Тёмный
KUWAIT TAMIL SANGAM
KUWAIT TAMIL SANGAM
KUWAIT TAMIL SANGAM
Подписаться
NEEYA NAANA KUWAIT | FULL EPISODE
2:11:36
11 месяцев назад
VIVATHA MEDAI PROMO VIDEO
0:58
11 месяцев назад
VIVATHA MEDAI PARTICIPANTS
1:45
11 месяцев назад
NIYA NAANA GOPINATH IN VIVATHA MEDAI
0:17
11 месяцев назад
KTS COMMITTEE INTRO 2023-2024
4:51
11 месяцев назад
Комментарии
@PunithaDevi-j5u
@PunithaDevi-j5u Месяц назад
❤ sir l like you sir love 💕
@pandiyarajan2323
@pandiyarajan2323 2 месяца назад
Gopinatha sir Vijay tv set la vera maathiri iruppaaru.anga point vera maathiri irukkum.inga neenga kaasu kudukkureenga apdingarathu naala konjam jolly ah pesuraaru.naan attend panni irukken.anga laam poida theenga plz
@Mrnandhan
@Mrnandhan 4 месяца назад
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@sejianebelmont6618
@sejianebelmont6618 4 месяца назад
What a pity to see the so kind privileged and working people who are not intelligent enough to debate because there is a lack of general knowledge.
@jayvanan4944
@jayvanan4944 4 месяца назад
They worked hard to earn the status. Not a ‘privilege people’ 😀
@rajuv1976
@rajuv1976 4 месяца назад
Rajnarayanan superb..
@thangaveluprema2560
@thangaveluprema2560 6 месяцев назад
கோபிசார்உங்களுக்கு தொண்டதண் ணீர்போகிறது இதுவேஸ்ட்
@MuraliBarani-z7h
@MuraliBarani-z7h 6 месяцев назад
❤🎉
@EELRamyaG
@EELRamyaG 8 месяцев назад
Ada ara potha naya
@EELRamyaG
@EELRamyaG 8 месяцев назад
உங்களுக்கு இரத்தம் எங்களுக்கு தக்காளி சட்னி நடுவர் அவர்களே
@EELRamyaG
@EELRamyaG 8 месяцев назад
Kuuty store vera ya
@EELRamyaG
@EELRamyaG 8 месяцев назад
5.31 Oo apadya
@EELRamyaG
@EELRamyaG 8 месяцев назад
Inno oru show vera ya
@RMRMuthuraman
@RMRMuthuraman 9 месяцев назад
பேச வந்தவர்கள் தேர்வு சரியில்லை... இதுதான் நிர்பந்தம்...
@spalanichami500
@spalanichami500 9 месяцев назад
😅😅
@Siva-z5j
@Siva-z5j 9 месяцев назад
❤❤❤❤🎉🎉
@Kuwaittamilzhanlife
@Kuwaittamilzhanlife 10 месяцев назад
இதுல பேசறது எல்லாம் ஸர்வ கோளாரு தான்
@Universe0706
@Universe0706 10 месяцев назад
Very light hearted - free flowing episode … just loved the vibes , very responding audience too ❤️❤️, not a biased discussion… pros & cons equally highlighted in this show .
@vprincejoseph
@vprincejoseph 10 месяцев назад
பாதியிலே வீடியோவ நிறுத்திட்டேன் முடில...
@vprincejoseph
@vprincejoseph 10 месяцев назад
கேபிக்கு பதட்டமா இருக்கு..... முடிவ
@krishnanm2100
@krishnanm2100 10 месяцев назад
கோபிநாத் விவாதமேடை கேட்டுமகிழ்வோம்
@mydeenbatcha8353
@mydeenbatcha8353 10 месяцев назад
நீயா நானா விஜய் டிவி இங்கு வேறுபாடு உள்ளது? ஆர்வமாக பேசுபவர்களை டைவர்ட் பண்ணுகிறார் இது சரியான முறையாக தெரியவில்லை
@jagathaselvan8785
@jagathaselvan8785 10 месяцев назад
எல்லோருமே செயற்கையாக பேசுவதாகத் தோணுகிறது. மனதில் உள்ளதை ஏவருமே பேசவில்லை. வெளிநாட்டு வாழ்க்கை என்பதே பணம் சம்பாதிக்கத்தான். வெளியில் சொல்லத் தயக்கம்-தயங்குகிறார்கள். இதுதான் உண்மை.. காரணம் பணத்தின் மதிப்பு. உண்மையில் எல்லாமே நிர்ப்பந்தம் தான்.
