Тёмный
My Travel Pokkisham
My Travel Pokkisham
My Travel Pokkisham
Подписаться
வணக்கம் நண்பர்களே🙏 நமது முன்னோர்கள் வழிபட்ட தெய்வங்களின் வரலாற்றையும், இந்து மதம், கிறிஸ்துவம் மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம், ஜெயின் மதம் இவ்வாறு எல்லா மதங்களின் புராண கதைகளும், மதகுருக்களின் பேட்டியும், சித்தர்களின் வாழ்க்கை வரலாறுகளும் பழம்பெரும் புராணங்களை கொண்ட கோயில்களில் வரலாறும், வழிபடும் வழிமுறைகளும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களையும், என் வாழ்க்கை என்னும் பயணத்தில் நான் கற்றுக் கொண்ட அனுபவத்தையும் உங்களுக்கு My Travel Pokkisham Channel மூலம் தெரிவிக்கிறேன் அறிந்து கொள்ளுங்கள் மிக்க நன்றி 🙏
Комментарии
@GaneshKumar-qe4ic
@GaneshKumar-qe4ic 45 секунд назад
வீடு கட்ட அருள்புரிவாய் சிறுவாபுரி முருகா!!!
@ravananraju1436
@ravananraju1436 13 часов назад
ஓம் முருகா... ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@geethaprasath3397
@geethaprasath3397 День назад
Muruga i ❤ ❤❤❤❤❤ murugaaaa❤
@meyyappansubramanian7078
@meyyappansubramanian7078 2 дня назад
Nattukottai nagarathar Koil. Magnifique.
@thalapaven5000
@thalapaven5000 4 дня назад
Enga Kula deivam thirumullai voyal pachai Amman Kovil sathi vainda thiruthalam pachai Amman sannadhi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🌹🌷🌺🌸🏵️🌻🌼💮📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@veltamilan
@veltamilan 4 дня назад
Location
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 4 дня назад
@@veltamilan திருவிடைமருதூர் கோயில் இருந்து தேப்பெருமாநல்லூர் கோயிலுக்கு ஆட்டோ இருக்கு பக்கத்தில் இருக்கு
@rajeshb11100
@rajeshb11100 4 дня назад
True
@kopperundevimuthumaran8537
@kopperundevimuthumaran8537 5 дней назад
மிக அருமையான பதிவு நன்றி சிவாய நம 🙏
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 4 дня назад
@@kopperundevimuthumaran8537 மிக்க நன்றி 🙏
@user-kn7uy9no6p
@user-kn7uy9no6p 5 дней назад
🎉
@Muruanand-hw1hm
@Muruanand-hw1hm 6 дней назад
முருகா அருள் புரியும்
@skannathason1623
@skannathason1623 6 дней назад
3.8.2024 கயா சென்று கொண்டிருக்கிறேன்
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 6 дней назад
@@skannathason1623 வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
@kulaitaivelk2586
@kulaitaivelk2586 6 дней назад
மிகவும் அருமை
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 6 дней назад
@@kulaitaivelk2586 மிக்க நன்றி
@MKJayavel
@MKJayavel 9 дней назад
Nice Information akka Keep doing more videos
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 8 дней назад
@@MKJayavel Thank you da
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 8 дней назад
Thank you da
@savithadevi2540
@savithadevi2540 9 дней назад
🙏🙏 karpaga vinayagar pattri neriya thagaval sonnathuku mikka nandri manjula keep going my best wishes pa
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 8 дней назад
Thank you so much pa
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 9 дней назад
🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🙏❤❤Vinayagar Ponnar Thiruvadigal Potri Potri Potri 🏵️🌷🙏
@pushpavathiv960
@pushpavathiv960 9 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tharanigovindarajulu6099
@tharanigovindarajulu6099 9 дней назад
Hi, can I get contact information of this iyyer? I am away, it’s hard to get connected in landline. I need to ask information about performing abisekam
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 8 дней назад
Rajesh Thiruvidaikazhi +91 91599 51226
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 8 дней назад
Keep watch and subscribe our channel
@tharanigovindarajulu6099
@tharanigovindarajulu6099 8 дней назад
@@MyTravelPokkisham thank you.. this is helpful.
