Тёмный
KK Teach&Tech
KK Teach&Tech
KK Teach&Tech
Подписаться
KK Teach&Tech
இந்த சேனல் உருவாக்கப்பட்டதன் முழு நோக்கம் அனைவருக்கும் இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சிகளை கற்று தர வேண்டுமென்பதற்காகவே. இதில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள மற்றும் தொழில் சார்ந்த கம்ப்யூட்டர் பயிற்சிகள் அனைத்தும் முழு தரத்துடன் எளிய முறையில் தரமான சான்றிதழுடன் கற்று தருகிறோம் ஆதலால் அனைவரும் கற்று பயன் பெறுவீர்.
உலகளவில் முன்னேறிக் கொண்டிருக்கும் அனிமேஷன் மற்றும் கிராபிக் தொழில் நுட்பத்தை இலவசமாக கற்று பயன் பெறுங்கள்.உங்களுக்காக உருவாக்கப்பட்ட சேவைக்கு ஆதரவளியுங்கள்.

This channel is created to teach you job and business oriented computer courses that are graphics,2D 3D animation,photo editing,video editing,vishual effects of multimedia course and professional software with quality online coaching and we also provide government approved certificate. I have teach you every tools and options with step by step method in tamil language to learn easily.
So continuely watch this channel to learn valuable computer courses .

Please subscribe & share to support me.THANK YOU!
Комментарии
@user-gu6yx4vk2y
@user-gu6yx4vk2y 4 минуты назад
Mam calam la space vidrathu epdi mam
@balamech8404
@balamech8404 Час назад
Software venumnu email panninalum reply ella, Whatsapp panninalum reply ella,apram yeen solringa email pannuga software download panni tharen 😡😡😡
@vettri5002
@vettri5002 2 часа назад
How to download
@m.lalitha7103
@m.lalitha7103 3 часа назад
Hai mam Naa ippothaan first time unga video pakaren ,Naa kathukanum nu nenaikiren today la irunthu start pannalaama
@user-qv5hm9cr5x
@user-qv5hm9cr5x 6 часов назад
Dca join the class Ennaku word software venum.
@fakatefakaterr6537
@fakatefakaterr6537 6 часов назад
உண்மைய சொன்னால் உங்களை போல்.. ஒரு டீச்சர் நான் படிக்கும் போது.. சொல்லிக்கொடுத்திருந்தால் நான் டிரைவர் வேலைக்கு வெளி நாடு வந்துருக்கமாட்டேன்.. உங்கள் வீடியோ பார்த்து ஒரு லாப்டாப் வாங்கி பயிற்சி எடுகிறேன்... நன்றி நன்றி நன்றி ஆனால் ஒரு சிறு விண்ணப்பம் கொஞ்சம் பொறுமையா சொல்லி போனல் மிகவும் எங்களுக்கு பயனாக இருக்கும்... மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. படிப்பின் ஆசையை நீங்கள்.. உருவாக்கிவிட்டிர்கள்... எனக்கு.. நான் படிக்காதமைக்கு நான் தான் காரணம் நான் உணர்தேன்.... கல்வி முக்கியம் இல்லை என்றால்.. கஷ்டம்.. வாழ்க்கையில்..
