@@vijiayalakshmi2264 சென்னையில் பிராட்வே பேருந்து நிலையம் அருகே பூக்கடை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பெருமாள் முதலி தெரு, மின்ட் தெரு இந்த பகுதிகளில் முத்துமாலை விற்பனை செய்யும் கடைகள் உள்ளது... ஒரு லைன் 250/- முதல் கிடைக்கும். ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். ஒரிஜினல் முத்து என்பது பல ஆயிரங்கள். (ஒரு சிறிய பச்சை பட்டாணி அளவு) . கடைகளில் விற்பனை செய்ய படுவது அத்தனையும் கமர்ஷியல் முத்து. பாசி உடைத்தால் உடைந்து பிளவு படும். இந்த கமர்ஷியல் முத்து நொறுங்கி மாவு போல ஆகும் உடைத்தால் .