@parameswarikanniyappan5257
@parameswarikanniyappan5257 10 дней назад
Om sarsvanabava porri potti
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 10 дней назад
🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு துணை நிற்பார் இறைவன் முருகன் 🎉😂
@mrmmani01
@mrmmani01 11 дней назад
காசி காலபைரவர் போற்றி 🙏🏻🌹🌹🌹🌹🌹
@jeniradha6981
@jeniradha6981 12 дней назад
Amma salayth matha give me good health care and my son praveen good life partner and good job and good life insurance
@karthikeyankarthikeyan8680
@karthikeyankarthikeyan8680 12 дней назад
Om Saravana bava
@kumarvenkatesan5979
@kumarvenkatesan5979 12 дней назад
Really great temple I am many times going this temple
@user-jn5wm1cj7o
@user-jn5wm1cj7o 12 дней назад
நான் ஐந்து முறை சென்று தரிசனம் செய்து விட்டு வந்து விட்டேன் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் உண்மை ஒம் நமசிவாய போற்றி
@SundaravadhanamKumaraguru
@SundaravadhanamKumaraguru 13 дней назад
ஆமாம் மெத்த உண்மை தெற்கு நோக்கிய வழிபாடு வீட்டிலும் பொருந்தும்
@monospmano5710
@monospmano5710 13 дней назад
சிருவாபுரி முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி
@monospmano5710
@monospmano5710 13 дней назад
முருகா!! எனது தொழில் எந்த தடையும் இல்லாமல் நடக்க அருள் புரிவாயாக!!
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 14 дней назад
மீண்டும் கயா காசிபார்த்தது கண்ணுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது வாழ்த்துக்களுடன
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 14 дней назад
@@shyamalanambiar2637 மிக்க நன்றி
@umamaheswarib3187
@umamaheswarib3187 15 дней назад
Melady.arumai.
@user-cq9sz2sw8h
@user-cq9sz2sw8h 16 дней назад
Om ❤ muruga 🌹 om ❤
@rubyYT333
@rubyYT333 16 дней назад
🙇‍♀️🙏
@rajbalachandran9465
@rajbalachandran9465 16 дней назад
💖🙏ഓം ശരവണ ഭവ 🙏💖
@Ambedkarமாணவன்
@Ambedkarமாணவன் 17 дней назад
கரிவரதரே போற்றி போற்றி 🖤🦅🐚 🙏🙏🙏
@user-ex7ut3ch9h
@user-ex7ut3ch9h 18 дней назад
Kumpakonam
@GopalaKrishnan-vi4sn
@GopalaKrishnan-vi4sn 18 дней назад
இஸ்லாம் மக்கள் யாருமே முன்வந்து இராமதேவ சித்தர் பற்றி விளக்கம் கூறவில்லையே??? ஏன்??? அரபுநாட்டுக்கு சென்றது உன்மையா? இஸ்லாம் தோன்றி 2000 ஆண்டுகள் தான் ஆகிறது ... தமிழ் நாடு சித்தர்கள் 5000 ஆண்டுகள் முன் தோன்றின கூறப்படுகிறது
@r.gomathigomu5719
@r.gomathigomu5719 19 дней назад
Nandri
@shanmugasundar1370
@shanmugasundar1370 19 дней назад
சுயம்பு மூர்த்தியாக வந்தவருக்கு ஏது தாயே குளம் கோத்திரம் எல்லாம்... Startinge alandhu vidra... Edho therinjakalam nu vandha ...😂😂😂Ada poma...😮😮
@NatarajanG-jv7io
@NatarajanG-jv7io 20 дней назад
புத்தகம்உள்ளதா.எங்குகிடைக்கும்.
@Trendin_talkies
@Trendin_talkies 20 дней назад
சிவாய நம திருச்சிற்றம்பலம் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RaviRajini123
@RaviRajini123 21 день назад
Shri manjanatha swamy 🙏🔱🔱🙏
@mozhi0007
@mozhi0007 21 день назад
Romba sakthi vaindha amma ivanga ellarum indha amma va poi parunga nalla vendikonga kandipa unga vendudhal niraiverum🙏
@thiyagarajanj2617
@thiyagarajanj2617 22 дня назад
தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஆவடி திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது. தினம் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். ஆனால் கோயில் தினம் சுத்தம் செய்யபட வேண்டும். மாசிலாமணீசுவரர் கோயிலில் இருக்கும் சுத்தம் அம்மன் கோயிலில் இல்லை. உடனே அதற்க்கான அதிகாரிகளை பார்வையிட அனுப்பி கோயில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க ஏற்பாடு செய்யுங்கள்.