@sridevisiva7397
@sridevisiva7397 День назад
Html course teach Pannunga
@theepajeyanthan
@theepajeyanthan День назад
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா என்னை போல வசதி குறைவான மாணவர்களுக்கு இலவசமாக சொல்லி தருகிறீர்கள்... நிச்சயம் அந்த ஆண்டவன் அருள் எப்போதும் உங்கள் குடும்பத்திக்கு இரட்டிப்பாக கிடைக்க நானும் வேண்டுகிறேன் இறைவனிடம்... ஒரு குழந்தைக்கு அ ஆ சொல்லி கொடுப்பது போலவே உங்கள் படிப்பும் புரியாதவருக்கும் புரியும் படி சொல்லி தருகிறீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எத்தனை தரம் சொன்னாலும் அடங்காது நன்றி என்ற வார்த்தை.....ஒரு கிளாஸ் கூட மிஸ் பண்ணல DTP course ல அடுத்த அடுத்த விடியோவும் போடுங்க அக்கா... முடிந்தால் உங்கள் வாட்ஸாப்ப் நம்பர் தாருங்கள் அக்கா... உங்களால் இதில் போட முடியா விட்டால் சொல்லுங்கள் என்னுடைய நம்பரை தருகிறேன்... Thankyou so much sister❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@theepajeyanthan
@theepajeyanthan День назад
அக்கா ஒரு சில சந்தேகம் வரும் போது கேட்பதுக்கு என்ன வழி சொல்லுங்க
@YogaKarna-nb2cm
@YogaKarna-nb2cm День назад
Thank you mam very useful class,lot of thanks to ur teaching
@sirondaisyrani2141
@sirondaisyrani2141 День назад
Mam touble bage ah single page ah மாற்றினப்பிறகு அந்த empty page ah எப்படி delete பன்றது pls mam reply பன்னவும்
@kkteachtech
@kkteachtech День назад
just press delete after click anywhere in page
@sirondaisyrani2141
@sirondaisyrani2141 День назад
Thank u sister
@ravichandrana1627
@ravichandrana1627 2 дня назад
Gud Morng Mam
@sangeethasangee7341
@sangeethasangee7341 2 дня назад
Mam advance excel class eduga mam
@dhanamsuryacollections7278
@dhanamsuryacollections7278 2 дня назад
Hi mam tally video eppo post pannuvinga pls mam tally prime current version upload pannunga mam pls pls
@jabinnisha5404
@jabinnisha5404 2 дня назад
Tally solli kudunga mam
@PANDISWARAN-i7f
@PANDISWARAN-i7f 3 дня назад
நன்றி அம்மா
@pr.kingdavid8915
@pr.kingdavid8915 3 дня назад
Watched fully mam, waiting for next coral draw teaching video ❤
@KuttyKuttymmmb
@KuttyKuttymmmb 3 дня назад
Tally course eppo video upload pannuvinga mam ❤
@revathyselvakumar55
@revathyselvakumar55 3 дня назад
Off line class irukka
@mahadevan4198
@mahadevan4198 3 дня назад
அருமை அருமை சகோதரி.Excel ஆரம்பம் ,closep. தெலிவான உச்சரிப்பு, பொருமையாக சொல்லிக்கொடுத்தவிதம் superb அழகாக புரியவைத்தீர்கள் நன்றி . தொடர்ந்து தங்களது வீடியோவை பார்த்து முழுவதும் கற்றுக்கொள்வேன்.
@diorider1202
@diorider1202 3 дня назад
Software link
@vetrimoorthy185
@vetrimoorthy185 4 дня назад
Nenga vera level sister Tq so much ❤❤❤
@TURIGAIJALAM
@TURIGAIJALAM 4 дня назад
தமிழில் தாங்கள் பயிற்சியை அளிக்கும் முறை போற்றுதலுக்குரியது பல தமிழ் இளைஞர்கள் இளைஞிகள் தங்களது பயிற்சிகள் மூலம் உயர்வடைவார்கள் வாழ்த்துக்கள்.
@geethamalini7201
@geethamalini7201 4 дня назад
Ippo class attain panna certificate tharuvingala mam?
@Ameer-fv3kt
@Ameer-fv3kt 4 дня назад
Thanks!
@kkteachtech
@kkteachtech 2 дня назад
Thanks for your support.... keep watching....
@rsvenkadesh2172
@rsvenkadesh2172 4 дня назад
U r voice and u r class is very nicely
@LavanyaLavanya-il9ey
@LavanyaLavanya-il9ey 4 дня назад
How get certificates mam
@kkteachtech
@kkteachtech 2 дня назад
call me
@kaneesfathimas9390
@kaneesfathimas9390 4 дня назад
God bless u ❤❤❤❤
@poonguzhali751
@poonguzhali751 5 дней назад
Hiii mam ....nan first time ipo than mam unga video va pakuren .....nan ipo irunthu unga class la join panni .....certificate vangamudiyuma mam .....pls reply pannunga mam
@kkteachtech
@kkteachtech 2 дня назад
yes, if you want to apply certificate call me.
