Тёмный
Emali
Emali
Emali
Подписаться


Комментарии
@SooriSs-vo7fk
@SooriSs-vo7fk 6 часов назад
Mahabharam thericha sollu ..illana commu irru !
@lakshmisrinivasan1344
@lakshmisrinivasan1344 8 часов назад
Super Anmiga Story
@Emalistories
@Emalistories 7 часов назад
Thank you very much
@sambuganavarna3546
@sambuganavarna3546 13 часов назад
KALKI சினிமா
@SUBRAMANIANTK-tw7or
@SUBRAMANIANTK-tw7or 23 часа назад
இது உண்மைதான்ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Prasanna-we7tq
@Prasanna-we7tq День назад
I like Krishnan 🙏🙏🙏
@Prasanna-we7tq
@Prasanna-we7tq День назад
Nice
@rsathyanarayana6047
@rsathyanarayana6047 День назад
Soooooper story good knowledge. GOD bless u ever. ❤❤❤❤
@GK-eu7qm
@GK-eu7qm День назад
நன்றி
@gpsiva235
@gpsiva235 День назад
மிக மிக சிறப்பு. அனைவரும் அறிந்து இருக்க வேண்டிய ஒன்று
@parthibanperumal8716
@parthibanperumal8716 День назад
சத்யம் என்றும் நிலைத்து நின்று தன்கடமையைநிறைவேற்றும் இதில் மாற்றுகருத்தில்லை ஒரு மனிதனின் ஆயுட்காலம் மிக குறுகியது உண்மையை நிறூபிக்கும் ஒரே சக்தி அஸ்வத்தாமன் அவர்களே அவர் மனிதர்களை சந்திக்க வாய்ப்பில்லை தபோபலத்தினால் மட்டுமே அரிய இயலும் இதன் உண்மைத்தன்மை யார் தவம்செய்து அரிந்துகொண்டாலும் அதை வெளியே சொல்வது தர்மம் ஆகாது எனவே தபோபலத்தினால் அவரவர் மட்டுமே அரிய இயலும் ஆனால் அனைத்தும் நிறூபிக்க முயலகூடாத சத்யமான உண்மை ஞானிகள் அனைத்தையும் அறிவார் ஆனால் தன்நிலையிலிருந்து பிரளமாட்டார்கள் அமைதிமார்க்கமே இறைவனிடம் அழைத்து செல்லும் விரும்புவோர் நம்பட்டும் விவாதம் செய்வோர் விவாதம் செய்யட்டும் எல்லாம் இறைவன்செயல் உயிர் உள்ளவரை தென்னாடுடையசிவனை போற்றி துதிப்போம்.
@narmadhajayapal8002
@narmadhajayapal8002 День назад
Super
@om8387
@om8387 2 дня назад
பாரதமண்ணில் தோன்றிய பாரதம் இன்றும் படிக்கப்படுகிறது ஆனால் அதன் நற்கருத்துக்களை ஏற்று இன்றைய சில மனிதர்களால் வாழமுடியலையே ஐயா என்ன செய்வது மனிதவாழ்வின் வளம்சொல்லித் தந்தது பாரதக்கதைகள் இருந்தும்? மிக இலகுவாக கற்கக்கூடியது திருக்குறள் அதைக்கூட யார் மதிக்கிறார் ஆணவமே மேலோங்கி அடிதடியே வாழ்வாச்சு
@rravikumar8961
@rravikumar8961 2 дня назад
அது பசுபதன்- சிவனின்- அஸ்த்திரம்.
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 2 дня назад
மொதல்ல இன்னிக்கி எல்லாரும் அவங்க அவங்க மனசாட்சிய கேக்கணும், நாம ராமனா இருக்கோமா, துரியோதனனாகவோ, இருக்கோமோன்னு? ஆணுக்கும் கற்பு உண்டு. தெருவுல போற பெண்ணை பாக்கறப்ப அவ அழகாயிருக்காளேன்னு நெனைக்கறதே துரியோதனனோட குணமாகவும் ராவனனோட குனமாகவும்தான் இருக்கும். நாம என்னாடன்னா அவங்களை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கோம். கொடுமை. திரொளபதி ஐந்து பேருக்கும் மனைவின்றத நாம விமர்சிக்க தயங்குறோம், ஆனா கர்ணன பத்தி வாய்கூசாம பேசறோம்?? அரசியல் காழ்ப்புணர்ச்சியில சில பன்னாடைங்க வீரபாண்டிய கட்டபொம்மனையும், வஊசியையும் இந்த பதிவுக்குள்ள தங்களோடைய விஷத்தை கலக்கறாங்க அவங்கள அசிங்கபடுத்தி எழுதி? தயவு செய்ஞ்சு மாறுங்க . இப்ப வீரபாண்டிய கட்டபொம்மன, வஊசி ய விமர்சிக்கறதால நம்ம தரம்தான் தாழ்ந்து போகுமே தவிர அவங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 2 дня назад
திரொளபதிக்கு ஒரு கணவரா ஐந்து கணவர்களா???தெளிவுபடுத்தவும்.