@gowriarasu5133
@gowriarasu5133 23 дня назад
Madam nanga kamatchi hospital la irunthum yogam nadu poiyi angirunthu thirupathi poora bus gaata angiruntha roots veru nu solli nanga red hills poiyi uthukootai bus la poiyi angiruntha thiruppathi bus la poonoom nave thappa solla vendam
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 23 дня назад
@@gowriarasu5133ஐயா இப்ப உலகமே நம்ம கையில போன் இருக்கு. நாங்க போன ரூட்டு ரெடீல்ஸ்ல இருந்து பெரியபாளையம் அங்கிருந்து சுருட்டுப்பள்ளி அப்படியே போனோம் அதனால நான் அப்படி சொன்னேன். நீங்க உங்க போன்ல கூகுள் மேப்பில் நீங்க இருக்கிற இடத்துல இருந்து கோயிலோட மேப்பை போட்டீங்கன்னா எந்த ரூட்ல போகனும் பஸ் ரூட் எல்லாமே காட்டும். நான் ஒரு ஒரு வீடியோலயும் மேப் போட்டு இந்த இடத்துல இருந்து அந்தந்த கோயில்களுக்கு போறதுக்கான வழிமுறைகளை நாலா பக்கமும் சொல்லி இருப்பேன்.
@TNPSC1716
@TNPSC1716 24 дня назад
எல்லாத்துக்கும் ஒரு connectivity இருக்கு லவ குசா 🙏🙏🙏 வேற கோவில் க்கு கூட போய் இருக்கலாம் ஆனால் உன் தளத்திற்கு வர வச்சு இருக்கியே முருகா... உன் தளம் வரும் வரை பெயர் காரணம் சிறப்புகள் ஏதும் தெரியாது 🙏🙏🙏
@periasamyt3115
@periasamyt3115 24 дня назад
ஸ்ரீ முருகப் பெருமானே நானும் என் குழந்தைகளான ம.பெ தன்யஶ்ரீ ம பெ. அகிலேஷ் ஆகிய இருவரும் என்னுடன் கடைசி வரை சேர்ந்து இருக்க வேண்டும். அதற்கு நீ அருள் புரிய வேண்டும். ஸ்ரீ சிறுவாபுரி முருகப்பெருமானே. முருகப்பெருமானுக்கு அரோகரா! முருகப்பெருமானுக்கு அரோகரா!! முருகப்பெருமானுக்கு அரோகரா!!!
@monospmano5710
@monospmano5710 13 дней назад
முருகன் அருளால் அனைத்தும் நல்லதே நடக்கும்
@radhakamath5928
@radhakamath5928 25 дней назад
அருமையான வீடியோ தெளிவான உச்சரிப்பு நன்றி வாழ்க வளமுடன்
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 25 дней назад
@@radhakamath5928 மிக்க நன்றி
@Stunnerrtr-nr6xl
@Stunnerrtr-nr6xl 26 дней назад
எல்லாம் சிவ மயம்...🙏🙏🙏🙏
@senthilhp7327
@senthilhp7327 27 дней назад
Amma phone numer
@velazhagupandian9890
@velazhagupandian9890 27 дней назад
அருமையான பயண பதிவு. அற்புதமான காணொளி. விளக்கம்,அழகு. Wishes from, "வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி🛕🙏📷👌📷👌📷👌📷👌✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🎨🌄🇮🇳🌄🇮🇳🛕🌄🙏🙏🙏🙏
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 27 дней назад
@@velazhagupandian9890 மிக்க நன்றி 🙏
@aaravthemessi1102
@aaravthemessi1102 29 дней назад
Clear pronunciation.Nice voice.Congratulations.
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 28 дней назад
@@aaravthemessi1102 Thank you so much நம்ம சேனல்ல நிறைய கோவில்கள் உடைய வீடியோ போட்டு இருக்கேன் சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க இனமும் போடுவேன் பாருங்க