மாமனிதர் மறைந்ததை மனம் ஏற்க மறுக்கிறது. எங்களுக்கு இந்த ரெகார்டிங் இருக்கு. கடவுள் நேரே உங்கள் குரலை நேரேஸகேட்க உங்களை த்திருடிச்சென்றுவிட்டார். என் உயிருடன் கலந்த அண்ணன் பாலுவிற்கு கண்ணீர் சமர்ப்பணம்
After many decades listening to this song. I was studying 6th std when this movie was released. This song is a super hit and was a regular in ceylon radio and neengal kettavai in Trichy radio. Also used to be played in all thiruvizhaa kutcheris. Minimal instruments, folk music and an amazing energy. Those were the days when tape recorders were introduced in buses. The trips in Perinba vilas transport from Tuticorin to Tirunelveli, Trips in Kattabomman deluxe buses from Tuticorin to Madurai and JC bus from Madurai to Theni - listening to thesr songs ( vethalai vethalai from rosapoo ravikai kari anothet such popular song) are still fresh in my mind. I studied in hostel at Thoothukudi. I am from ( now Dindigul, then Madurai) district. The song will list the villages / towns in now Theni ( then Madurai district) - Cumbum, Kumily, Pannaipuram, Uthamapalayam, Vaigai dam, Suruli falls... Will bring home sick feelings to hostel students from the then Madurai dist. I am sure people in their 50s and 60s will have many such nostalgic monents to share. Many things have changed from 1970s to 2020s. What has NOT changed and will Not change is the sweetness and soul in Maestros Ilayaraja's music. ❤❤🎉
ஆண் : இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஆண் : இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஆண் : ஒரே வீணை ஒரே ராகம் ஆண் : தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது தன்னை இழந்த வண்டு ஆண் : தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம் கங்கை நதிக்கு மண்ணில் அணையா ஆண் : இளமையெனும் பூங்காற்று ஆண் : அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற அள்ளி அணைத்த கைகள் ஆண் : கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழும் முன் விழுந்தாள் எந்த உடலோ …….. எந்த உறவோ ஆண் : இளமையெனும் பூங்காற்று ஆண் : மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன தேகம் துடித்தால் கண்ணேது ஆண் : கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே இந்த நிலைதான் என்ன விதியோ ஆண் : இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஆண் : ஒரே வீணை ஒரே ராகம் ஒரே வீணை ஒரே ராகம்
I am 76 years old seniior citizen. Had the oppurtunity of watching Pavalar Brothers, Pavalar Varadarajsn eldest brother of Ilayaraja, Ilayaraja, Gangai Amaran, whrte SPB was singer. It was just superb.