Тёмный
Tirunelveli Engineer
Tirunelveli Engineer
Tirunelveli Engineer
Подписаться
சரியான விலையில் மட்டுமே தரமான வீடு அமைக்க முடியும் இதுவே எங்கள் நிறுவனத்தின் உறுதிமொழி மேலும் மூன்று விதமான முறைகளில் வீடு கட்டித் தருகிறோம்

No.1 - Total Materials Contract ( All Materials With Labours ) கட்டுமானப் பொருட்கள் மற்றும் வேலைக்கான கூலி என அனைத்தும் எங்கள் பொறுப்பு

No.2 - Total Labours Contract ( All Labours Only ) கட்டுமானப் பொருட்கள் உங்கள் பொறுப்பு மற்றும் அனைத்து வேலைக்கான கூலி எங்கள் பொறுப்பு

No.3 - Engineer Fees Contract ( Full House Consulting ) கட்டுமானப் பொருட்கள் மற்றும் அனைத்து வேலைக்கான கூலியும் உங்கள் பொறுப்பு கட்டுமான திட்டமிடல் மற்றும் செயல்முறை எங்கள் பொறுப்பு

MCP CONSTRUCTION - AN ISO 9001 : 2015 Certified Company
Er.P.MURUGA PERUMAL.BE.,MBA - Civil Engineer - 8190094105
MCP FAMILY GROUP OF COMPANY - Tirunelveli

நாங்கள் கட்டித்தரும் உங்கள் வீட்டிற்க்கு ஒன்று முதல் பத்து வருடம் வரை நாங்கள் வாரண்டி தருகிறோம் நாங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகையான கட்டிடங்களும் கட்டி தருகிறோம் தெளிவான அக்கிரிமேன்ட் மூலம் வேலை தொடங்கப்படும்
Комментарии
@awaitingbeatsofficial2651
@awaitingbeatsofficial2651 Год назад
Door frame ku top& centre& bottom nu 3 clam left side & right side 3 clam kudutha more strong bonding irukum bro
@balaji8126
@balaji8126 Год назад
Primer apply panrathukku pathil sealer apply pannalama
@gunaseelan8695
@gunaseelan8695 Год назад
அண்ணன் அருமையா சொன்னீங்க. மிக்க நன்றி
@alexjai8010
@alexjai8010 Год назад
Pipe size
@lakshmanaperumal7843
@lakshmanaperumal7843 Год назад
Nallairuku engineer murugan sir
@banutharvees1476
@banutharvees1476 Год назад
💐💐💐
@SunilKumar-hc3qh
@SunilKumar-hc3qh Год назад
Nice
@r......9163
@r......9163 Год назад
Concealed pipe use pannum pothu heater lineku mattum illa normal waterkku kooda cpvc use pannittu irukkom.... Concealed la Shower value thread tyep use panna koodathu.... Pvc ,upvc ya vida concealed lineku cpvc use pannuga..
@valliprabha8064
@valliprabha8064 Год назад
அருமையான பதிவு தமபி
@tirunelveliengineer
@tirunelveliengineer Год назад
மிக்க நன்றி
@crshankar5867
@crshankar5867 Год назад
Super sir
@tirunelveliengineer
@tirunelveliengineer Год назад
Thank you for your comment
@neelamegamraj911
@neelamegamraj911 Год назад
Super👌👌👌
@tirunelveliengineer
@tirunelveliengineer Год назад
Thank you
@DK-wv9ze
@DK-wv9ze Год назад
Very thanks sir
@tirunelveliengineer
@tirunelveliengineer Год назад
Thanks & Thank you for your comment
@swathi.n8871
@swathi.n8871 Год назад
Neenga chicken mess use Pani irukeenga. Chicken mess oru wall oda outer side matum use pananum or antha wall oda outer and inner rendu side um use pananuma sir. Plz explain
@tamilsangam1103
@tamilsangam1103 Год назад
Electrical wire and speaker wire orey pipe line la vara maathiri panlama sir
@tirunelveliengineer
@tirunelveliengineer Год назад
No brother... Use separate pipe for speaker line and also CCTV line and others
@venkatesh.r7857
@venkatesh.r7857 Год назад
Can we fix windows with shutters before plastering. Since we are buying set of windows with shutters.
