Sir i am 26 age my lift side eye is sequent eye antha eye suthama parvai um therla sir sari pannalam ma sir rompa kastam ma eruku sir.vali nadu job poka mutiya la oru licence pota mutiya la medical test unfit akuthu sir. Pls sir yethum solution eruka sir
சார் எனக்கு கேட்ரேட் வந்து இரண்டு வாரம் ஆகுது. பார்வை இடது கண் மட்டும் மங்கலாக தெரிகின்றது எனது வயது 35 இதற்கு சர்ஜரி இல்லாமல் ட்ரீட்மென்ட் இருக்கா சார்.
கண் கண்ணாடிய சரியான பார்வை கிடைக்கிற வர வரைக்கும் பயன்படுத்தலாம் அதுக்கப்புறம் அறுவை சிகிச்சை மட்டுமே பலன் அளிக்கும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க
Sir எனக்கு 5 years old ஆ இருக்கும் போது Cataract surgery பண்ணி lens போட்டு இருக்காங்க.... இருந்தாலும் பார்வை சரி இல்ல இப்போ 31 age ஆகுது, 25 years கு முன்னால கண்ணுல போட்டு இருக்க lens எடுத்துட்டு இப்போ உள்ள latest lens போட முடியுமா sir?
Sir ennoda baby 35 weeks born .two days munnadi eye checkup pannirunthom narambu ini konjam growth aaganum sonnanga. two weeks apuram vara sollirukanga growth aagutha illiyanu parka .ithu enna problem ithu sari panniralamahh .enaku itha pathe yosichu romba kastama iruku plzz sir reply pannunga
DHA போன்ற லைசன்ஸ் எக்ஸாம்பிள் நம்ம எழுதணும் அதுக்கப்புறம் நம்ம எந்த நாடு போகணும்னு ஆசைப்படறோமோ அந்த நாட்டோட மெடிக்கல் கவுன்சில் ரிஜிஸ்டர் பண்ணி வேலைக்கு ஆள் எடுக்கும் பட்சத்தில் அப்ளை பண்ணனும்