Warm welcome to my channel and this is my drama channel it's contains with lots of love and comedy emotions fictional and more, I am definitely sure that's I give you more enjoyment and entataiment , so please subscribe my channel and please give your support
Starting laiye oru kalavarama... Neenga sonna example thappu ga... Neenga sonna example la Rendu perukum orey maari aana aabathu... Amma, lover kurathula relationship lam vitu thallunga... Oruthar uyiruku poraduranga innoruthar ku kaal la fracture, oru doctor ra yaaruku preference kudukanum nu yoosika theriyathavan enathuku doctor paduchan ithula heart surgeon vera.. Koduma... Ithu mattum ila Ivan pooi fracture ku treatment paaka porathu ila, pooi vedika thaan paaka poran...
Hai Sis♥️♥️♥️♥️♥️ Naa ithuku ans panda mudiyathu🌹🌹🌹🌹🌹 Nanum oru Amma tha, ennudaiya Amma vaa naa thinamum call pandi take care pannika solluven,♥️♥️♥️👩👧👩👧👩👧 Life pona thirumpa kidaikkathathu Amma, Appa lova tha♥️♥️♥️♥️ Rompa emotional pesanathuku sorry pa Thank you for expansion 💜💜💜💜💜 Good night 🛌, Sweet dreams 💙💙💙💙💙 New dramaku waiting ❤️❤️❤️❤️❤️
நகரும் படிக்கட்டு நடந்து செல்ல கண்டுபிடிக்கவில்லை நின்று கொண்டு செல்ல தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, நகரும் படிக்கட்டில் மனிதர்கள் இருந்தாலும் இல்லாவிடிலும் நின்று கொண்டு போவது நல்லது, சிறிது கவனம் தப்பினாலும் நமது முட்டி அந்த படிக்கட்டில் மோதினால் வலி ஏற்படும், அந்த கவனக்குறைவாலும் இயந்திரத்தில் நீங்கள் சிக்க நேரிடும், உங்கள் பின்னால் யாராவது வந்தால் அவர்களும் அதுபோல பாதிக்கப்படுவார்கள், ஒரு கண்டுபிடிப்பை அதன் பயன்பாட்டில் பயன்படுத்துவது உள்நாட்டில் நம் மக்கள் கேவலமாக பார்த்தாலும் வெளிநாட்டு மக்களிடம் நம்முடைய மதிப்பு உயரும், நல் அறிவு உள்ளவர்கள் சிந்தியுங்கள் நல் இதயம் படைத்தவர்கள் நின்று கொண்டு பாதுகாப்பாக செல்லுங்கள்.