@tirunelveliengineer
@tirunelveliengineer Год назад
No sir... Shutters fix after the plaster and before the painting process start
@sriganthsri1302
@sriganthsri1302 Год назад
Thala PVC pipe use pannakudathu cpvc use pannunga inner outer upvc PVC use pannunga
@tirunelveliengineer
@tirunelveliengineer Год назад
Inside heater line to proved cpvc is enough... Other inside pipe line to proved PVC is enough brother but PVC la super thick material use pannanum
@rajeswarikasinathan5199
@rajeswarikasinathan5199 Год назад
Nice explanation..
@tirunelveliengineer
@tirunelveliengineer Год назад
Thanks and welcome
@rajeswarikasinathan5199
@rajeswarikasinathan5199 Год назад
Nice video
@tirunelveliengineer
@tirunelveliengineer Год назад
Thank you
@mistersuncityyoutubechanel7513
@tirunelveliengineer
@tirunelveliengineer Год назад
🤔
@mohamediliyash2595
@mohamediliyash2595 Год назад
Unga company logo innu perusa kudthurkalame...
@tirunelveliengineer
@tirunelveliengineer Год назад
Apdingiringa la Brother Nxt time kuduthuruvom 😆
@avreja537
@avreja537 Год назад
Mass thala🙌🙌👏🙏👌
@tirunelveliengineer
@tirunelveliengineer Год назад
மிக்க நன்றி
@aranganathan5683
@aranganathan5683 Год назад
அருமையான தகவல் தெளிவாக சொன்னாங்க சூப்பர்
@tirunelveliengineer
@tirunelveliengineer Год назад
உங்கள் கமெண்டிற்கு நன்றி
@tharmathuraisubramaniam9773
muddu kambu pothathu srilankavil pipe poduvanga . stronga irukkum.
@murugavel1479
@murugavel1479 Год назад
Bro bed room ku mattum eppadi pandrathunnu sollunga
@abuhudhaifaa283
@abuhudhaifaa283 Год назад
Concealed ku
@abuhudhaifaa283
@abuhudhaifaa283 Год назад
Pvc pipe poda kodathu
@dharumanneel4497
@dharumanneel4497 Год назад
பூசுவதற்கு முன் பேக்கப் பண்ணுவது தவறான விஷயம் கொத்தனார் அல்லது மேசனா அவர்கள் இஷ்டத்துக்கு விடு எலெக்ட்ரிசியின் வேலைக்காரங்க எஸ் வேலை மட்டும் பார்க்க வேண்டும் வேலைக்காரர்கள் எலக்ட்ரிஷன் வேலை மட்டும் பார்க்க வேண்டும் அதற்கு பதிலாக தட்டிப் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் பேக்கப் நல்லா இருக்க வேண்டும் தட்டிப் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் முன்பே பிறக்கப் பல இடையூறுகள் இருக்கும் கொத்தனார் மட்டுமே அது பேக்கப் செய்ய வேண்டும் உசுரு கொத்தனார் பூசும் போது அவர்களுக்கு இடையூறாக இருக்கும் செய்தால் இடையூறுகள் நிறைய இருக்கும் அதை எதிர் கொள்ள வேண்டும்
@dharumanneel4497
@dharumanneel4497 Год назад
கரையானுக்கு மருந்து போட வேண்டிய அவசியம் இல்லை என்பது என்னுடைய கருத்து ஏனென்றால் அங்கு கரையான் போவதற்கே வாய்ப்பு இல்லாமல் அமைந்து விடுகிறது அங்கே எதுக்கு எதற்கு சரியான மருந்து போடுவீர்கள் மண்சப்தற்கு மட்டும் தான் மண்ணால் கட்டுப்படும் செவத்துக்கு மட்டும் தான் கரையான் மருந்து போட வேண்டும்