@ARAR-xt7vm
@ARAR-xt7vm 10 месяцев назад
லேபர் பனிப்பெண் சாரதி இப்படியானவர்களையும் வைத்து நிம்மதியா நிர்ப்பந்தமா நடத்திருக்கனும் பூரா பணக்கார வசதிபடைத்தவர்களை கூட்டி வந்து விவாத மேடை நடத்துரானுகள் போங்கடா நீங்களும் உங்க விவாத மேடையும்😅
@abidhajabbar-rr3cp
@abidhajabbar-rr3cp 10 месяцев назад
Nanaey Raja naney mandhiri
@abidhajabbar-rr3cp
@abidhajabbar-rr3cp 10 месяцев назад
Pikal pudugal,kalyaveedu, veru enda piracnaium kidaiyadu
@abidhajabbar-rr3cp
@abidhajabbar-rr3cp 10 месяцев назад
Ounmyila mana nimmadhi veli naduhalil eruku sir
@milkeywayman
@milkeywayman 10 месяцев назад
Gopinath should cutdown his rudeness.🙄
@nsomasu
@nsomasu 10 месяцев назад
It seems like Gobinath is drunk! I never seen him like this. WORST BEHAVIOUR. Over Ego! Negative talking! Cut every speaker! Even valid points were mocked! It seems like he came with a purpose! May be he is not PAID or something??
@mugamvelan4847
@mugamvelan4847 10 месяцев назад
கோட்டு கோபிக்கு சோறு போடாமே மேடை ஏத்திவிட்டு அந்த ஆளு பட பட படன்னு பேசிகிட்டு இருக்காப்ல
@Charusrivi
@Charusrivi 10 месяцев назад
Gopi sir உங்களுடைய ஒவ்வொரு கலந்துரையாடலும் என் வாழ்வில் பல அனுபவங்களை தருகின்றது
@kausisfavoriteskausalya2141
@kausisfavoriteskausalya2141 10 месяцев назад
Thamizh uchcharippu magha mosam
@m.r.r8408
@m.r.r8408 10 месяцев назад
Hello to my dear friend, Gopinath. He is a great person and caring person.Thanks 🙏🙏
@Rajkamal-zm9xr
@Rajkamal-zm9xr 10 месяцев назад
Gopi pannadhu nalla illa Serious ilama summa pattimandram maari irukku waste 😢😢😢
@prabhuvr3563
@prabhuvr3563 10 месяцев назад
Gopi. Don't think that you are super genius . Allow people to talk and give respect
@nsomasu
@nsomasu 10 месяцев назад
I got irritated by Gobinath he was purposely mocking every speaker
@Tamilnesan081
@Tamilnesan081 10 месяцев назад
இதை பார்த்த பின் தான் தெரிகிறது நீயாநானா வில் கோபிக்கு பின்புறம் வழிநடத்துவது வேறு யாரோ நீயாநானாவில் பார்த்த கோபியின் கண்ணியம் இங்கு காணாமல் போன்றது போல உணர்வு
@ushalakshminarasimhan1641
@ushalakshminarasimhan1641 10 месяцев назад
Gopi is always annoying
@nizwadeen1170
@nizwadeen1170 10 месяцев назад
செட்டிலும் இருக்கும் அங்கு எடிட் செய்து போடுறாங்க, இங்க லைவ்-வ பாக்குரிங்க அவலோவுதான் வித்தோயசம். செட்டிலும் இப்படித்தான் இருக்கும்
@jayvanan4944
@jayvanan4944 4 месяца назад
In tv shows, most of them got edited. It’s not easy to coordinate unknown speakers on the spot. But it seems overall everyone seems enjoyed it.
