்
Thumbnail photoshop la ready panna Nala iruku tamil letter Nala therithu but thumbnail RU-vid set panna letters avlo theliva illa enna reason ah irukum na