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Год назад
கண்டிப்பா போடணும்
@SameerSameer-ru8tp
@SameerSameer-ru8tp Год назад
அண்ணே கல்லு கட்டடம் பில்லர் போடாம வீட்டுக்கு ரெண்டு சென்டில் கட்டுவதற்கு ஒரு தெளிவான வீடியோ குடுங்க
@muthukumar3804
@muthukumar3804 Год назад
Bro... Westen Ku pipe Fitting...Fi Trap Agalam Evlo Vaikkanum Neelam Evlo vaikkanu
@muthukumar3804
@muthukumar3804 Год назад
12 ing Or 14 ing
@renugabaskaran5404
@renugabaskaran5404 2 года назад
நீங்கள் எந்த ஊர் இப்படி யாரும் தெளிவாக சொன்னது இல்லை
@dadsongamingbgmi8964
@dadsongamingbgmi8964 2 года назад
சில் கான்கிரீட் போடுறது மரம் கரையான் அரிக்காம இருக்க... கட்டு வேல ரூப் கிரவுண்ட் ப்ளோர் முதல் மாடியோ தளம் போட்டு விட்டு தான் வாசக்கால் ஜன்னல் வைக்குறிங்க அதுவரை ஐன்னல் துறை காலியா தான இருக்கும் ஐன்னல் வச்ச உடனே எப்படி அதுல லோடு ஏறும்....??? அப்படி லோடு ஏறுனா உங்களோட கட்டுமானம் அதாவது பவுண்டேஷன் சரி இல்லனு தான அர்த்தம் சாரே
@tirunelveliengineer
@tirunelveliengineer 2 года назад
நீங்கள் சொல்லுவது போல் வைத்து கொண்டால் சில் கான்கிரீட் வழியாக கரையான் வராது அதானே... ஆனால் ஜன்னல் நான்கு புறம் கான்கிரீட் இருந்தால் தானே கரையான் வராது... அடுத்து ஒரு கட்டிடம் கட்டி சில வருடம் கழித்து Settlement Process என்று நடைபெறும்... அப்போது ஜன்னல் மற்றும் கதவு வழியாக எடை கடத்தப்படும்... அந்த எடை மாறுபாட்டால் வரும் சிறிய அளவு விரிசல்கள் தடுக்கவே இந்த ஜன்னல் கீழ்புறம் போடப்படும் கான்கிரேட்டின் பயன்பாடு அடுத்து நீங்கள் சொல்லும் சில் கான்கிரீட் Partition Wall or Superstructure முழுவதும் போடுவது.. அதுவே கரையான் ஜன்னல் மட்டத்தை அடையாமல் தடுக்க நான் கூறியது அது அல்ல நண்பரே இருந்தாலும்... உங்கள் சந்தேகத்திற்காக.. மேலும் இதை சார்ந்த ஒரு காணொளி விரைவில் வெளியிடுகிறேன்... நன்றி
@dadsongamingbgmi8964
@dadsongamingbgmi8964 2 года назад
@@tirunelveliengineer அருமையான விளக்கம்... வாழ்த்துக்கள் சார்
@NAALUKURUVIGAL
@NAALUKURUVIGAL 2 года назад
Arumai
@tirunelveliengineer
@tirunelveliengineer 2 года назад
நன்றி
@himabindhulakshmanan3018
@himabindhulakshmanan3018 2 года назад
Nice explanation thanks brother
@tirunelveliengineer
@tirunelveliengineer 2 года назад
Welcome brother and Thanks for Watching
@gkrv6726
@gkrv6726 2 года назад
உடைஞ்சு போக வாய்ப்பு இருப்பதால் , முட்டுக்கு கீழே செங்கல் வைப்பது தவிர்க்கணும்னு சொல்றாங்களே. முட்டு கம்பு நேராக தரையை தொடுமாறு வைப்பது மிக்க நலம்.. அல்லது நேரடியாக செங்கல் மேலே முட்டு கம்பு வைப்பதற்கு பதில் செங்கல் மேலே பலகை வைத்து கொடுத்தால் லோடு ஸ்பிரேட் ஆயிட்டு உடைய வாய்ப்பு கம்மி ஆகலாம்.