@PurpleBee9
@PurpleBee9 10 месяцев назад
Gopinath is not letting the team to express their views. He is constantly interfering & confusing others.
@inbaminge
@inbaminge 11 месяцев назад
வயிற்று பிழைப்புக்குதாண்டா எல்லோரும் மைக் பிடிக்கிறது மடப்பயலேன்னு சேர்ந்து திட்டங்கள் தலைப்பை கேட்கும் பைத்தியத்தை
@catherinemalathi
@catherinemalathi 11 месяцев назад
The man rama dass Giving speech in Sanga thamizh. Pronounciation of tamil words are not proper. Please learn the beautiful language our Tamil language efficiently
@vm-kw4wk
@vm-kw4wk 11 месяцев назад
என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்தார் எனக்கு குழந்தை பிறந்தது வர முடியல. ஐந்து மாதம் பிறகு தான் வந்தார்.
@sahuldeen3173
@sahuldeen3173 11 месяцев назад
கோபிசார் இந்த நிகழ்சியை நடத்துவதால்தான் பார்க்கும்படிஇருக்கு மற்றபடி 2 அணிகளும்...வேஸ்ட்..
@victoriaantony6717
@victoriaantony6717 11 месяцев назад
Very poor audio system...Mikes are not clear
@prabhurabhu4384
@prabhurabhu4384 11 месяцев назад
Why Gopinath is so Harsh, & Attitude in dis Show.
@TamilinParis
@TamilinParis 11 месяцев назад
அருமை 👍👍👍 ❤️❤️🌹🌹
@sivakavin8932
@sivakavin8932 11 месяцев назад
மொத்தத்தில் நம் இஷ்டம் போல் வாழ நினைப்பவர்கள். அவ்வளவுதான். வருடம் ஒரு முறை ஊர் பக்கம் வந்து .சீவி சிங்காரிச்சி பகட்டி விட்டுட்டு போறது மன நிம்மதிய தருவது என்பது சுயநலம். பெற்ற தாய் தகப்பனை நினைக்க வில்லை இன்னோரு பக்கம் வீட்டுக்கு வரும் மருமகள் நமக்கு உதவியாகவும் துணையாகவும் இருப்பார்கள் என்று எண்ணி இருப்பவர்கள் நிறைய பேர் உண்டு சமுதாயத்தில். இதற்கு எல்லாம் இவர்களிடம் பதில் இல்லை, இவர்கள் பேசுவது எல்லாம் சுயநலம் சார்ந்த சமுதாய சீர்கேடு
@KavithaPadman
@KavithaPadman 11 месяцев назад
முற்றிலும் உண்மை
@SKennedy-fd7ds
@SKennedy-fd7ds 11 месяцев назад
🙏very super 👌 vallthukkal tamil sangam 🙏👍
@jamarizu4625
@jamarizu4625 11 месяцев назад
Super
@S.julietMary
@S.julietMary 11 месяцев назад
Gobi sir neega romba pavam sir unga show romba pappen unga nilai romba pavam sir na Kuwait la than iruken
@brameshavadhani1720
@brameshavadhani1720 11 месяцев назад
Gopi sir Unga X temporaga arumayaga pesareenga. Ennathan prepare pannalum ellsralayum X temporaga pesa mudiyadhu gopi Iya neengal awesome way to go ji u just rock
@brameshavadhani1720
@brameshavadhani1720 11 месяцев назад
EnnA oru arumayana discussion
@brameshavadhani1720
@brameshavadhani1720 11 месяцев назад
Gopi avargal vivaramaga solla solgirar gopi romba arumaiaga pesugirar Ella rum beating around the bush lacks clarity. Admittance gopi sir ketkirar Gopi Iya neenga top class