Pasumai Bharatham Agriculture Solutions an ISO 9001:2015 Certified company providing High Qulaity seedling to farmers and guide them to get maximize income from available land and water source.
எங்க வீட்டில் கமலா ஆரஞ்சு செடி வச்சு நல்லா வளர்ந்து இப்போ முதல் முறையாக நிறைய காய் வந்துவிட்டது ஆனால் பழம் சாப்பிட முடியாத அளவுக்கு புளிப்பு சுவை அதிகமா உள்ளது.. இதற்கு எதாவது செய்ய முடியுமா யாருக்காவது இதற்கு தீர்வு தெரிந்தால் சொல்லுங்கள்.. (எல்லா பழமும் பழுத்து கிழ விழுந்த பிறகு செடிய வெட்ட எங்க வீட்டில் முடிவு பண்ணிட்டாங்க 😟)
அது என்னக்கட வியட்நாம் பல ஏன் நம்ம ஊர் பல கசக்குதா. இது போன்று விளம்பரம் கொடுத்து நம்ம நாட்டு இறகத்தை அழித்து விடுங்கள். இது எல்லம் மிகவும் வருந்தத்தக்க பதிவு