@user-gu6yx4vk2y
@user-gu6yx4vk2y 5 дней назад
Laptop la practice pannitu apdiya shut down panni vaikalama mam
@kkteachtech
@kkteachtech 2 дня назад
if you want to save, do that before shutdown.
@vwatch3566
@vwatch3566 5 дней назад
Hi Medam thanks for your knowledge sharing guidance i am ur new subscriber na ini tha course start pana poren ovvoru course complete pannadhum ungala contact panni project submit pannitu certificate vankikalama Mam ????
@kkteachtech
@kkteachtech 5 дней назад
yes call me to apply certificate.
@user-di7hk9cx8u
@user-di7hk9cx8u 5 дней назад
Past panna mattum pothuma ella control +v pannanuma
@kkteachtech
@kkteachtech 5 дней назад
2 m onnu thaan. ctrl+v is shortcut to paste so unga virupam.
@mohanraje5035
@mohanraje5035 5 дней назад
Nice explanation tq
@user-gu6yx4vk2y
@user-gu6yx4vk2y 6 дней назад
Mam laptop la drag panni select pandrathu epdi mams
@kkteachtech
@kkteachtech 5 дней назад
left-click saithu konde touch barl press saithu konde drag
@ravindiranndiran4282
@ravindiranndiran4282 6 дней назад
போட்டோஷாப் வீடியோ போடுங்க
@kkteachtech
@kkteachtech 5 дней назад
yes next software... keep watching...
@wilsondennis07
@wilsondennis07 6 дней назад
Thank you mam
@yasicharish
@yasicharish 6 дней назад
Ms officesoftwer download panna
@kkteachtech
@kkteachtech 5 дней назад
do you want to install msoffice , call me.
@akselvi2944
@akselvi2944 6 дней назад
Class join pannanum eppadi medam leptop illaa
@kkteachtech
@kkteachtech 5 дней назад
class learn pana computer laptop vendam. mobile moolama learn panikunga next weekly once or monthly twice unga area near browsing centre la practice Pani parthukalam. certificate theva pata call Pani apply panikalam.
@Vimala-oq6kf
@Vimala-oq6kf 6 дней назад
Yenakku ans pannunga pls
@Vimala-oq6kf
@Vimala-oq6kf 6 дней назад
Fail anavangalukku eypdi rank varum mam fail Thane varanum
@kkteachtech
@kkteachtech 6 дней назад
rank enbathu grade pola. pass fail formula different.
@user-bn6nf3zv9s
@user-bn6nf3zv9s 6 дней назад
Super mam thank you
@asanarlebbethasthakeer509
@asanarlebbethasthakeer509 6 дней назад
Please explain how to create a title for that table
@kkteachtech
@kkteachtech 6 дней назад
watch all classes.
@asanarlebbethasthakeer509
@asanarlebbethasthakeer509 6 дней назад
Please explain how to create a title for that table
@KarthikaP-i6p
@KarthikaP-i6p 6 дней назад
Mam neenga IT le pogalame
@naseeraakbar801
@naseeraakbar801 7 дней назад
Hai mam iam your student I am watching your class regularly Mam please send one video. Table use panni appadi text pannanun and cell merge pannurathu split pannurathu antha mathri oru form type letter text panni kattunga please🙏
@tarunikaravikumar2772
@tarunikaravikumar2772 7 дней назад
Mam i need certificate
@kkteachtech
@kkteachtech 6 дней назад
call me. Details in description.
@kokilaarumugam548
@kokilaarumugam548 7 дней назад
Superb explanation
@user-tamilan087
@user-tamilan087 7 дней назад
❤❤❤❤❤❤❤
@rameshnidur9983
@rameshnidur9983 8 дней назад
Very thanks sis
@balamuruganbala8340
@balamuruganbala8340 8 дней назад
Hi frds.., this is true... I have studied from this channel and im getting certificate... Any information pls contact me