AutoTrend Tamil Car Review Channel - உங்கள் தமிழ் கார் விமர்சன சேனல்!
உங்களுக்காக, தமிழ் மொழியில் சிறந்த கார் மதிப்புரைகளை வழங்குகிறோம். அனைத்து பிராண்டுகள் மற்றும் மாடல்களிலும் புதிய மற்றும் பழைய கார்களை விமர்சிக்கிறோம். கார்களின் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள், விலைகள் மற்றும் பிற தகவல்களை வழங்குகிறோம்.
எங்கள் கார் மதிப்புரைகளைப் பார்க்கவும், உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
We provide Detailed car reviews in Tamil for All cars and All variants! AutoTrend தமிழ் Channel is exclusively for தமிழ் Automobile Enthusiasts !
If you want to buy a new car and need advise. Please send us an E-mail / WhatsApp.
For Businesses Collaboration, Sponsorship and Media Invite Contact Us at ✉️ : autotrendtamil@gmail.com WhatsApp Only 🙏: 9206880010
Stay tuned for more Videos “SUBSCRIBE NOW" youtube.com/@AutoTrendTamil
My first car bought in 2010 brand new car top model it was a great car when I was a kid then sold it and bought 5 series then honda city chevrolet sail kia sonet and along with kia i bought a used santro for 1.30 lakh 2007 model again but bse model and it was semi flooded 😢but we managed to restore it back to pristine condition bug still can see rust all over my car but very fun and smooth engine peppy engine and mileage is 15kmpl in city pure petrol with AC
One of the best reviewer❤… neat and quick presentation 👍 Skoda Slavia has rear AC vent from the base variant… Also the display is wired CarPlay/Andriod-auto…
@@autotrendtamil So the categorisation is as follows: Creta, Seltos, etc = Compact SUV Sonet, Nexon, etc = Sub-compact SUV Punch, Exter, etc = Micro SUV Additionally, Harrier, Alcazar, etc = Mid size SUV Safari, Innova Hycross, etc = Full size SUV Hope this is helpful brother. I love your videos... Keep up the good work 👍
Makkale..yarum emara vendam. Ivanunga kodukura offer 2023 models clearance sale. AMBITION 1.5 AT models mattum dan available. Avanunga 2024 price quote pani, 2023 models ah 3.5 lakhs discount nu sale pandranunga. It will have only 2 airbags. 2024 models ipo basic models ke 6 airbags standard ah varum. Old model vanguradhuku ok na.. poi vangunga. Now slavia segment is changed to Classic, Sinature and Prestige models and not anymore Activ, Ambition and Style anymore. Facelift is on the way. 2023 Stock clearance sale
வில் புருவங்கள் இரண்டும் விரித்து வியக்கும்வண்ணம் கார்களின் விளக்கங்களை விளாசித்தள்ளிடும் நண்பர் விப்ரஜேஷ் எப்படி இருக்கீங்க வீட்ல அனைவரும் நலமா🙏❤ வழக்கம்போல அருமையான வீடியோ பழைய ஹுண்டாய் சாண்ட்ரோ அருமையான கார்❤❤ 24:01 பஞ்சமகா பாவி பைக்ல போனவன் பின்னாடி வண்டி வருதா வரலையானு எல்லாம் பார்க்குறது கிடையாது😡🤦♂️ இப்படி ஓட்டுறவங்கனாலதான் விபத்து அதிகமாக நடக்குது😔🤦♂️. இதுல எல்லாரும் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு???? விப்ரஜேஷ் ப்ரோ பன்னினது சடன் பிரேக்+கண்ட்ரோல்👍 அது ஒரு பதட்டமான பிரேக்கிங் சூழ்நிலை. Panic breakingனு சொல்லலாம். அந்த மாதிரி டைம்லயும் விப்ரஜேஷ் ப்ரோ சிரித்துக்கொண்டே மைண்ட்டை தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துட்டாரு👍. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமானு கேட்டால் பதில் இல்லைங்றதுதான்😔. பதட்டத்துல அய்யயோ பைக் குறுக்க வருதேனு பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை மிதிக்கவும் வாய்ப்பு உண்டு😔 அல்லது ஸ்டியரிங்கை வேகமாக திருப்பவும் வாய்ப்பு உண்டு😔 தயவு செஞ்சு எல்லோரும் பொறுமையான வேகத்தில் வண்டி ஓட்டுங்க. இந்த வீடியோவுல கார் ஓட்றப்ப பதட்டமான சூழ்நிலைலையும் எப்படி கையாளுவதுங்றதுக்கு விப்ரஜேஷுடைய டிரைவிங் ஸ்கில் ஒரு உதாரணம்👍❤ எப்படி வண்டி ஓட்டக்கூடாதுங்றதுக்கு அந்த பைக்காரன் ஒரு உதாரணம்🤦♂️ நண்பரே விப்ரஜேஷ் எதுவா இருந்தாலும் சரி நீங்களும் கவனத்தோட கார்களை ஓட்டுங்க🙏 ரோட்டுக்கு வண்டி வாகனத்த எடுத்துட்டு வந்துட்டால் மூளையையும் கண்ணையும் கழட்டி வீட்டில் வச்சுட்டு வர்ற சில கபோதிங்க இங்க ஏராளம்🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️ என்றும் அன்புடன் உங்கள் நலம் விரும்பும் உங்கள் நண்பன் சகோதரன் ரா.முஹம்மது கபூர் (சென்னை)
Recently I subscribed to ur channel...no regrets Worth spending time to see ur video I'm planning to buy bolero neo confused on variant now clear Is this vehicle recommended for family New logo n10 cost 12.7 now Which one should go Bs6 or bs6.2 which one is best... suggest me bro
Hi...Anand, hope you know me. When you was 3 years old, I was the first teacher for you. Your mom ( Shivakama sundri mam) knows me very well. I am Renuka ( teacher).I am Bhuma's mom.
இந்த வாகனம் வாங்குவதற்கு பதிலாக மாட்டு வண்டி வாங்கி ஓட்டலாம் யாரும் வாங்கிட்டு பிறகு சிரமப்படாமல் அதிகமாக செலவு வைக்கக்கூடிய வாகனங்களில் முதலிடத்தில் இருக்கிறது