Fascinating Places and Captivating Stories, all from the perspective of a Tamil Ex-BBC Journalist. || அழகான இடங்களும், சுவாரசிய கதைகளும் - ஒரு முன்னாள் BBC செய்தியாளரிடமிருந்து.
மதிப்புகுறிய ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் நான் சுசீலா தாங்களின் காண்ணேலியை பார்த்தேன் ரசித்தேன் தாங்கள் கதைப்பதை கேட்கும் போது மிகவும் நன்றாக இருக்கிறது நான் இந்தியாவில் இருக்கின்றேன் நான் அங்கு வந்து சந்தையை வைக்ஙலமா அதற்கு உண்டான வழிமுறைகள் குறித்து சொல்லுங்கள்
நீங்கள் அளிக்கை செய்யும் விதம் மிகவும் சிறப்பு.ஆங்கிலக் கலப்பின்றி அழகு தமிழில் பலருக்கும் விளங்கும் வகையில் எளிமையானதாக உங்கள் விவரணம் அமைந்துள்ளது.மிக்க மகிழ்ச்சி.❤