@Emalistories
@Emalistories 2 дня назад
5
@gk123-f5k
@gk123-f5k 2 дня назад
பல பொய்யான தகவல்கள் இருக்கு கடோத்கஜனை வதைத்தது கர்ணன்.
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 2 дня назад
அருமை அருமை துவாபர யுகத்துக்கே கூட்டிச் சென்று விட்டீர்கள். நன்றி
@TRPSHENTHILVEL
@TRPSHENTHILVEL 2 дня назад
தங்களுடைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது ஐயா மகாபாரதத்தை முழுமையாக கேட்டது போல் இருந்தது மிக சிறப்பு ஐயா
@alagiriswamygopalakrishnan3457
Further 'ik' is used after 'ir' . Thats wrong.
@IraniyanK
@IraniyanK 3 дня назад
Karnan thuriyothanudan sarnthathu unmai, anal avan thavarana ennam kondavan ella, enenil negal sollum karuthu arkka thakkathu alla, matrum thavarana karuthukalai parapathirgal
@kavinbabyvideo
@kavinbabyvideo 3 дня назад
Power point la eppadi bro tamil la type pani irukkinga
@Emalistories
@Emalistories 3 дня назад
Mobile bro
@kavinbabyvideo
@kavinbabyvideo 2 дня назад
@@Emalistories enna appu use pandringa bro
@APKoilNSapthagireesanjaya
@APKoilNSapthagireesanjaya 3 дня назад
சிரன்ஜீவி என்ற சமஸ்கிருத சொல்லிற்கு நீண்டகாலம் உயிருடன் இருப்பவர் என்று தான் பொருள். மரணமே இல்லாதவன் என்ற பொருள் அல்ல. வணக்கம் 🙏
@kamalkannan3263
@kamalkannan3263 3 дня назад
😮அஸ்வத்தாமன் செய்தது அதர்மம் அவனை அவர் இவர் என்று சொல்வானேன்.அவன் என்று சொல்லனும்.
@mercury7635
@mercury7635 3 дня назад
கிருஷ்ணர் ஆட்சி செய்த போதே மது அருந்தும் பழக்கம் மக்களிடம் சர்வ சாதாரணமாக இருந்துள்ளது போலும். தர்மத்தை காக்க கிருஷ்ணர் பாரத போரை நடத்தினார் எனில் தர்மம் தலை காக்கும் என்பதின் படி இல்லாமல் ஏன் காந்தாரியின் சாபம் கிருஷ்ணரின் வம்சத்தை அழித்தது. கிருஷ்ணரே மது அருந்தி மரத்தின் அடியில் போதை மயக்கத்தில் இருந்த போது சாபத்தினால் வேடனின் அம்பு பட்டு இறந்ததாக சொல்லப்படுகிறதே. தர்மம் காப்பாற்றப்பட ஹஸ்தினாபுரத்தை பாண்டவர் பக்கம் தருவது என முடிவெடுத்து பலவிதமான தந்திரங்களை செய்து வெற்றி பெற பாடுபட்டவர் எந்த அதர்மதத்தை தான் செய்ததால் அல்லது எந்த அதர்மம் மதுராவில் இருந்திருந்தால் மதுராவை காப்பாற்ற முடியாமல் ஜராசந்தனனுக்கு பயந்து துவாரகைக்கு தன் பரிவாரஙகளோடு கடந்து சென்றார். தன் குழந்தைகளை நீதிமானாக வளர்க்க தெரியாத கிருஷ்ணர் காந்தாரியின் குழந்தைகளான கௌரவர்களை அநீதிக்கு சொந்தக்காரர்கள் என எப்படி சொல்ல முடியும்.
