Hello friends welcome to Preethi Vlogs!! This channel will be your go to place to check out for latest trends in Clothing, Shopping, Beauty, Health and a travel guide. Subscribe and hit the bell icon to never miss an update and also stay tuned for more updates!!
For Sponsors and Business Inquiries Contact : smalltoday.bigtomorrow@gmail.com
நிறைய டேமேஜ் புடவைகளை அனுப்புவார்கள் நீங்கள் செலக்ட் செய்த புடவைகளை செய்யாததையும் கூட கலந்த அனுப்புவார்கள் உங்கள் முன்னே பேக் செய்கிறார்கள், ஆனால் எங்கே எப்படி மாற்றினார்கள் என்பது உங்களுக்கே தெரியாது நமக்கு பாதுகாப்பு என்பது நிறைய குறைவு நானும் சூரத் சென்று உள்ளேன் என்னுடைய சொந்த அனுபவம் தயவு செய்து தெரிந்தவர்கள் மிகவும் நம்பிக்கை உள்ளவர்கள் இதற்கு முன்னே அனுபவம் உள்ளவர்கள் இவர்களை வைத்துக்கொண்டு வேண்டுமானால் செல்லலாம்
❤❤🙏🙏🙏🙏 அக்கா துணி எல்லாம் எப்படி அங்கிருந்து எடுத்துட்டு வந்தீங்க நாங்க கிருஷ்ணகிரி நீங்க எந்த இடத்தில் இருக்கீங்க நானும் வீட்ல வீட்டில் இருந்து துணி சேல் பண்ணிக்கிட்டு
Hello this video very useful to me.i'm home business using online.suppose u have any friends to purchase from surat give their contact num because i'm also want buy bulk clothes