@gkrv6726
@gkrv6726 2 года назад
வார்த்தை ஜாலங்கள் இன்றி யதார்த்தமான உண்மையான எல்லோருக்கும் புரியும்படியுமான பதிவு ... வாழ்த்துக்கள்
@tirunelveliengineer
@tirunelveliengineer 2 года назад
மிக்க நன்றி
@ahamedbatcha7569
@ahamedbatcha7569 2 года назад
வாழ்த்துக்கள் வளர்க
@kuttyDharshan3622
@kuttyDharshan3622 2 года назад
Good explanation. Super sir
@rajkumarnagarajan4153
@rajkumarnagarajan4153 2 года назад
தலைவா என்ன மரம் பயன்படுத்தலாம்
@jjspecialvasanthi8978
@jjspecialvasanthi8978 2 года назад
Bathroom waste water kitchen waste water rendeume onna cement rink la vitalama
@dhiyashrees8676
@dhiyashrees8676 2 года назад
Nice bro
@tirunelveliengineer
@tirunelveliengineer 2 года назад
Thank you
@murugansundaram6935
@murugansundaram6935 2 года назад
Arumaiyana pathiu anna👍
@tirunelveliengineer
@tirunelveliengineer 2 года назад
மிக்க நன்றி
@shanmugasundaramsubramani5296
@shanmugasundaramsubramani5296 2 года назад
ச அடி என்ன ரேட். 12 03 2022.
@tirunelveliengineer
@tirunelveliengineer 2 года назад
More Details call or What'app 8190094105
@rizwanarauff4879
@rizwanarauff4879 2 года назад
கட்டி வைக்கப்பட்ட வீட்டிற்கு இன்னும் கூரை இடப்படவில்லை. இதனால் கதவு, ஜன்னல் நிலைகள் காலப்போக்கில் பாதிப்புள்ளாகுமா? இதற்கான தற்காலிக தீர்வாய் என்ன செய்யலாம் என்பதை தயவு செய்து கூறவும்.
@tirunelveliengineer
@tirunelveliengineer 2 года назад
கூரை போடுவதற்கு முன் கதவு, சன்னல் வைப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்... இந்த சூழ்நிலையில் கதவு, சன்னல் நிலைகளை அகற்றி பாதுகாப்பான இடத்தில் வைப்பதே நன்று
@selvaanandan8539
@selvaanandan8539 2 года назад
very usefull video keep it up bro. Bathroom center wall 4.5 inch dhan katirukom.. work ippo dhan poitu iruku plumbing work ku any difficulties varum ah. 4.5 inch wall ah 9 inch wall ah mathuna crack varum ah
@tirunelveliengineer
@tirunelveliengineer 2 года назад
Thank you for your comment..... Bathroom la 4 la one side 4.5 inch wall vaikalama... But max try to avoid the plumbing and electrical pipe line.... Then 4.5 wall ah 9 inch wall ah maathum pothu... Do not give any slab load on the wall to avoid crack
@selvaanandan8539
@selvaanandan8539 2 года назад
@@tirunelveliengineer thank u very much for yr reply bro 👌
@palanisamym.n3637
@palanisamym.n3637 2 года назад
வாசல் நிலை கீழ்படி வைப்பது நல்லதா
@paulsuviharan9924
@paulsuviharan9924 2 года назад
Super explain
@tirunelveliengineer
@tirunelveliengineer 2 года назад
Thank you 😊
@parthibannagarajan6045
@parthibannagarajan6045 2 года назад
Brick work mix ratio for one bag cement...outer plastering,inner plastering...mix ratio
@tirunelveliengineer
@tirunelveliengineer 2 года назад
In Future video I will explain
@Ravikumar-tf3wq
@Ravikumar-tf3wq 2 года назад
Video super sir
@tirunelveliengineer
@tirunelveliengineer 2 года назад
Thank you sir
@appschennaifundance5800
@appschennaifundance5800 2 года назад
1 sq ft how rate sir
@tirunelveliengineer
@tirunelveliengineer 2 года назад
More details call or What'app 8190094105