@baluayyappan8344
@baluayyappan8344 3 дня назад
சூப்பர்
@krishnakumar-dp9zk
@krishnakumar-dp9zk 3 дня назад
Krishna,my father, please have mercy on us.
@krishnakumar-dp9zk
@krishnakumar-dp9zk 3 дня назад
Bhima's Son Kadothgajan was killed by Karna by discharging the weapon called Sakthi.
@lakshmisrinivasan1344
@lakshmisrinivasan1344 4 дня назад
Full story i like
@Shriram-n9k
@Shriram-n9k 4 дня назад
Lalu prasath yathav ,yathavarkal ullanar
@orkay2022
@orkay2022 4 дня назад
உங்கள் பதிவு அருமை🎉🎉🎉. ஆனால் ஒரு பிழைத்த திருத்தம். கலியன் என்றால் மிடுக்கு என்று பொருள். திருமங்கை ஆழ்வாரின் வீரச்செயலை சிலாகித்து பெருமாள் இட்ட பெயர் ஆகும். அதனால் வார்த்தை பிரயோகத்தில் கவனம் தேவை. கலியன் எனும் திருமங்கை ஆழ்வார் பக்தியே உருவெடுத்தவர் . ஆனால் கலியோ அதற்கு எதிரிடையானவர். அனைத்து துற்குணங்களும் கொண்டவர். அதனால் கலி புருஷன் அல்லது கலி என்று கூறவும் தயவு செய்து.ஒரு சின்ன எழுத்து அனைத்து கொள்கையும் மாற்றிவிடும் வல்லமை பெற்றது நம் தமிழ் மொழியில். ஏனெனில் மூத்தவர்கள் அனைவரும் அனைத்து விவரங்களும் ,புராணங்களும் செவ்வனே அறிந்தவர்கள். ஆனால் இன்று நீங்கள் பதிவிடுவது பின்வரும் இளைய தலை முறைகளுக்கு தவறான உதாரணத்தை காட்டும்போது அதுவே மனதில் பதியும். Documentation corruption ஆகிவிடும். So pl be careful or verify from the respective source before presenting to the media. Pl dont mistake me. All for good not for pointing out misyakes.
@mahalakshmivijayakumar4792
@mahalakshmivijayakumar4792 4 дня назад
A small correction. Asathama do not know how to take back the Brmastra. Actually, Drona sends him to fetch water which was having a small mouth, it takes time , hence he could not learn it. He knows only half.- to sent it. When every body requests him to take back -, as he do not know it , he modifies to kill the unborn the child - as he was still filled with vengeance. Hence Lord Krishna does all the things. Some where near Kanpur or in some jungles of North India still Aswathama - does come & do pooja to Shiva, not seen by humans. But the whole vengeance only filled with Mahabharaath war. None of the Pandav clan was alive . Yadav clan also perishes.. Ghandhari curses Lord Krishna & HE also accepts it. That was the greatness of Lord Krishna.
@user-xd6nq5nl2s
@user-xd6nq5nl2s 4 дня назад
Tru, krishnaparamathama Tru, but krishner rulling time is from imayam tol kanniyaakumari at that time bakishthan Nepal bengal and vest bengal shrilanga is under rule by krishnaparamathma but now where is that place. Now we will try to loss 4 places again jointogather with india, we pray for that redeem from accused means 4 places grabber another religions
@mayudrawing1751
@mayudrawing1751 5 дней назад
தவறான பதிவு
@raagumegan
@raagumegan 5 дней назад
கர்ணன் நல்லவனே .. எந்த மனிதரும் முற்றீலும் நல்லவர் என்றூ கிடையாது .அது போல சில தகாத குணங்கள் கர்ணனிடமும் இருந்திருக்கலாம் .இந்த கதையை நீங்கள் சொன்னதில் உங்களூக்கு கர்ணன் மீது வஞ்சம் இருப்பது போல தோன்றூகிறது .
@krishnatamil302
@krishnatamil302 6 дней назад
sarie.om🙏🙏🌹🌹
@RamaGovindasamymunare-ys3rv
@RamaGovindasamymunare-ys3rv 6 дней назад
If yuegam exist than kalku is
@boopathyboo5950
@boopathyboo5950 6 дней назад
அது என்னங்க மண்ணை கவ்வ வைத்து இத பத்தி கொஞ்சம் விளங்கர மாறி சொல்லுங்க 🤦‍♂️