welcome to my channel, very happy to meet you through this youtube channel. i am going to tell you how to make crochet so simple, i am going to teach you how to create the bag, purse, and many others items into the ullan thread and beads i think you like these video please support my channel
வணக்கம் சகோதரி நான் ரொம்ப நாளா நந்தி பொம்மை கூடை கேட்டு இருந்தேன் நீங்கள் இன்னும் அந்த வீடியோ போடவில்லை தயவுசெய்து எனக்கு நந்தி தேவர் பொம்மை கூடை வீடியோ போடவும் 🙏
6.30 அடியில் ஒயரை வெட்ட வேண்டும் இரண்டரை அடியை இரண்டு பக்கவாட்டிலும் விட வேண்டும் ஒயரை எப்படி வெட்ட வேண்டும் என்று டிப்ஸ் வீடியோ பார் பெகின்னர்ஸ் பிளே லிஸ்டில் உள்ளது தயவு செய்து பார்க்கவும முதல் முறையாக கூடை போடுகிறீர்கள் என்றால் சிறிய கூடைகளாக போட்டு பழகுங்கள் மினி பேஸ்கட் பிளே லிஸ்டில் விளக்கமான வீடியோக்கள் உள்ளது பார்க்கவும்